நடிகர் கார்த்தி நடிக்கும் மூன்று திரைப்படங்கள் இரண்டாம் பாகமாக நடிக்கவுள்ளார். தமிழ் சினிமா உலகில் கடந்த சில வருடங்களாக இரண்டாம் பாகப் திரைப்படங்கள் குறிப்பிடத்தக்களவில் வர ஆரம்பித்துள்ளது. இந்த திரைப்படங்களில் பெரும் வெற்றி பெற்ற சில படங்களின் இரண்டாம் பாகங்களாக எடுக்க வேண்டும் என்று சிலர் எடுத்தார்கள். அவற்றில் சில திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன, சில திரைப்படங்கள் தோல்வியடைந்துள்ளன. இருந்தாலும் புதிதாக எந்த ஒரு படம் வெற்றியடைந்தாலும் இரண்டாம் பாகம் வருமா என்ற கேள்வியை? பலரும் எழுப்புவது […]
Tag: நடிகர் கார்த்தி நடிக்கும்
நடிகர் கார்த்தி நடித்துள்ள “சர்தார்” திரைப்படம் நேற்று வெளியாகியுள்ள நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் தங்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் “விருமன்” திரைப்படம் வெளியானது. நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளியான இந்தப்படம் வசூலில் நல்ல […]
நடிகர் கார்த்தி நடிக்கும் “சர்தார்” திரைப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தற்போது நடித்து வருகின்றார். நடிகர் கார்த்தி நடிக்கும் “சர்தார்” என்ற திரைப்படத்தில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் […]
இயக்குனர் எஸ். தாணு இயக்கத்தில் “வந்தியத்தேவன்” என்ற திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் நடிக்கயுள்ளார். ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அதே பாணியில் படங்கள் வருவதும், தலைப்பு வைக்கப்படுவதும் புதிதல்ல. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கும் அது நடந்து வருகின்றது. “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் வரும் வந்தியத்தேவன் கேரக்டரை மட்டும் மயமாக வைத்து “வந்தியத்தேவன்” என்ற பெயரில் ஒரு படம் எடுக்க பல ஆண்டுகளுக்கு முன்பே முயற்சித்தாகவும், அதில் கார்த்தி நடிக்க இருந்ததாகவும் தயாரிப்பாளர் […]