Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ!… அது எடிட் பண்ண தல அஜித் போட்டோவா?… தெரியாமல் பகிர்ந்த “கழுகு” பட நடிகர்…. நெட்டிசன்கள் கேலி….!!!!

தல அஜித்குமார், டைரக்டர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் போன்றோர் 3-வது முறையாக இணைந்திருக்கும் படம் “துணிவு”. பஞ்சாபில் நடந்த வங்கி்க் கொள்ளையை மையமாக கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் மஞ்சு வாரியர் முக்கியமான வேடத்தில் நடித்து உள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து இப்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தின் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல […]

Categories
இந்திய சினிமா சினிமா

மறைந்த தந்தைக்காக பிரம்மாண்ட நினைவாலயம்….. நடிகர் மகேஷ்பாபு எடுத்த நெகிழ்ச்சி முடிவு?…. வெளியான தகவல்…..!!!!

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட நடிகர் கிருஷ்ணா கடந்த வாரம் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவருடைய மகன் பிரபல நடிகர் மகேஷ்பாபு. இவர் தன்னுடைய தந்தை கிருஷ்ணாவுக்கு தற்போது ஒரு மிகப்பெரிய நினைவாலயம் ஒன்றினை கட்டுவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ஹைதராபாத்தில் உள்ள மகேஷ் பாபுவின் குடும்பத்தினருக்கு சொந்தமான பத்மாலயா ஸ்டுடியோவில் ஒரு மிகப்பெரிய நினைவாலயத்தை கிருஷ்ணாவுக்காக கட்ட இருக்கிறாராம். இந்த நினைவாலயத்தில் நடிகர் கிருஷ்ணா வாங்கிய விருதுகள், அவருடைய புகைப்படங்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

SHOCK: பிரபல நடிகரின் தந்தைக்கு திடீர் மாரடைப்பு…. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி….!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவரின் தந்தையான நடிகர் கிருஷ்ணா திரை வாழ்க்கையில் 300 க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக 2016 ஆம் ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ படம் வெளியானது. இதனய டுத்து பழம்பெரும் நடிகருமான இவரின் தந்தையுமான கிருஷ்ணாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் பணத்தை வாங்கி கொடுங்க…. நடிகர் கிருஷ்ணா மீது புகார் ….10லட்சம் மோசடி செய்தாரா….?

கழுகு படத்தில் நடித்த கிருஷ்ணா மீது 10 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் கிருஷ்ணா அவர்கள் சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் டைரக்டர்ஸ் நகரில் வசிக்கிறார். நடிகர் கிருஷ்ணாவிடம் வேலை பார்த்த மேலாளர் திலீப் குமார் என்பவர் அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் ” நடிகர் கிருஷ்ணா அவர்கள் அவரின் தேவைக்காக என்னிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் கடனாகக் வாங்கினார் . ஆனால் இதுவரை கடனை […]

Categories

Tech |