தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் கூல் சுரேஷ். இவர் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர் ஆவார். இவர் ஒவ்வொரு திரைப்படம் ரிலீஸ் ஆகும் போதும் சமூக வலைதளங்களில் படம் பற்றி பேசுவார். இது ரசிகர்களிடைய மிகவும் வைரலானது. அந்த வகையில் நடிகர் சிம்புவின் மாநகரம் மற்றும் வெந்து தணிந்தது காடு திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பேசி மிகவும் பிரபலமானார். இந்நிலையில் நடிகர் கூல் சுரேஷின் காரை ரசிகர்கள் அடித்து நொறுக்கியதாக […]
Tag: நடிகர் கூல் சுரேஷ்
தமிழ் சினிமாவின் பிரபலமான காமெடி நடிகர் கூல் சுரேஷ். இவர் சிம்புவின் மாநாடு படம் திரையரங்கில் ரிலீஸ் ஆனபோது அதைப்பற்றி உணர்ச்சிவசப்பட்டு பேசியதால் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு தற்போது ஒவ்வொரு நடிகர்களின் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் போதும் அதை பற்றி விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் டைட்டிலை பிரபலமாக்கியதில் கூல் சுரேஷ்-க்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இதன் காரணமாக தற்போது கூல் சுரேஷுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துள்ள நிலையில், […]
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான விருமன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்த நிலையில் அனைத்து படங்களையும் முதல் ஷோ பார்த்துவிட்டு கமாண்ட் தெரிவிக்கும் பிரபல காமெடி நடிகர் கூல் சுரேஷ் விருமன் திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தார். அப்போது அவர் அதிதி சங்கரை காதலிப்பதாக கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், சங்கரின் மகளை பார்க்க தான் வந்தேன். சங்கர் சார் அதிதியை நான் காதலிக்கிறேன். நீங்கள் […]
நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான விருமன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அதிதி சங்கர் நடித்துள்ளார். இந்த படத்தில் தான் அவர் அறிமுகம் ஆகியுள்ளார். இந்த நிலையில் திரைப்படத்தின் மீதான விமர்சனங்களை பெறுவதற்காக யூடியூப் சேனல்கள் சென்னையிலுள்ள தனியார் திரையரங்கம் ஒன்றில் காத்திருந்த போது பட முடிந்து வெளியே வந்த பிரபல நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ், நடிகை அதிதியை காதலிப்பதாக கூறியுள்ளார். ‘விருமன்’ படம் […]