பிரபல நடிகர் கௌதம் கார்த்திக் கடல் படம் மூலமாக நாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தந்திரன், மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.இவரும் நடிகை மஞ்சிமா மோகனும் தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த நிலையில் அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகவும் தற்போது இருவரும் காதலித்துருவதாகவும் தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் சென்னையில் கடந்த நவ.28ம் தேதி கவுதம் கார்த்தி – மஞ்சிமா மோகன் திருமணம் நடைபெற்றது. இதில் திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர். இதனிடையே, மஞ்சிமா மோகன் […]
Tag: நடிகர் கௌதம் கார்த்திக்
பிரபல நடிகர் கௌதம் கார்த்திக் கடல் படம் மூலமாக நாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தந்திரன், மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.இவரும் நடிகை மஞ்சிமா மோகனும் தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த நிலையில் அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகவும் தற்போது இருவரும் காதலித்துருவதாகவும் தகவல் வெளியாகி வந்தது. இதனை அடுத்து இதனை உறுதிப்படுத்தும் விதமாக இவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் கெளதம் கார்த்திக்கும், மன்சிமா […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் கௌதம் கார்த்திக். நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான இவர் கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனிடையே தேவராட்டம் திரைப்படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை மஞ்சுமா மோகனை காதலித்து வந்தார். அண்மையில் இருவரும் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் கௌதம் கார்த்திக் தனது நீண்ட நாள் காதலியான மஞ்சிமா மோகன் இன்று கரம் பிடித்தார். சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் […]
பிரபல நடிகர் கௌதம் கார்த்திக் கடல் படம் மூலமாக நாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தந்திரன், மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.இவரும் நடிகை மஞ்சிமா மோகனும் தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த நிலையில் அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகவும் தற்போது இருவரும் காதலித்துருவதாகவும் தகவல் வெளியாகி வந்தது. இதனை அடுத்து இதனை உறுதிப்படுத்தும் விதமாக இவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். தற்போது இவர்களுடைய திருமண தேதி முடிவாகி உள்ளது. அதாவது […]
நடிகர் கௌதம் கார்த்திக் திருமணம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்த நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். இவர் இயக்குனர் மணிரத்தினத்தின் கடல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழில் வெளியான தேவராட்டம் என்ற திரைப்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இணைந்து நடித்திருப்பார்கள். இந்த படப்பிடிப்பின் போது கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் […]
கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் குறித்து காதல் பற்றி பரவி வந்த வதந்தியை மறுத்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மஞ்சிமா மோகன். பிரபல நாயகியாக வலம் வருபவர் மஞ்சிமா மோகன். இவர் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். தேவராட்டம் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்தார் மஞ்சிமா மோகன். இந்த படத்தில் நடித்தபோது கௌதமுக்கும் மஞ்சிமா மோகனுக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இருவீட்டாரின் சம்மதத்துடன் கூடிய விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக […]
கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. நந்தா பெரியசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் சிவாத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சேரன், சினேகன், சரவணன், சிங்கம்புலி, சுஜிதா, ஜாக்குலின், மைனா, சௌந்தர்ராஜன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு […]
கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். தற்போது இவர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சிவாத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சேரன், சினேகன், சரவணன், மௌனிகா, மைனா, சுஜிதா, சிங்கம் புலி, டேனியல் பாலாஜி, நமோ நாராயணன், ஜாக்குலின், சௌந்தர்ராஜன் உள்பட மிகப்பெரிய […]
நடிகர் கௌதம் கார்த்திக்கின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் 80-களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் செம ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த கார்த்திக் தற்போது திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதன்படி பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தில் கார்த்திக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் நடிகர் கார்த்திக்கின் மகனும், […]
கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இதை தொடர்ந்து இவர் என்னமோ ஏதோ, ரங்கூன், இவன் தந்திரன், தேவராட்டம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அடுத்ததாக இவர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் சிவாத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். […]
நடிகர் கௌதம் கார்த்திக் உள்ள தனியார் மருத்துவமனையில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டார். மேலும் மக்கள் அனைவரையும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தமிழக அரசு வலியுறுத்தி வருகின்றது. பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றன. இந்நிலை நடிகர் கௌதம் கார்த்திக்கும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் […]