Categories
சினிமா

நடிகர் சங்கத்திலிருந்து பிரபல நடிகர் அதிரடி நீக்கம்…. புதிய பரபரப்பு….!!!!

தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து பாக்கியராஜ் மற்றும் ஏ.எல்.உதயா ஆகியோர் நீக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த பாக்கியராஜ்,புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகிகள் மற்றும் நடிகர் சங்க தேர்தல் குறித்து உண்மைக்கு புறம்பான பொய்யான கருத்துக்களை நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அனுப்பி வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க விதியின் படி உறுப்பினருக்கு எதிராக செயல்பட்ட காரணத்திற்காக இயக்குநர் கே.பாக்யராஜ்,ஏ.எல்.உதயா இருவரையும் 6 மாதத்திற்கு தென்னிந்திய நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் சூர்யாவுக்கு பாராட்டு” ரூ. 25 லட்ச காசோலையை வழங்கிய விருமன் படக்குழு…. இணையத்தில் போட்டோ வைரல்….!!!!

சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 6-வது செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய விருது வாங்கிய நடிகர்கள் கௌரவப்படுத்தப்பட்டனர். அந்த வகையில் சூரரைப்போற்று திரைப்படத்திற்காக தேசிய விருது வாங்கிய நடிகர் சூர்யா உட்பட படத்தில் நடித்த 5 பேர் கௌரவப்படுத்தப்பட்டனர். இந்த விழாவின் போது விருமன் படக்குழுவினர் ரூபாய் 25 லட்ச காசோலையை நடிகர் நாசரிடம் வழங்கினார்கள். இந்த பணத்தை நடிகர் சங்கம் கட்டுவதற்காக வழங்கியுள்ளனர். இந்த விழாவில் எடுக்கப்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நம்ம நெப்போலியனா இது? திருமணத்தில் எப்படி இருக்கிறார் பாருங்க…. ஆச்சரியத்தில் ரசிகர்கள்….!!!

பிரபல நடிகர் நெப்போலியனின் திருமண புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் 90களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். இவரது உயரம், முறுக்கு மீசை, கிராமத்து உடம்பு ஆகியவற்றிற்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். இவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே அரசியலிலும் தனது சொந்த தொழிலிலும்  கவனம் செலுத்தி வந்தார். அதன்பின் அவருக்கு தொழிலில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக  வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் நடிகர் நெப்போலியன் திருமண நாளை முன்னிட்டு நேற்று அவரது […]

Categories
Uncategorized சென்னை தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

நடிகர் சங்க தேர்தல் வேறு அமர்வுக்கு மாற்றம்..!!

நடிகர் சங்க தேர்தல் வழக்கில் இருந்து நீதிபதிகள் சுந்தரேஷ் ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு விலகி உள்ளது. இந்த வழக்கை வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற தலைமை  நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தலை ரத்து செய்ய உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து விஷால் தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடிகர் சங்கத் தேர்தல் – பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

நடிகர் சங்கத்திற்கு மறுதேர்தல் நடத்துவதா அல்லது வாக்கு எண்ணிக்கை நடத்துவதா என்பது குறித்து நடிகர்கள் விஷால் தரப்பினர் மற்றும் எதிர் தரப்பினர் வரும் 24-ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து சங்க உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து நடிகர்கள் விஷால், கார்த்தி, மற்றும் நாசர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு […]

Categories

Tech |