Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய கார்த்திக்…. வெளியான புகைப்படம்….!!!!

வரும் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக சங்க உறுப்பினர்களுக்கு வேட்டி, சேலை, இனிப்புகள் அடங்கிய தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்கனவே விருமன் பட வெற்றியை அடுத்து நடிகர் சங்கத்துக்கு சூர்யா ரூபாய்.10 லட்சம் நன்கொடை வழங்கியிருந்தார். இந்த நிலையில் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் ரூ.2 லட்சத்து 50ஆயிரம் வழங்கினார்கள். இதையடுத்து இவற்றிலிருந்து தீபாவளிக்கான பரிசுப் பொருட்கள் வாங்கப்பட்டு சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. […]

Categories

Tech |