Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

போடு..! நடிகர் சங்கத் தேர்தல்… பாண்டவர் அணி… விஷால், கார்த்தி வெற்றி…!!!

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால், கார்த்தி வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 2019 ஆம் வருடம் ஜூன் 23ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் கே.பாக்யராஜ் தலைமையிலான ஒரு அணியினரும் நாசர் தலைமையிலான ஒரு அணியினரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் செல்லாது என நீதிமன்றம் அறிவித்து, வாக்கு எண்ணுவதற்கும் தடை விதித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதை விசாரித்த […]

Categories
மாநில செய்திகள்

நடிகர் சங்க தேர்தல்…. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்…. வெளியான அறிவிப்பு….!!!!!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதற்கிடையே தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியையும் நியமித்தது. இந்த வழக்கு கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நடிகர் சங்க […]

Categories
சினிமா

இயக்குனர் சங்க தேர்தல்… ஒருவருக்கொருவர் காயப்படுத்த வேண்டாம்… பார்த்திபன் வேண்டுகோள்…!!!

இயக்குனர் சங்க தேர்தலுக்காக ஒருவரை ஒருவர் காயம்படுத்தும்படி பேச வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட பார்த்திபன். தமிழ்நாட்டில் வரும் 27-ஆம் தேதி திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலானது நடைபெற இருக்கின்றது. இத்தேர்தலில் ஆர்.கே.செல்வமணியின் அணியும் பாக்கியராஜின் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றது. இத்தேர்தலினால் இரு அணிகளும் ஒருவரை ஒருவர் முரண்பாடாக பேசி வருகின்றனர். இந்நிலையில் பாக்கியராஜ் அணியில் போட்டியிடும் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன்பதிவு ஒன்றை பகிர்ந்து இருக்கின்றார். பங்கம் இன்றி,அங்கம் வகித்து,???சங்கம் வளர்ப்பது எப்படி?பேனா முள் கூட பேப்பரை […]

Categories
சினிமா

நடிகர் சங்க தேர்தல் செல்லும்…. மறு தேர்தல் நடத்தப்படாது…. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

நடிகர் சங்க தேர்தல் செல்லும் மற்றும் மறு தேர்தல் நடத்த படாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சென்ற வருடம் 2019-ல் நடந்தது. இத்தேர்தலை ஒத்தி வைப்பதாக நடிகர் சங்க பதிவாளர் உத்தரவிட்டிருந்தார். நடிகர் விஷால் தரப்பினர் இவ்வுத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மறுதேர்தல் நடத்துமாறு உத்தரவிட்டிருந்தனர். மேலும் மறு உத்தரவு வரும் வரை பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என இடைக்கால உத்தரவு […]

Categories
மாநில செய்திகள்

நடிகர் சங்க தேர்தல் செல்லும்…. மறு தேர்தல் தேவையில்லை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு…..!!!!!!

தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகளும் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இவ்வாறு அடுத்தடுத்து அரசியல் களம் சூடுபிடித்ததாக காணப்படுகிறது. இந்த தேர்தல் அரசியலை தாண்டி சினிமாவிலும் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நடிகர் சங்க தேர்தல் சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதாவது நடிகர் சங்க தேர்தல் மீண்டும் நடத்த உத்தரவிட வேண்டும் என்று […]

Categories

Tech |