சன்னி லியோன், தர்ஷா குப்தா இருவரது ஆடைகளையும் ஒப்பிட்டு நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சதீஷ் பேசியது சர்ச்சை ஆனது. இதற்கு பதில் அளித்து சதீஷ் கூறியதாவது “சன்னி லியோன் பட்டுப்புடவையில் வந்ததால் தர்ஷா குப்தா அப்செட் ஆனதாகவும், அதை மேடையிலும் பேசலாம் என்று தர்ஷா கூறியதாலேயே நான் பேசினேன். ஆடை கலாச்சாரத்தில் ஆண், பெண் இருவருக்கும் அவரவர் விருப்பம் என்பதில் தனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த நிலையில் சதீஷுக்கு தர்ஷா பதில் அளித்துள்ளார். அந்த […]
Tag: நடிகர் சதிஷ்
பாலிவுட் சினிமாவில் கவர்ச்சியான நடிகையாக வலம் வரும் சன்னி லியோன் தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற போது ஓ மை கோஸ்ட் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் சதீஷ் ஹிந்தி நடிகையான சன்னி லியோன் அழகாக பட்டுப் புடவையில் வந்திருக்கிறார் என்றும், கோயம்புத்தூர் பெண்ணான தர்ஷா குப்தா கவர்ச்சி உடையில் வந்திருக்கிறார் […]
சதிஷ் தனது மகளுடன் உரையாடும் அழகிய வீடியோ பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சதீஷ். இவர் ”நாய் சேகர்” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பொங்கல் தினத்தன்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து, இயக்குனர் சாக்ஸி இயக்கத்தில் இவர் ”சட்டம் என் கையில்” படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி […]
சமந்தா நடிகர் சதீஷுடன் செல்பி எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. மேலும், யசோதா, சகுந்தலம் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். தற்போது யசோதா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவர் தற்போது படப்பிடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இதனையடுத்து சமூக வலைதளப்பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் […]
நாய் சேகர் படத்தின் ‘எடக்கு மடக்கு’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சதீஷ். இவர் தற்போது ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் ”நாய் சேகர்”. கிஷோர் ராஜ் குமார் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக பவித்ரா லட்சுமி நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஒரு பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் எழுதிய இந்த ‘எடக்கு மடக்கு’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்களிடையே இந்த பாடல் […]
நடிகர் சதீஷ் தனது மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். தற்போது இவர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. மேலும் நடிகர் சதீஷ் நாய் சேகர் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி […]
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் சதீஷ் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். தற்போது இவர் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கிஷோர் ராஜ்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் பவித்ர லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு அஜீஸ் அசோக் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு நாய் சேகர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. […]
ஜி.பி.முத்து பிக்பாஸில் கலந்துகொள்வது குறித்து நடிகர் சதீஷ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் இந்த சீசனில் யார் யாரெல்லாம் போட்டியாளராக கலந்து கொள்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே டிக்டாக் மூலம் பிரபலமடைந்த ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டின் முன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். Ulla […]
நடிகை பிரியா பவானி சங்கரை கலாய்த்து நடிகர் சதீஷ் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர் மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது இவர் இந்தியன்2, பத்துதல, ருத்ரன் உள்ளிட்ட பல திரைப் படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் நடிகை பிரியா கோல்டன் நிற சேலை அணிந்து எடுத்துக் […]