Categories
சினிமா தமிழ் சினிமா

“ரசிகர்கள் முன்னிலையில் தளபதியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பிரபலம்”…. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பூ உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் ரஞ்சிதமே, தீ தளபதி, அம்மா சென்டிமென்ட் பாடல் போன்றவைகள் வாரிசு படத்திலிருந்து ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கோமாளித்தனமான பேச்சால் பெண்கள் அசிங்கப்படுறாங்க”…. பிரபல நடிகையின் ஆடை சர்ச்சையில் சின்மயி ஆவேசம்…..!!!!!

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சியான நடிகையாக வலம் வரும் சன்னி லியோன் தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற போது ஓ‌ மை கோஸ்ட் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் சதீஷ் ஹிந்தி நடிகையான சன்னி லியோன் அழகாக பட்டுப் புடவையில் வந்திருக்கிறார் என்றும், கோயம்புத்தூர் பெண்ணான தர்ஷா குப்தா கவர்ச்சி உடையில் வந்திருக்கிறார் […]

Categories
சினிமா

ஆடை கலாச்சாரம் பற்றி பேசியது எதற்காக?…. நடிகர் சதீஷ் விளக்கம்…..!!!!!

சன்னி லியோன், தர்ஷா குப்தா இருவரது ஆடைகளையும் ஒப்பிட்டு நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சதீஷ் பேசியது சர்ச்சை ஆனது. இதற்கு பதில் அளித்து சதீஷ் கூறியதாவது “சன்னி லியோன் பட்டுப்புடவையில் வந்ததால் தர்ஷா குப்தா அப்செட் ஆனதாகவும், அதை மேடையிலும் பேசலாம் என்று தர்ஷா கூறியதாலேயே பேசினேன். ஆடை கலாச்சாரத்தில் ஆண், பெண் இருவருக்கும் அவரவர் விருப்பம் என்பதில் தனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே சமயத்தில் படத்தின் ப்ரெமோசனுக்காக இயக்குநர் நவீன் மற்றும் பாடகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. நல்ல வளந்துட்டாரே…. நடிகர் சதீஷின் 2 வயது மகளா இது…. வைரலாகும் அழகிய புகைப்படம்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சதீஷ். இவர் நடித்திருந்த கணம் திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது நடிகை சன்னி லியோனுடன் இணைந்து ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடிகர் சதீஷ் சிந்து என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் கவர்ச்சி புயலுக்காக மட்டுமே நடிக்க ஒத்துக் கொண்டேன்”…. OMG படம் குறித்து நடிகர் சதீஷ் ஓபன் டாக்….!!!!!

இயக்குனர் யுவன் இயக்கத்தில் நடிகை சன்னி லியோன்  நடிக்கும்  “ஓ மை கோஸ்ட்” திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மெட்ராஸில் நடைபெற்றுள்ளது. பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் தற்போது இயக்குனர் யுவன் இயக்கத்தில் “ஓ மை கோஸ்ட்” என்ற நகைச்சுவை திரைப்படத்தில் பேய் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார். இந்தத் திரைப்படத்தில் சன்னி லியோனுடன் இணைந்து நடிகர் சதீஷ், “குக் வித் கோமாளி” டீம் புகழ், தர்ஷா குப்தா, தங்கதுரை, சஞ்சனா, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சதீஷ் நடிக்கும் “சட்டம் என் கையில்”…. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு….!!!!

தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சதீஷ். இவர் ‘நாய் சேகர்’ என்ற திரைப்படம் மூலம் கதையின் நாயகனாக களமிறங்கினார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அடுத்ததாக நடிகர் சதீஷ் ‘ஓ மை கோஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து நடிகர் சதீஷ் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ‘சட்டம் என் கையில்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை சம்பதா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பவித்ர லட்சுமியை கலாய்த்த சதீஷ்… வைரலாகும் ‘நாய் சேகர்’ பட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ…!!!

நாய் சேகர் படப்பிடிப்பின்போது சதீஷ் பவித்ர லட்சுமியை கலாய்க்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். சமீபத்தில் வெளியான பிரண்ட்ஷிப், அண்ணாத்த ஆகிய படங்களில் சதீஷ் காமெடியனாக நடித்திருந்தார். தற்போது கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கும் நாய் சேகர் படத்தின் மூலம் சதீஷ் ஹீரோவாக களமிறங்குகிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி பவித்ர லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன்னி லியோனுடன் சதீஷ்… அவரே ஷேர் செய்த புகைப்படம்…!!!

நடிகர் சதீஷ் சன்னி லியோனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சதீஷ். இவர் பல பிரபல ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். இவர் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது சதீஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ”நாய் சேகர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதை தொடர்ந்து நடிகர் சதீஷ் தற்போது ”ஓ மை கோஸ்ட்” […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எம்.ஜி.ஆர் கெட்டப்பில் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர்… தீயாய் பரவும் புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்…!!!

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபி எம்.ஜி.ஆர் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் நடிகை சுசித்ரா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் சதீஷ், நேகா மேனன், விஷால், ரித்திகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதில் பாக்கியலட்சுமியின் கணவராக கோபி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்’… திட்டி தீர்த்த ரசிகர்கள்… ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர் வேதனை…!!!

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ் லைவ்வில் ரசிகர்களுடன் வேதனையுடன் பேசியுள்ளார்.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் நடிகை சுசித்ரா பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . குடும்பத்திற்காக உழைக்கும் பாக்கியலட்சுமி ஒரு கட்டத்தில் தனக்கான அடையாளத்தை எப்படி தேடிக் கொள்கிறார் என்பதுதான் இந்த கதையின் திருப்பம் . இதனால் இந்த சீரியல் குடும்பத் தலைவிகளை வெகுவாக கவர்ந்துள்ளது . கடந்த சில வாரங்களாக இந்த சீரியலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்புக்கு போகாம கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்த சதீஷ்… வைரலாகும் வீடியோ…!!!

படப்பிடிப்புக்கு போகாமல் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோவை நடிகர் சதீஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் . இன்று பிரிஸ்பேன் நகரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைசி நேரத்தில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ‌ . இந்நிலையில் நடிகர் சதீஷ் படப்பிடிப்புக்கு போகாமல் கிரிக்கெட் பார்க்கும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . அதில் இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் கடைசிநேர ஆட்டத்தை சதீஷ், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தந்தையின் கையைப் பிடித்திருக்கும் குழந்தை… நடிகர் சதீஷின் ‘அப்பா-மகள்’ ட்வீட்… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் சதீஷின் பெண்குழந்தை அவரது கையை பிடித்திருக்கும் அழகிய புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் ‌. தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாக வலம் வரும் சதீஷ்க்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது . இதையடுத்து இவருக்கு கடந்த மாதம் 4-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது ‌. இதனை ட்விட்டரில் தெரிவித்த சதீஷ்க்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர. அப்பா – மகள் 😍😍😍 pic.twitter.com/e1p3hSgR9e — Sathish (@actorsathish) December 13, 2020 இந்நிலையில் தற்போது முதல் […]

Categories

Tech |