நடிகர் சதீஷ் பிரபல பாலிவுட் நடிகையுடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் சதீஷ் . இவர் ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் சதீஷ் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா […]
Tag: நடிகர் சதீஸ்
குக் வித் கோமாளி பவித்ரா பிரபல காமெடி நடிகர் சதீஷுடன் இணைந்து படத்தில் நடிக்கவுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் 2-வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த போட்டியாளர்களுக்கும் கோமாளிகளுக்கும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பவித்ராவுக்கு பட வாய்ப்பு கிடைத்துள்ளது. […]
தமிழில் பிரபல காமெடி நடிகர் சதீஷ் அதிமுகவில் இணையப் போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் […]