தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் அண்மையில் கோல்ட் திரைப்படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்க, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை விக்கி மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாரா கனெக்ட் […]
Tag: நடிகர் சத்யராஜ்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் ஹீரோ, வில்லன், குணசத்திர வேடம் என எதை ஏற்றாலும் அதற்கு தகுந்தவாறு கச்சிதமாக தன்னை மாற்றிக் கொண்டு சிறப்பாக நடித்து அசத்துவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தற்போது நடித்து வருகிறார். இவர் பாகுபலி படத்தில் நடித்திருந்த கட்டப்பா வேடம் ரசிகர்களால் மிகவும் பேசப்பட்ட ஒரு கதாபாத்திரமாக இருந்தது. இவர் தற்போது பல்வேறு புதிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரம்மாண்ட […]
நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள் என நடிகர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார். நேற்று உலக தற்கொலை தடுப்பு தினத்தை ஒட்டி மனதின் மையம்அறக்கட்டளை சார்பாக நேசம் என்ற தற்கொலை தடுப்பு மையம் ஈரோட்டில் தொடங்கப்பட்டது.இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தற்கொலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என நினைக்காதீர்கள், சமூகத்தில் மிகப்பெரிய தவறு நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பது தான்,அவர்களுக்கு […]
கோவை மாநகராட்சி கலையரங்கில் திருமாவேலன் எழுதிய புத்தகத்தின் அறிமுக விழாவில் நடிகர் சத்தியராஜ் கலந்து கொண்டார். அந்த விழாவில் பேசிய அவர், திராவிட இயக்கம்தான் தமிழ் மொழிப் பற்றை தனக்குள் வைத்தது. தமிழர்களாகிய நமக்கு தமிழ்மொழி மிக முக்கியமானது. இருந்தாலும் ஆங்கிலத்தை நாம் அரவணைக்க விட்டால் இந்தி உள்ளே நுழைந்துவிடும். நாம் பிழைப்பதற்காக செல்கின்ற இடத்தில் எந்த மொழி தேவைப்படுகின்றதோ அதனை நாம் கற்றுக்கொள்வது அவசியம். ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கு போனால் யாரும் சொல்லவே தேவையில்லை. எனவே […]
நடிகர் சத்யராஜ் தனது அம்மாவுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் சத்தியராஜ். தற்போது இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் பல படங்களில் ஹீரோக்களின் தந்தை கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி வருகிறார் . மேலும் இவர் பாகுபலி படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார். நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜும் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் . நடிகர் சத்யராஜின் […]
நடிகர் சத்யராஜ் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நடிகர் கவுண்டமணி எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வந்தவர் கவுண்டமணி. இவர் சிவாஜி கணேசன், ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு, அஜித், விஜய், என பல தலைமுறை ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ்-கவுண்டமணி இருவரும் இணைந்து நடிக்கும் படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட் அடித்தது . கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் […]
‘சூது கவ்வும் 2’ படத்தில் நடிகர் சத்யராஜ் உடன் இணைந்து பிரபல நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சூதுகவ்வும்’ . இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . இந்த படம் ரசிகர்களால் வெகுவாக கவரப்பட்டு சூப்பர் ஹிட் அடித்தது . சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் […]
தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு இழந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னத்தை தேர்தல் […]