விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் கலக்கி வருகிறார்கள். அந்த அளவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் சமூக வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சுனிதாவும் கலந்து கொண்டார். இவர் போட்டியாளர்களில் யங் அண்ட் பிட்டான சந்தோஷ் மீது தனக்கு ஒரு கண்ணு எனக் கூறி எல்லோரையும் அதிர வைத்திருந்தார். […]
Tag: நடிகர் சந்தோஷ் பிரதாப்
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அதிக பார்வையாளர்களை கடந்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இதுவரை இரண்டு சீசன்கள் முடிந்த நிலையில் முதல் சீசனில் வனிதாவும் இரண்டாவது சீசனில் கனியும் டைட்டிலை வென்றார்கள். இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வந்ததன் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சுனிதா. இந்த நிலையில்’குக்வித் கோமாளி’ சுனிதாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ‘சர்பட்டா’ பட நடிகர் […]
சார்பட்டா பரம்பரை படத்தில் சக குத்துச் சண்டை வீரராக ராமன் கதாப்பாத்திரத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் தனது ஆசையை பல நாட்களுக்கு பிறகு இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பா ரஞ்சித் இயக்கத்தில் முன்னணி நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படத்தில் ஜான் கோக்கென், சந்தோஷ் பிரதாப், ஷபீர் கல்லரக்கல், ஜான் விஜய், பசுபதி, துஷாரா விஜயன் […]
பிக்பாஸ் சீசன்- 5 நிகழ்ச்சியில் சார்பட்டா பரம்பரை பட நடிகர் ஒருவர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் 5-வது சீசன் தொடங்கப்பட உள்ளது . சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. […]
மிஷ்கினின் பிசாசு-2 படத்தில் நடிகர் சந்தோஷ் பிரதாப் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. மிஷ்கின் இயக்கும் இந்த படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, பூர்ணா, நமீதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் […]