வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். ‘துணிவு’ படத்தில் நடிகர் சமுத்திரக்கனி முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது பலருக்கும் தெரியும். […]
Tag: நடிகர் சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள சித்திரைச் செவ்வானம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரக்கனி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வினோதய சித்தம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் யாவரும் வல்லவரே, நான் கடவுள் இல்லை ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதுதவிர இவர் மாறன், இந்தியன்-2, டான், அந்தகன் போன்ற தமிழ் படங்களிலும், சர்காரு வாரி பாட்டா, பீம்லா நாயக் ஆகிய தெலுங்கு படங்களிலும் முக்கிய வேடங்களில் […]
சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள சித்திரச் செவ்வானம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரக்கனி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வினோதய சித்தம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி தற்போது இவர் சர்காரு வாரி பாட்டா, ஆர்.ஆர்.ஆர், பீம்லா நாயக் போன்ற தெலுங்கு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள சித்திரைச் […]
சமுத்திரகனி நடிப்பில் உருவாகியுள்ள வெள்ளை யானை திரைப்படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் ரிலீசாக உள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சமுத்திரகனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வெள்ளை யானை. சுப்ரமணியம் சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் மனம் கொத்தி பறவை பட நடிகை ஆத்மீயா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து நீண்ட நாட்களாக தியேட்டர் ரிலீசுக்காக […]
நடிகர் சமுத்திரகனி நடிப்பில் உருவாகியுள்ள வெள்ளை யானை திரைப்படம் நேரடியாக டிவியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சமுத்திரகனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வெள்ளை யானை . சுப்பிரமணியம் சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் ஆத்மியா கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வெள்ளையானை படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து நீண்ட நாட்களாக திரையரங்க ரிலீசுக்காக காத்திருந்தது […]
பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகவுள்ள ரைட்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் சூப்பர் ஸ்டாரின் கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியுள்ளார் . இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. பா.ரஞ்சித் படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய படங்களை தயாரித்துள்ளார். தற்போது இவர் நடிகர் யோகி […]
இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் சூப்பர் ஸ்டாரின் கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. பா ரஞ்சித் படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய படங்களை தயாரித்துள்ளார். .@thondankani 's #Writer✍ (FIR)st Look from tomorrow @officialneelam […]
நாயகி சீரியல் நடிகை வித்யா பிரதீப் பிரபல நடிகருடன் இணைந்து படத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளார் . சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. முதலில் இந்த சீரியலில் பிரபல நடிகை விஜயலட்சுமி கதாநாயகியாக நடித்து வந்தார். இதன்பின் அவர் விலகியதால் அவருக்கு பதிலாக நடிகை வித்யா பிரதீப் கதாநாயகியாக நடித்து வந்தார். இந்நிலையில் நடிகை வித்யா பிரதீப் பிரபல நடிகருடன் இணைந்து படத்தில் நடித்து வருவதாக தெரிவித்துள்ளார். இயக்குனர் […]
வெற்றிமாறன் தயாரிப்பில் நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ‘சங்கத்தலைவன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சங்கத்தலைவன் ‘. இயக்குனர் மணிமாறன் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ரம்யா நடித்துள்ளார் . இந்தப்படம் கைத்தறி தொழிலை மையமாக வைத்து உருவாகியுள்ளது . இந்நிலையில் ‘சங்கத்தலைவன்’ படம் வருகிற பிப்ரவரி 26ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் இந்தப் படத்திற்கு […]
‘ஏலே’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதால் படக்குழுவினர் அதிரடி முடிவு எடுத்துள்ளனர் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஏலே’ . சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா சமீம் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் . இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளனர் . இந்தப் படம் வருகிற பிப்ரவரி 12ஆம் தேதி ரிலீஸாக இருந்தது . மேலும் படத்தை ஓடிடியில் பிப்ரவரி 27ஆம் […]
சமுத்திரக்கனி நடிப்பில் தயாராகியுள்ள ‘வெள்ளையானை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் திருடா திருடி படத்தின் மூலம் அறிமுகமாகிய சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘வெள்ளை யானை’ . இந்தப் படத்தில் நடிகர் சமுத்திரக்கனி ஒரு விவசாயியாக நடித்துள்ளார் . இந்த படத்தில் நடிகை ஆத்மியா கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் யோகிபாபு நடித்துள்ளார் . சொந்தங்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள்…வெல்வோம்… Here is #VellaiYaanaiTrailer ➡️ https://t.co/S9eYF4veoz […]
கார்த்திக் நரேன் தனுஷ் கூட்டணியில் உருவாகும் படத்தில் பிரபல நடிகர் சமுத்திரகனி இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷின் 43வது படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார் . இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ம்ருதி வெங்கட் நடிக்க இருப்பதாகவும் படக்குழு அறிவித்திருந்தது . விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் . நேற்று இந்த […]
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் ராணாவுக்கு அப்பாவாக சமுத்திரக்கனி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . மலையாள திரையுலகில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும் ‘. இயக்குனர் சாஷி இயக்கிய இந்த படத்தில் பிஜூமேனனும் பிருத்விராஜும் நடித்திருந்தனர் . இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . இதையடுத்து தென்னிந்திய மொழிகளில் இந்த படத்தை ரீமேக் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது . இந்த […]
தலைவி திரைப்படத்தில் அரசியல்வாதியாக நடிக்கும் சமுத்திரகனி தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். தமிழில் உருவாகிக்கொண்டிருக்கும் தலைவி திரைப்படத்தில் பிரபல அரசியல்வாதியாக நடிகர் சமுத்திரகனி நடிக்கிறார். இப்படம் பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தலைவி திரைப்படத்தில் எனக்கான படப்பிடிப்பு நிறைவடைந்தது. மிக்க மகிழ்ச்சி.. பேரன்பான இயக்குனர் ஏஎல்.விஜய் … செல்வி கங்கனா ரணாவத்.. திரு. அரவிந்த்சாமி மற்றும் என்னுடன் நடித்த சக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் நன்றி..! வெல்வோம்…!” என்று அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் சமுத்திரகனி சமூக வலைத்தளத்தில் ‘தலைவி’ திரைப்படத்தில் தனக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக பதிவிட்டுள்ளார். இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா ரனாவத் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமான ‘தலைவி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். "தலைவி" திரைப்படத்தில் எனக்கான படப்பிடிப்பு நிறைவடைந்தது…மிக்க மகிழ்ச்சி… பேரன்பான இயக்குனர் ஏ.எல்.விஜய் …செல்வி .கங்கனா […]