Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய் தான் “தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார்”…. உறுதிப்படுத்திய பிரபல முன்னணி நடிகர்…. செம வைரல்….!!!!

பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜு  தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஹைதராபாத் போன்ற பகுதிகளில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக பாடல் […]

Categories
மாநில செய்திகள்

“ஓட்டு போடுங்கள் என கேட்கிறேன்”…. அதை யாரும் செய்வதில்லை, இதை மட்டும் செய்வாங்களா?…. நடிகர் சரத்குமார் கேள்வி….!!!

ஆன்லைன் ரம்மி மட்டுமல்ல கிரிக்கெட் கூட சூதாட்டம் தான் என சரத்குமார் தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மி சூதாட்டம் என கூறப்பட்டு வரும் நிலையில் கிரிக்கெட் கூட ஒரு சூதாட்டம் தான் எனவும் விளையாட்டை வைத்து அனைவரும் சூதாடுகிறார்கள் என சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். ரம்மி அதிகாரப்பூர்வமான விளையாட்டு, அதனை விளையாட அறிவுத்திறன் வேண்டும். ஆன்லைன் ரம்மியில் நான் மட்டும் நடிக்கவில்லை. ஷாருக்கான் மற்றும் தோனி என அனைவரும் தான் நடிக்கின்றனர். நான் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

“என் உடல் நலம் குறித்து யாரும் வதந்தியை பரப்பாதீர்கள்”….. நடிகர் சரத்குமார் தரப்பிலிருந்து பரபரப்பு விளக்கம்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவராகவும் இருக்கும் சமத்துக்குமார் உடல்நல பிரச்சனையின் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலை கேள்விப்பட்ட சரத்குமாரின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்தனர். இந்நிலையில் சரத்குமாரின் உடல்நிலை குறித்து பரவிய தகவல்களுக்கு தற்போது அவர் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் மருத்துவமனைக்கு ஒரு சிறிய பரிசோதனைக்காக சரத்குமார் சென்றிருந்தார். அவருக்கு தற்போது மருத்துவ பரிசோதனை நிறைவடைந்ததால் பூரண […]

Categories
சினிமா

“மத்தவங்க பயப்படணும்” அந்த மாதிரி தண்டனைய கொடுங்க…. நடிகர் சரத்குமார் ஆவேசம்…..!!!!

சென்னையில் மாணவி சத்யபிரியா கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சத்யாவின் கொலைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சரத்குமாரும் தற்போது சத்யாவின் கொலைக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சென்னையில் உள்ள பரங்கிமலை ரயில் நிலையத்தில் சதீஷ் என்ற வாலிபர் காதல் தோல்வியால் மாணவி சத்ய பிரியாவை ரயிலின் முன்பு தள்ளி கொலை செய்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை […]

Categories
மாநில செய்திகள்

ராஜராஜ சோழன் பற்றிய சர்ச்சை: பர்ஸ்ட் கோழியா?… இல்ல முட்டையா?…. நடிகர் சரத்குமார் பதிலடி….!!!!

ராஜ ராஜ சோழன் இந்துவா எனும் சர்ச்சை வலுத்து வருகிறது. அதேநேரம் ஆதரவும் ஒருசேர வலுத்து வருகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள நடிகர் சரத்குமார் மாமன்னன் ராஜராஜ சோழனின் புகழ் பரப்புவோம் உலகறியச் செய்வோம் என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாமன்னன் ராஜ ராஜசோழன் இந்துவா?, சைவமா?, வைணவமா?, சைவம் இந்துமதமா? என்று சர்ச்சையாக இப்போது சென்றுகொண்டிருக்கிறது. குரங்கில் இருந்து வந்தவன் மனிதன் ஆவார். அதேசமயம் மனிதகுரங்கு எதில் இருந்து வந்தது..? […]

Categories
மாநில செய்திகள்

“மக்களுக்காக திட்டம் போட்டாச்சு” ஓரிரு மாதங்களில் அரசியல் வியூகம்…. சரத்குமார் பரபரப்பு பேட்டி….!!!!

கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்தினம் 2 பாகங்களாக படமாக இயக்கியுள்ளார். இதன் முதல் மாதம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை நடிகர் சரத்குமார் நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து கண்டுகளித்தார். அதன் பின் நடிகர் சரத்குமார் செய்தியாளர்களின் சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, வரலாற்று எழுத்தாளர் கல்கியின் புகழ்பெற்ற நாவலை படமாக காண்பது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய்யின் “வாரிசு”…. குடும்ப அம்சம் கொண்ட திரைப்படமா….? நடிகர் சரத்குமார் கூறிய புதிய தகவல்….!!!

வாரிசு படம் குறித்த லேட்டஸ்ட் தகவலை பிரபல நடிகர் கூறியுள்ளார். தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு தந்தையாக சரத்குமார் நடிக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. அதன்பிறகு படத்தில் ஹீரோயினாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கொண்டாட்டம்…. இணையத்தில் போட்டோ செம வைரல்….!!!

பிரபல நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தளபதி விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சரத்குமாரை வைத்து கே.எஸ்.ரவிக்குமார் இத்தனை படங்கள் இயக்கியுள்ளாரா?… வெளியான ஆச்சர்ய தகவல்…!!!

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடிகர் சரத்குமாரை வைத்து 9 படங்கள் இயக்கியிருக்கிறார் . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் கே.எஸ்.ரவிக்குமார். தற்போது இவர் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஒரு காலத்தில் இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அதிகம் நடித்த நடிகர் சரத்குமார் தான். இதுவரை இவர் நடிகர் சரத்குமாரை வைத்து 9 படங்கள் இயக்கியிருக்கிறார். அதன்படி கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான சேரன் பாண்டியன் படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெப் சீரிஸில் களமிறங்கும் சரத்குமார்… டைட்டிலுடன் வெளியான அறிவிப்பு…!!!

நடிகர் சரத்குமார் நடிப்பில் உருவாகும் வெப் சீரிஸை ராதிகா சரத்குமார் தயாரிக்கிறார் . சமீபகாலமாக வெப் தொடர்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன், பாபி சிம்ஹா, சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா, மீனா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் வெப்  தொடர்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் பிரபல நடிகர் சரத்குமார் வெப் தொடரில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு […]

Categories
சினிமா

தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகர் சரத்குமார்…. மக்களுக்கு வேண்டுகோள்…..!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்க பல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் நடிகர்கள் சிலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அர்ஜுனின் சூப்பர் ஹிட் படம் ‘ஜென்டில்மேன்’… முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது இவர்தான்…!!!

ஜென்டில்மேன் படத்தில் முதலில் ஹீரோவாக நடிகர் சரத்குமார் நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் ஆக்சன் கிங்காக வலம் வரும் அர்ஜுன் நடிப்பில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜென்டில்மேன் . பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் முதன் முதலில் வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது . இந்த படத்தில் நடிகை மதுபாலா, காமெடி நடிகர்கள் செந்தில்- கவுண்டமணி , மனோரமா ,நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ஆரியின் அடுத்த படம்… வில்லனாக நடிக்கும் சரத்குமார்…!!!

பிக்பாஸ் பிரபலம் ஆரி நடிக்கும் புதிய படத்தில் சரத்குமார் வில்லனாக நடிக்க உள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகர் ஆரி அர்ஜுனன் ரெட்டைச்சுழி, மாலைப் பொழுதின் மயக்கத்திலே ,நெடுஞ்சாலை ,மாயா ,நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . இதையடுத்து ஆரி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டு மக்களின் பேராதரவோடு டைட்டிலை வென்றார் . பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் இவர் நடிக்கும் புதிய படத்தை புதுமுக இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மணமக்கள் கோலத்தில்…. சரத்குமார் – ராதிகா ஜோடி சாமி தரிசனம்…. வெளியான புகைப்படம்…!!

சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் மணமக்கள் கோலத்தில் சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. நடிகர் சரத்குமாருக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவருடைய மகள் வரலட்சுமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது கொரோனாவில் இருந்து மீண்ட சரத்குமார் தன்னுடைய மனைவி ராதிகாவுடன் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய சென்றுள்ளார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் சிவகங்கை காரைக்குடி அருகே எங்களுடைய குலதெய்வமான காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. தற்போது அந்த கோவிலுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்க்கும் மாலையுமாய் ராதிகா- சரத்குமார்… காஞ்சி காமாட்சி கோயிலில் பூஜை… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் சரத்குமார் அவரது மனைவி ராதிகாவுடன் காஞ்சி காமாட்சி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளனர் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சரத்குமாருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது . இதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நடிகர் சரத்குமார் குணமடைந்தார் . இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நடிகர் சரத்குமாரும் அவரது மனைவியும் நடிகையுமான ராதிகாவும் காஞ்சி காமாட்சி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளனர் . இருவரும் அங்கு உள்ள கோவிலில் மாலையணிந்து பூசாரிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவிலிருந்து குணமாகிய நடிகர் சரத்குமார் ‌..‌. வரலட்சுமியின் நன்றி ட்வீட்…!!

நடிகர் சரத்குமார் கொரோனாவிலிருந்து குணமாகிவிட்டார் என்ற தகவலை நடிகை வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சரத்குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் . இந்த தகவலை சரத்குமாரின் மனைவி ராதிகாவும் மகள் வரலட்சுமியும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் தெரிவித்திருந்தனர். இதையடுத்து நடிகர் சரத்குமார் தான் குணமடைந்து வருவதாக சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். Thank you for all the love and support..Daddy […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் குணமாகி வருகிறேன்… கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் சரத்குமார் ட்வீட்…!!

கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நடிகர் சரத்குமார் தன் உடல்நிலை குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பிரபல நடிகர் சரத்குமார் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்ற போது அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்குள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நடிகர் சரத்குமாருக்கு கொரானா இருப்பதாக அவரின் மனைவி ராதிகா மற்றும் மகள் வரலட்சுமி இருவரும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்தனர். By the grace of Almighty, the support of […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: மிக பிரபல தமிழ் நடிகருக்கு கொரோனா… மருத்துவமனையில் அனுமதி…!!!

தமிழ் திரையுலக நடிகர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோய் உள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் […]

Categories

Tech |