Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சல்மான் கானுக்கு “Y” பிரிவு…. அக்ஷய் குமாருக்கு “X” பிரிவு… மும்பை போலீசாரின் அதிரடி ஆக்ஷன்….!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவர் தற்போது ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வாங்குகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் சல்மான் கான் மற்றும் அவருடைய தந்தை சலீம் கானுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த கடிதத்தை சல்மான் கான் காவல் நிலையத்தில் கொடுத்து புகார் கொடுத்திருந்தார். அதன் பிறகு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தன்னுடைய பாதுகாப்புக்காக துப்பாக்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அந்த இடத்தை தொட சொன்னார்”…. பிரபல இயக்குனர் மீது பாலியல் புகார்….. கதறி அழுது உதவி கேட்கும் நடிகை….!!!!!

பிரபலமான பாலிவுட் இயக்குனர் சஜித் கான். இவர் தற்போது சல்மான்கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இயக்குனர் சஜித் கான் மீது பல நடிகைகள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர். அதோடு சஜித் கான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஷெர்லின் சோப்ரா சஜித் கான் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சஜித் கானின் வெளியேற்ற […]

Categories
சினிமா

“பிரபல ஹிந்தி நடிகருக்கு கெட்ட பழக்கம்” நடிகைகளை பற்றி கடவுளுக்கு தான் வெளிச்சம்…. பாபா ராம்தேவின் பரபரப்பு பேச்சு….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் மொராதாபாத் நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஆரியவீர் மற்றும் வீராங்கனா மாநாடு என்ற பெயரில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது, நடிகர் சல்மான் கான் போதை பொருட்களை பயன்படுத்தியுள்ளார். நடிகர் ஷாருக்கானின் மகனும் போதை பொருளை பயன்படுத்தி சிறைக்கு சென்று வந்துள்ளார். நடிகர் அமீர்கான் பற்றி எனக்கு தெரியாது. நடிகைகளை பற்றி கூறவேண்டும் என்றால், அவர்களைப் பற்றிய அனைத்து […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

தொடரும் சோகம்…! ஜிம்மில் உடற்பயிற்சியின்போதே மரணம்…. பெரும் அதிர்ச்சியில் சல்மான் கான்….!!!!!

திரைப்பட சண்டைக் காட்சிகளில் சல்மான் கானுக்கு பதிலாக நடிக்கும் (Body Double) ஸ்டண்ட் கலைஞர் சாகர் பாண்டே காலமானார். சாகர் பாண்டே ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். திரை பிரபலங்கள் பலர் உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பால் இறந்து வரும் நிலையில், மற்றொரு நபரும் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சினிமா

ரூ.1000 கோடி கொடுத்தும் NO சொன்ன பிரபல நடிகர்….. என்ன காரணம் தெரியுமா…..?????

இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான சல்மான் கான் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்தியில் இதுவரை ஒளிபரப்பான 15 பிக் பாஸ் சீசன் களையும் சல்மான் கான் தொகுத்து வழங்கினார். பதினைந்தாவது சீசனை தொகுத்து வழங்க மட்டும் அவருக்கு 350 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 16-வது சீசனை தொகுத்து வழங்க சல்மான் கான் வழக்கத்தை காட்டிலும் 3 மடங்கு அதிக சம்பளம் கேட்டிருந்தார். இந்நிலையில் 16வது சீசனை தொகுத்து வழங்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகருக்கு கொலை மிரட்டல்…. துப்பாக்கி கேட்டு கமிஷனரிடம் விண்ணப்பம்…. அதிர்ச்சியில் சினிமா வட்டாரங்கள்…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சல்மான்கான் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் நேற்று மும்பையில் புதிதாக பணியமர்ந்துள்ள போலீஸ் கமிஷனர் பன்சால்கரை சந்தித்தார். அப்போது கமிஷனரிடம் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமை வேண்டும் என கேட்டு விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் பஞ்சாபை சேர்ந்த பிரபல பாடகர் சித்து முஸ்வாலா கடந்த மே மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவருடைய கொலைக்கு பின்னால் பஞ்சாப் மாநிலத்தின் […]

Categories
சினிமா செய்திகள் ஹாலிவுட் சினிமா

சல்மான் கானுக்கும் சோனாக்ஷிக்கு டும் டும் டும்… திரையுலகமே அதிர்ச்சி…!!!

நடிகர் சல்மான் கான் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவர் முதலில் ஐஸ்வர்யாராயை காதலித்து வந்தார். ஆனால் அவருடனான காதல் கைகூடவில்லை. ஐஸ்வர்யா ராய்க்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனால் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பிறகு பல நடிகைகளுடன் இவரின் பெயர் அடிபட்டது. ஆனால் எதுவும் உண்மை இல்லையாம். இந்நிலையில் சல்மான் கான் நடிகை சோனாக்ஷி சிம்ஹாவை ரகசியமாக திருமணம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் வெளியான ‘ராதே’… செம மாஸ் சாதனை… சல்மான் கானின் நெகிழ்ச்சி பதிவு…!!!

ஓடிடியில் வெளியான சல்மான் கானின் ராதே படத்தை ஒரே நாளில் 42 லட்சம் பேர் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் உருவான ராதே படம் கடந்த மே-13ஆம் தேதி நேரடியாக ஸீ பிளஸ் ஓடிடியில் வெளியானது. இந்த படத்தில் திஷா பதானி, பரத், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. Wishing ev1 […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ ஹிந்தி ரீமேக்… படத்தை இயக்கும் பிரபல நடிகர்?… தீயாய் பரவும் தகவல்…!!!

மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கை நடிகர் பிரபுதேவா இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் வசூலை வாரிக் குவித்தது. தற்போது மாஸ்டர் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாலிவுட்டில் ரீமேக்காகும் விஜய்யின் ‘மாஸ்டர்’… காத்திருக்கும் பிரபல ஹீரோ… வெளியான புதிய தகவல்…!!!

பாலிவுட்டில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்திருந்தனர். பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது . இந்நிலையில் இந்த படத்தை பாலிவுட் முன்னணி நிறுவனம் ஒன்று ரீமேக் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சல்மான்கானுக்கு பிறந்தநாள்… பண்ணை வீட்டில் கேக் வெட்டி கொண்டாட்டம்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

பிரபல நடிகர் சல்மான் கான் தனது 55வது பிறந்தநாளை பண்ணை வீட்டில் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார் . ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகர் சல்மான் கானுக்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம் . இவர் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார் . இவர் தனது திறமையால் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் . இவர் 1965 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் டிசம்பர் 27-ஆம் தேதி பிறந்தார் . இந்நிலையில் இன்று தனது 55 வது பிறந்தநாளை சல்மான்கான் […]

Categories

Tech |