நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா படங்களை இயக்கிய ஜி.என்.ஆர்.குமார வேலன் இயக்கி இருக்கும் “சினம்” திரைப்படத்தில் அருண்விஜய் நடித்திருக்கிறார். இந்த படத்தின் கதாநாயகியாக பாலக்லால்வாணி நடித்திருக்கிறார். இப்படத்தின் பின்னணி இசையை ஷமீர் இசை அமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்தில் அருண் விஜய் சப் இன்ஸ்பெக்டராக பாரி வெங்கட் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளார். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சினம் படத்தின் […]
Tag: நடிகர் சாந்தனு
சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் முருங்கைக்காய் சிப்ஸ். இயக்குனர் ஸ்ரீதர் இயக்கியுள்ள இந்த படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாக்யராஜ், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, ரேஷ்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். #MurungaikkaiChips Worldwide release in Theatres from Dec 10th!@LIBRAProduc @fatmanravi @AthulyaOfficial @dharankumar_c […]
பாக்யராஜ் ஸ்டைலிஷ் உடையில் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் 90-களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் பாக்யராஜ். இவர் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் பாக்யராஜின் மகன் சாந்தனு தமிழ் சினிமாவின் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். #இதுநம்மஆளு @ungalKBhagyaraj Concept & styling @njsatz Photography @prachuprashantOutfit @SathyaNj_F_H#Kumar @Babu4love1 @eshofficialpage #Sathyanjyoutubechannel @onlynikil #NM pic.twitter.com/5aD8ysZw0Y […]
முருங்கைகாய் சிப்ஸ் படத்தில் இடம்பெற்ற வைல்டு ஸ்ட்ராபெரி பாடல் வீடியோ வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வரும் சாந்தனு கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் இயக்குனர் ஸ்ரீஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள முருங்கைகாய் சிப்ஸ் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பாக்யராஜ், யோகி பாபு, மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் […]
பிரபல நடிகர் சாந்தனு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வருத்தத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . பிரபல நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இரண்டே நாட்களில் இந்த போஸ்டர்கள் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. இதைக் கொண்டாடும் விதமாக வலிமை படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. அந்த போஸ்டரில் நடிகர் அஜித்தின் லுக் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்களும், […]
முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் இடம்பெற்ற டாக்கு லெஸ்ஸு வொர்க் மோரு வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் சாந்தனு சக்கரக்கட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இதையடுத்து இவர் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் சாந்தனு ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். #TalkuLessuWorkuMoreu […]
கன்னடத்தில் வெளியான பீர்பால் படத்தின் தமிழ் ரீமேக்கில் சாந்தனு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகில் எம்.ஜி.ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பீர்பால். இந்த படம் தெலுங்கில் திம்மரசு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது . இந்நிலையில் பீர்பால் படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் […]
நடிகர் சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள முருங்கைகாய் சிப்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் சாந்தனு சக்கரக்கட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். கடைசியாக இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது நடிகர் சாந்தனு இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள முருங்கைகாய் சிப்ஸ் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அதுல்யா ரவி, பாக்கியராஜ், யோகி […]
நடிகர் சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள முருங்கைகாய் சிப்ஸ் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் முருங்கைகாய் சிப்ஸ். இந்த படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் பாக்யராஜ், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், மனோபாலா, மதுமிதா, ரேஷ்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீஜர் இயக்கியுள்ள இந்த படத்தை ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ளார். மேலும் […]
நடிகர் சாந்தனு ‘தளபதி 65’ படத்தில் ஜானி மாஸ்டர் இணைந்தது குறித்து கேள்வி எழுப்பிய ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நடிகர் சாந்தனு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் சிறிது நேரம் மட்டுமே வந்திருந்தாலும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நிறைவாக பதிவு செய்து இருந்தார். மேலும் சாந்தனு பாவ கதைகள் படத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான தங்கம் […]
‘மாஸ்டர்’ படத்தில் நடித்தது குறித்து கலாய்த்த ரசிகருக்கு நடிகர் சாந்தனு பதிலடி கொடுத்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்த படத்தில் விஜய், விஜய் சேதுபதி தவிர மாளவிகா மோகனன் உட்பட ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்திருந்தது . ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு பல நடிகர்கள் தங்கள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த வில்லை. குறிப்பாக சாந்தனு […]
ஆந்தாலஜி ‘பாவக் கதைகள்’ படம் பார்த்த தளபதி விஜய், நடிகர் சாந்தனுவிடம் போன் போட்டு பேசியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன், விக்னேஷ் சிவன், வெற்றிமாறன் ,சுதா கொங்கரா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் ‘பாவ கதைகள்’ . இந்த படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியானது. இந்த ஆந்தாலஜி படம் ஆவணக்கொலைகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது . இதில் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சாந்தனு , […]
நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி கீர்த்தி இணைந்து நடித்துள்ள புதிய ஆல்பம் பாடலின் தலைப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் சாந்தனு பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள’மாஸ்டர்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவரது மனைவி கீர்த்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ‘கொஞ்சம் கொரோனா நிறைய காதல்’ என்ற குறும்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. […]