தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் நடிகர் சித்தார்த். இவர் தமிழில் பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு நடிகர் சித்தார்த் தற்போது அரசியல் தொடர்பான கருத்துக்களையும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சித்தார்த் தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது மதுரை விமான நிலையத்தில் தன்னுடைய பெற்றோர்களை CRPF அதிகாரிகள் தன்னுடைய பெற்றோர்களை துன்புறுத்தினார் […]
Tag: நடிகர் சித்தார்த்
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் சித்தார்த். இவர் kkusum, kasauti zingadi key போன்ற சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். இந்நிலையில் நடிகர் சித்தார்த் ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்து விட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் சித்தார்த்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்குசித்தார்த்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். உடற்பயிற்சி செய்யும் போது அதிக அளவில் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சித்தார்த் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சித்தார்த்.இவரும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக அண்மைக்காலமாக ஒரு தகவல் இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் இவர்கள் தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.இந்நிலையில் அதிதி ராவ் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு சித்தார்த் வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் இதய இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அது மட்டுமல்லாமல் அவருடன் ஒன்றாக இணைந்து […]
நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ஹைதரி காதலிப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிவந்தன. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு இருவரும் ஒரே காரில் வந்து இறங்கினார்கள். விழா நடைபெறும் இடத்திலும் ஒன்றாகவே அமர்ந்து நிகழ்ச்சியை ரசித்தனர். இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அதிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருவரும் நெருக்கமாக இருப்பது போல் இரு புகைப்படத்தை […]
தமிழக அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சிநிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று (04/09/2022) மாலை 5 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கில் நடந்தது. இவற்றில் நடிகர் விக்ரம், ஆர்யா, ஜீவா, சித்தார்த் ஆகிய முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் பங்கேற்று விருதுகள் பெற்றனர். இதற்கிடையில் நடிகர் சித்தார்த் கடந்த 2014ம் ஆண்டு வெளியாகிய “காவியத்தலைவன்” என்ற படத்திற்காக சிறந்த நடிகர் விருதினை பெற்றார். இதையடுத்து பத்திரிகையாளர்களை […]
நடிகர் சித்தார் தனது ரசிகரின் செல்போனை பிடுங்கிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் நடிகர் சித்தார் மற்றும் அவருடன் சேர்ந்து சிலர் ஒரு லிப்டில் ஏறுகின்றனர். அப்போது ரசிகர் ஒருவர் சித்தார்த் அருகில் வந்து செல்பி எடுக்க முயற்சி செய்தார். அப்போது சித்தார்த் உடனே அவரின் கையில் இருந்த செல்போனை பிடுங்கி வைத்துக் கொள்கிறார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.சமீபத்தில் தமிழக […]
நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப்படங்களில் நடித்தது மட்டுமன்றி அரசியல் ரீதியாக தனது கருத்துகளை டுவிட்டர் மூலம் துணிச்சலுடன் எடுத்து வைக்க தயங்காதவர். இவர் எழுதிய பல கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பின. இந்த நிலையில் சமீபத்தில் இவர் தான் திரைப்படத்துறையிலிருந்து விலகப்போவதாக தெரிவித்திருக்கிறார். தனக்காக நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. இனியும் இப்படி தொடர்ந்தால் திரை உலகில் இருந்து விலகி […]
சிறப்பான கதாபாத்திரம் கிடைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்துள்ளதாக நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர், தென்னிந்திய மற்றும் பாலிவுட் என ஏராளமான படங்களில் நடித்து விட்டதாகவும்,இனிமேல் தனக்கு பிடிக்காத கதாபாத்திரம் கிடைக்காவிட்டால் நடிப்பதை நிறுத்திக் கொள்ளலாம் என முடிவு எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவரது முடிவு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சித்தார்த் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து கடந்த சில தினங்களுக்கு பகிர்ந்த ட்வீட் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து அவதூறு பேசியது தொடர்பான புகாரில் நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் இது தொடர்பாக பேசிய அவர், “நடிகர் சித்தார்த் மீது இரண்டு புகார்கள் வந்துள்ளது. எனவே தற்போது சித்தார்த்துக்கு சம்மன் […]
பிரபல நடிகரான சித்தார்த்திற்கு தளபதி விஜயுடன் நடிப்பதற்கான வாய்ப்பு பல வருடங்களுக்கு முன்பே கிடைத்தது. ஆனால் சித்தார்த் அப்போது எக்கச்சக்கமான படங்களில் நடித்து கொண்டிருந்தார். எனவே அவரால் விஜய் படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதாவது அந்த சமயத்தில் தான் இயக்குனர் ஷங்கர் சித்தார்த்தை வைத்து “பாய்ஸ்” என்ற படத்தை இயக்கி வந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தான் சித்தார்த் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிறகு இயக்குனர் ஷங்கர் மீண்டும் பல வருடங்கள் கழித்து “நண்பன்” படத்தில் […]
நடிகர் சித்தார்த்தின் ட்விட்டர் பதிவு சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், பேட்மிண்ட்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் அவர் மன்னிப்பு கேட்டிருக்கிறார். பேட்மிண்ட்டன் வீராங்கனை சாய்னா நேவால், பஞ்சாப்பிற்கு வருகை தந்த பிரதமர் மோடியின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். அதில், ஒரு நாட்டின் பிரதமருக்கு பாதுகாப்பு இல்லையெனில், அதை எவ்வாறு பாதுகாப்பான நாடு என்று கூற முடியும்? பிரதமருக்கு எதிராக தாக்குதல் நடத்தியவர்களை கடுமையாக கண்டிக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்து நடிகர் சித்தார்த் […]
காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான ஜோதிமணி நடிகர் சித்தார்த், சாய்னா நேவால் குறித்து பாலியல் ரீதியாக விமர்சித்ததை எதிர்த்திருக்கிறார். சாய்னா நேவால் பஞ்சாப்பில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டது தொடர்பில் கருத்து பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த நடிகர் சித்தார்த், குறிப்பிட்டிருந்த வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஜோதிமணி, “நம் அனைவரையும் போன்று சாய்னா நேவாலுக்கும் தன் அரசியல் கருத்துக்களை கூறும் உரிமை உள்ளது. […]
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம், நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து நடிகர் சித்தார்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உங்கள் ட்விட்டில் பதிவிட்ட சரியாக புரிந்து கொள்ளப்படாத எனது நகைச்சுவைக்கு மன்னிப்பு கோருகிறேன். எனது டுவிட் வார்த்தை நகைச்சுவையானது மட்டுமே. உள்நோக்கம் கொண்டது அல்ல. நீங்கள் எப்போதும் என் சாம்பியனாக இருப்பீர்கள் என்று பதிவிட்டுள்ளார். பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு குறித்த சாய்னாவின் பதிவுக்கு, சித்தார்த் பதில் ட்வீட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்திய […]
துணிச்சலாக கருத்துக்கள் தெரிவித்து வருவது குறித்து சித்தார்த் பேசியுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் சித்தார்த். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சித்தார்த், அதில் தனது படங்களை பற்றி விளம்பரப்படுத்துவது மட்டுமல்லாது, அரசியல் ரீதியான கருத்துக்களையும் துணிச்சலுடன் வெளியிட்டு வருகிறார். மேலும் சில சமயம் சித்தார்த்தின் டுவீட்டுகள் சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. தற்போது சித்தார்த் சர்வானந்த்துடன் இணைந்து மகாசமுத்திரம் என்ற படத்தில் நடித்துள்ளார். அஜய் பூபதி இயக்கியுள்ள இந்த படத்தில் அதிதி ராவ், […]
சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது ட்வீட் சர்ச்சைக்குள்ளானது குறித்து சித்தார்த் விளக்கமளித்துள்ளார். காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, நாக சைதன்யா இருவரும் சமீபத்தில் விவாகரத்து பெற்ற பிரிவதாக அறிவித்தனர். இவர்களுடைய பிரிவு திரையுலக பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சமந்தா, நாக சைதன்யா பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. அந்த சமயத்தில் நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வைரலானது. அதில் ‘பள்ளியில் ஆசிரியரிடம் இருந்து நான் கற்ற முதல் பாடம், […]
சித்தார்த் மற்றும் சர்வானந்த் இணைந்து நடித்துள்ள மஹா சமுத்திரம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சித்தார்த் நடிப்பில் கடைசியாக அருவம் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதை தொடர்ந்து இவர் மணிரத்னம் தயாரிப்பில் வெளியான நவரசா ஆந்தாலஜி வெப் தொடரில் இன்மை என்ற குறும்படத்தில் நடித்திருந்தார். மேலும் நடிகர் சித்தார்த் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகியுள்ள மஹா […]
சித்தார்த், சர்வானந்த் இருவரும் இணைந்து நடிக்கும் மஹா சமுத்திரம் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பாய்ஸ் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சித்தார்த். இதை தொடர்ந்து இவர் 180, காதலில் சொதப்புவது எப்படி, காவியத்தலைவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகி வரும் மஹா சமுத்திரம் படத்தில் சித்தார்த், சர்வானந்த் இருவரும் […]
நடிகர் சித்தார்த் கடந்த சில மாதங்களாகவே அரசியல் ரீதியாக பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் இந்திரா காந்தியை விட மிகக் கடுமையாக அதிகாரம் செலுத்தக் கூடிய,பதவி ஆசை கொண்ட பிரதமர் இந்திய வரலாற்றில் யாரும் இல்லை தான் நினைத்ததாக நடிகர் சித்தார்த் தெரிவித்தார். ஆனால் தற்போது அதிகாரம் செலுத்தக் கூடிய, பதவி ஆசை கொண்ட பிரதமர் யார் என்பதற்கு போட்டியே இல்லை என்றும் அந்த இடத்திற்கு போட்டி இன்றி பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் டுவிட்டரில் […]
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
நடிகர் சித்தார்த், சினிமா தாண்டி சமூக பிரச்சனைகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தொடர்ச்சியாக சமூகவெளியில் முன் வைத்து வருபவர். சமீபத்தில், ’உ.பி மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருப்பதாக பொய் சொன்னால் சட்ட ரீதியிலான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்’ என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளதை குறிப்பிட்டு நடிகர் சித்தார்த் ’பொய் சொல்வது சாமானிய மனிதனோ, சாமியாரோ, தலைவரோ யாராக இருந்தாலும் அறை விழுவதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ட்விட்டரில் விளாசினார் சித்தார்த். அவரது […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
மக்களை கொலை செய்கிறார்கள் என்று மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் நடிகர் சித்தார்த். நடிகர் சித்தார்த் தனது முதல் படமான பாய்ஸ் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி புகழ் பெற்றவர். தமிழ் தெலுங்கு இந்தி என்று பல மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இவர் தற்போது ஒரு கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மக்களை கொலை செய்கிறார்கள் என்று மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் மத்திய அரசை நீங்கள் கொரோனா போராளி அல்ல, […]
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் முக்கிய பிரபலங்களை நடிகர் சித்தார்த் விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 70 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது வரை 50க்கும் மேற்பட்ட […]
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மெருக்கொண்டு வருகிறது. அதை கண்டு நடிகர் சித்தார்த் பாராட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சித்தார்த் , செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர், அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என கூறினார். இந்த வைரஸைத் தடுப்பதற்கு தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது […]