நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்க பல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் நடிகர்கள் சிலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா […]
Tag: நடிகர் சிபி சத்யராஜ்
நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் தயாராகியுள்ள ‘கபடதாரி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகர் சிபிராஜ். இவர் நடிப்பில் தற்போது ‘கபடதாரி’ படம் தயாராகியுள்ளது . இந்த படம் கன்னடத்தில் வெளியான காவலுதாரி என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் நாசர், ஜே சதீஷ் ,ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Here’s […]
நடிகர் சிபிராஜ் நடிப்பில் தயாராகியுள்ள ‘கபடதாரி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகர் சிபிராஜ். இவர் நடிப்பில் தற்போது ‘கபடதாரி’ படம் தயாராகியுள்ளது . இந்த படம் கன்னடத்தில் வெளியான ‘காவலுதாரி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் நாசர் ,ஜே சதீஷ், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் […]
நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் தயாராகி வந்த ‘ரேஞ்சர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருபவர் நடிகர் சிபி சத்யராஜ். தற்போது இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ரேஞ்சர்’ . ஜாக்சன் துரை படத்தை இயக்கிய தரணிதரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரம்யா நம்பீசன் ,மதுஷாலினி ,காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர் . மகாராஷ்டிரா மாநிலம் யாவாத்மல் மாவட்டத்தில் ஆவ்னி என்னும் புலி பல மனிதர்களை […]