தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரிலீசான மாநகரம் மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன் […]
Tag: நடிகர் சிம்பு
“வாரிசு” திரைப்படத்தில் நடிகர் சிம்பு பாடிய தீ தளபதி என்ற பாடல் யூடியூபில் 15 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் “வாரிசு”. இந்த திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளனர். இந்த “வாரிசு” திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. இந்தத் திரைப்படத்தின் ஹீரோயினியாக நடிகர் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் நடிகர் விஜயுடன் இணைந்து […]
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. டைரக்டர் டி. ராஜேந்தரின் மகனான இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாத் துறையில் அறிமுகமாகி தனது சிறந்த நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்துக்கொண்டார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய “வெந்து தணிந்தது காடு” படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையில் சிம்புவுக்கு எப்போது கல்யாணம் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வரும் சூழ்நிலையில், தற்போது அதுகுறித்து டி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டி.ராஜேந்தர் பேட்டி அளித்தபோது “என் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க பிரகாஷ் ராஜ், சரத்குமார், குஷ்பூ யோகி பாபு, சாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் பொங்கல் அன்று வெளியாகும் என்று அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், தெலுங்கு ரிலீசில் சிக்கல் ஏற்பட்டது. அதன் பிறகு வாரிசு படப்பிடிப்பில் யானைகளை அனுமதி இன்றி […]
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றி விழா அண்மையில் நடைபெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட சிம்புவுக்கு சில காலமாக பட […]
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். ரசிகர்களால் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் சிம்பு குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். நடிகர் சிம்பு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். ஏனெனில் தன் மனதில் பட்ட விஷயத்தை வெளிப்படையாக பேசுவதால் சிம்பு மீது பல்வேறு விதமான சர்ச்சைகள் எழுந்தது. அதோடு சில காலங்களாக சிம்பு நடிப்பில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்திக்க […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சிம்பு. பரபரப்புகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பயிர் போன சிம்பு சில வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். அதன் பிறகு தன்னுடைய உடல் எடையை குறைத்துக் கொண்டு மாநாடு என்ற திரைப்படத்தின் மூலம் மாபெரும் கம்பேக் கொடுத்தார். இந்த படம் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்த நிலையில், சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த […]
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஐசரிகணேஷ் தயாரித்திருக்கும் படமதான் “வெந்து தணிந்தது காடு” ஆகும். இவற்றில் சிம்பு நாயகனாக நடித்து உள்ளார். இப்படத்தை கவுதம் மேனன் டிரைக்டு செய்துள்ளார். இந்த திரைப்படம் சென்ற செப்டம்பர் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 50வது நாள் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் உதயநிதி, படத்தின் தயாரிப்பாளர் போன்றோர் கலந்துகொண்டு நடிகர் சிம்புவுக்கு நினைவு பரிசை வழங்கினர். […]
சினிமா ரசிகர்கள் படத்தின் அப்டேட் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என நடிகர் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் வெந்து தணிந்தது காடு படத்தின் 50ஆவது நாள் விழா கொண்டாட்டம் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற சிம்பு பேசியதாவது, ஃபேன்ஸ் எல்லாரும் புரிஞ்சிப்பீங்கனு நம்புறேன். எல்லா ஃபேன்சும் ஹீரோவை தூக்கி மேல வைப்பாங்க. ஆனா நான் என் ஃபேன்ஸ தூக்கி மேல வைக்கிறவன். என் படத்துக்கு மட்டுமில்லை, எல்லோர் படத்துக்கான அப்டேட் கேட்டும் ரொம்ப […]
தற்போது நடிகர் சிம்பு “பத்து தல” படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இவற்றில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானிசங்கர், கலையரசன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அண்மையில் சிம்புவின் பிறந்தநாளையொட்டி வெளியாகிய “பத்து தல” திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. […]
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியாகிய “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. இப்போது சிம்பு கிருஷ்ணா இயக்கிவரும் பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகிவரும் இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதனிடையில் பாலிவுட் சினிமாவில் சிம்பு பாடகராக அறிமுகமாகி இருக்கிறார். சத்ராம் ரமானி இயக்கும் “டபுள் எக்ஸ்.எல்.” எனும் திரைப்படத்தில் தாலி… தாலி… என்ற பாடலை சிம்பு பாடி உள்ளார். […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் தனுஷ். இவர் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். அதன் பிறகு வாத்தி என்ற திரைப்படத்தின் மூலம் நேரடியாக தெலுங்கிலும் நடிகர் தனுஷ் அறிமுகமாக இருக்கிறார். நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது கேப்டன் மில்லர் என்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகர் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் பிரிந்தது அனைவருக்குமே […]
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். கடந்த சில வருடங்களாக சில பல பிரச்சனைகளில் தவித்து வந்த இனிமேல் படங்களில் நடிக்க மாட்டார் என்று கூறி வந்த நிலையில், மாநாடு திரைப்படத்தின் மூலம் மாபெரும் கம்பேக் கொடுத்தார். இந்த படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, சாம் போன்றோர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் விஜய் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இதனால் வாரிசு படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் இயக்குனர் லோகேஷ் […]
நடிகர் சிலம்பரசனின் அடுத்த படத்தின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து வந்த சிம்பு இயக்குனர், பாடகர் என பன்முகத்திறன் கொண்டவராகவும் திகழ்கின்றார். ஆனால் இதற்கிடையே சில காலம் பிரச்சனைகள், சர்ச்சைகள் என சிம்பு பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார். அந்த நேரத்தில் […]
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பின் தான் நடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவர் ஒரு நடிகராக மட்டுமின்றி வல்லவன் மற்றும் மன்மதன் போன்ற திரைப்படங்கள் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். சமீப காலமாகவே சிம்புவின் படங்கள் எதுவும் சரிவர ஓடாததால் சிம்பு இனி சினிமா உலகில் இருந்து காணாமல் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சிம்பு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க சித்தி இதானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பிறகு இயக்குனர் கௌதமேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகும் 3-வது படம் என்பதால் ரசிகர்களுக்கு வெந்து தணிந்தது […]
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை கௌதம் மேனன் இயக்க, ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். அதன் பிறகு நடிகர் சிம்பு தற்போது பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிம்புவின் […]
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது கௌதம் மேனனுடன் இணைந்து விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து 3-வது முறையாக இணைந்து வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக சிம்பு தன்னுடைய உடல் எடையை 20 கிலோ வரை குறைத்துள்ளார். இந்தப் படம் திரையரங்குகளில் […]
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சிம்பு கௌதமேனன் இயக்கத்தில் தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, சித்தி இத்னானி ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பாசிட்டிவ்வான விமர்சனங்களை குவித்து வருகிறது. இந்த படத்தை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் நடிகர் சிம்புவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்பு ஒரு நேர்காணல் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சிம்பு கௌதமேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து கௌதமேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவான 3-வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படத்தில் சித்தி இட்னானி ஹீரோயினாக நடிக்க, ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் நேற்று […]
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிலம்பரசன் காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியை தொடர்ந்து கௌதமேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகியுள்ள 3-வது படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் வெந்து தணிந்தது காடு […]
கவுதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருக்கும் “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி இருக்கிறது. முன்பே இந்த மூவர் கூட்டணியில் வெளியாகிய “விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படங்களின் வரவேற்பை அடுத்து “வெந்து தணிந்தது காடு” படத்தின்மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பானது அதிகரித்து உள்ளது. இத்திரைப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். இந்த படம் இன்று தமிழகம் […]
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின் தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது கௌதமேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் […]
நடிகர் சிம்பு நடிப்பில் இப்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் போன்ற திரைப்படங்கள் தயாராகி வருகிறது. கவுதம் மேனன் இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் புரமோஷனுக்காக சிம்பு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியிருப்பதாவது, “வித்தியாசமான கதைகளில் நடிப்பதற்கு விரும்புகிறேன். மாநாடு திரைப்படம் அந்த முயற்சியில் வந்து வெற்றியும் பெற்றது. மாநாடு திரைப்படத்தின் 2ஆம் பாகம் எடுக்கவும் வாய்ப்பு […]
பிரபல நடிகர் 23 கிலோ வரை உடல் எடையை குறைத்துக் கொண்டு நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநகரம் திரைப்படம் 100 கோடி வரை வசூல் சாதனை செய்து மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பிறகு கௌதமேனன், சிம்பு […]
பெற்றோர்கள் குழந்தைகளை திருமணம் செய்ய கூறி வற்புறுத்த வேண்டாம் என பிரபல நடிகர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை கெளதம் மேனன் இயக்கியுள்ளார். இவர்கள் கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா திரைப்படத்திற்கு பிறகு உருவாகும் மூன்றாவது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு பலத்த […]
பிரபல நடிகர் சிம்பு படத்தின் டிரைலர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சிம்பு விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து இயக்குனர் கௌதமேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். ஏற்கனவே சிம்பு-கௌதம் மேனன் கூட்டணியில் உருவான 2 திரைப்படங்களும் சூப்பர் ஹிட் ஆனதால் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்தின் 2 பாடல்கள் […]
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பிற்கு ரசிகர் பட்டாளம் அதிகம். தனுஷ் நடிப்பில் வெளியாகிய மாநாடு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சிம்புவை இன்ஸ்டாகிராமில் பின்பற்றுவோரின் எண்ணிக்கையானது 1 கோடியை தொட்டு இருக்கிறது. இதன் வாயிலாக தென்னிந்திய நடிகர்களில் அதிக பாலோவர்களை கொண்ட நடிகர் எனும் பெருமையை சிம்பு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக ஏ.ஆர்.ரஹ்மான் […]
நடிகர் சிம்புவுடன் சேர்ந்து நடிக்க மாட்டோம் என 3 நடிகர்கள் கூறியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மையமாகக் கொண்டு பொன்னியின் செல்வன் என்ற படத்தை 2 பாகங்களாக எடுத்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, […]
மருத்துவ சிகிச்சைக்காக தந்தை டி. ராஜேந்தரை வெளிநாடு அழைத்துச் செல்வதாக நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. டி. ராஜேந்தர் நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், இசை என அனைத்துத் துறையிலும் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு முத்திரை பதித்தவர்.. இந்நிலையில் இவருக்கு கடந்த 19ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு மருத்துவர்கள் டி.ராஜேந்தருக்கு அயல்நாட்டு மருத்துவம் தேவை என கூறிய நிலையில், சிம்பு […]
நடிகர் சிம்பு தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் நடிகர், கதாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர் என பன்முகத தன்மை கொண்டவர். இவர் சில காலமாக சினிமாவில் நடிக்காமல் போனதையடுத்து தற்போது மீண்டும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சிம்புவுடன் சேத்து வைங்க அவரைத் தவிர யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன் எனக்கூறி சிம்பு வீட்டிற்கு முன்பு அமர்ந்து இரவு முழுவதும் சீரியல்நடிகை ஸ்ரீநிதி போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்னால நம்ப […]
நடிகர் சிம்பு தெலுங்கில் ரொமான்டிக் பாடல் ஒன்றை பாடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் ராம் பொத்தினேன் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். மேலும் நடிகை நதியா ராமின் அம்மாவாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஆதி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். […]
நடிகர் சிம்புவின் திருமணம் பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ”மாநாடு” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. இதனையடுத்து, தற்போது இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ள ‘வெந்து […]
நடிகை லோகா வாஷிங்டன் சிம்பு படத்தில் நிகழ்ந்த கசப்பான அனுபவங்களால் சினிமா விட்டு விலகியதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு இடையில் சில சறுக்கல்கள் ஏற்பட்ட நிலையில் மாநாடு திரைப்படம் இவருக்கு கை கொடுத்திருக்கின்றது. இந்நிலையில் இவர் வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார், பத்து தல உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிஸியாக இருக்கின்றார். இதனை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து […]
பல ஹீரோக்களுடன் எனக்கு கெமிஸ்ட்ரி செட் ஆகி உள்ளது சிம்புவுடன் மட்டும் செட் ஆக வில்லை என்று தெரிவித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழில் படிக்காதவன், அயன், தேவி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழில் விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, விஷால் என பல முன்னணி […]
இயக்குனர் நெல்சன் திலிப்குமார் தனது முதல் படத்தை மீண்டும் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரை உலகில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் நெல்சன் திலிப்குமார். இவர் தற்போது இளைய தளபதி விஜயின் ‘பீஸ்ட்’ மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தலைவா 169’ படங்களை இயக்கி வருகிறார். இந்த நிலையில் நெல்சன் திலிப்குமார் முதல் முதலில் சிம்புவை வைத்து ‘வேட்டை மன்னன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். […]
நடிகர் சிம்புவின் அடுத்த படத்தில் அவருக்கு வில்லனாக ஃபஹத் ஃபாசில் நடிக்கவுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இதனைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் ஆகிய படங்களில் சிம்பு தற்போது நடித்து வருகிறார். இதற்கிடையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் அல்டிமேட் […]
நடிகர் சிம்பு பிபி அல்டிமேட் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக களம் இறங்கியுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இதனைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் ஆகிய படங்களில் சிம்பு தற்போது நடித்து வருகிறார். இதற்கிடையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற […]
நடிகர் பப்பு மற்றும் நடிகர் சிம்பு இருவருக்கும் டிவி நிகழ்ச்சியில் ஏற்பட்ட விவகாரம் குறித்து பப்பு இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தன் மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர். அதனாலேயே பல சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டார். இந்நிலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி ஷோக்களில் டிஆர்பிகாக அழுவது, சிரிப்பது, சண்டை போடுவது போன்ற விஷயங்களை திரும்பத் திரும்ப போட்டுக்காட்டி தங்களின் டிஆர்பியை ஏற்றி கொள்வார்கள். அந்த […]
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த படத்தில் நடிகர் சிம்பு மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இருவரும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தலைவர் 169 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்த மாஸ் அப்டேட் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த திரைப்படத்தில் நெல்சனின் நண்பரான அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் மற்றொரு நண்பனான சிவகார்த்திகேயன் தலைவரின் […]
நடிகர் ஸ்ரீகாந்த் நடித்து வெளிவரவிருக்கும் திரைப்பட நிகழ்ச்சி விழாவில் நடிகர் சிம்பு பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். இயக்குனர் மணிபாரதி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘தி பெட்’ (The Bed). இப்படம் ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் சார்பில் கே.கணேசன், கே.கந்தசாமி மற்றும் ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் லோகேஸ்வரி விஜயகுமார், வி.விஜயகுமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சிருஷ்டி டாங்கே, ஜான் விஜய்தேவி, மலையாள நடிகை திவ்யா, டிக்டாக் திருச்சி சாதனா விக்ரம், பிளாக் […]
மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற டிரைவிங் லைசென்ஸ் என்ற திரைப்படத்தின் ரீமேக்கில் நடிகர் சிம்புவும், எஸ்.ஜே சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி நடிகர் சிம்பு மற்றும் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையுடன் வெளியான இத்திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் புரியும் வகையில் இருந்தது. எனவே, ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து, நடிகர் சிம்புவும், எஸ்.ஜே சூர்யாவும் இணைந்து […]
நடிகர் சிம்பு தன் திருமணம் பற்றி மனம் திறந்து கூறிய தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்றது. மேலும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சார்பில் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிம்புவின் பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்து வைப்பதில் உறுதியாக இருக்கின்றனர். இந்நிலையில், சிம்பு எனக்கு இதுபோன்ற பெண் தான் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம். அதாவது, நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரான இசையமைப்பாளர் யுவன் சங்கர் […]
நடிகர் சிம்பு விவாகரத்து வேண்டாமென்று தனுஷுக்கு அறிவுரை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு மற்றும் தனுஷுக்கு இடையில் கடும் போட்டி நிலவினாலும், நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று தெரிவித்தனர். சமீபத்தில் நடிகர் தனுஷ், தன் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்தது, திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் மீண்டும் இருவரும் இணைய வேண்டும் என்று கூறிவருகிறார்கள். குடும்பத்தினரும் இருவரையும் சேர்த்து வைப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், […]
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்பு 5 வேடங்களில் நடிப்பதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ‘வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இத்திரைப்படத்தில் சிம்பு, முத்து என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் அது முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் சிம்பு […]
ஓ மை கடவுளே திரைப்படத்தின் இயக்குனர் அஸ்வந்த் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்புவிற்கு தற்போது 38 வயது ஆகிறது. அவரின் திரையுலக அனுபவம் 37 வருடங்கள். அதாவது, சிம்பு தன் ஒரு வயது முதல் திரையுலகில் நடித்துக்கொண்டிருக்கிறார். எனினும், “காதல் அழிவதில்லை” என்ற திரைப்படத்தில் தான் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே மாஸாக நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். அதனைத் தொடர்ந்து, மன்மதன் திரைப்படம் மீண்டும் அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது. […]
நடிகர் சிம்புவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. நடிகர் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் ஆதரவும், விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு தற்போது நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தை ஐசரி கணேஷ் தான் தயாரித்து வருகின்றார். இதனால் அவர் படத்தின் ஹீரோவுக்கு அவரே டாக்டர் பட்டம் கொடுத்து இருக்கிறார் என்றும், இது வெந்து தணிந்தது காடு படத்தின் புரமோஷன் என்றும் […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க வேல்ஸ் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. உலகெங்கிலும் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள், கலைத் துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் ‘கவுரவ டாக்டர்’ பட்டம் கொடுப்பது நடைமுறை. அந்த வகையில் எம்.ஜி.ராமசந்திரன், சிவாஜி கணேசன்,கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டது எல்லோருக்கும் அறிந்த ஒன்றே. அந்த வரிசையில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான ‘வேல்ஸ் பல்கலைக்கழகம்’ நடிகர் சிலம்பரசன் டி.ஆர்-க்கு, […]
‘ஓமிக்ரான்’ வைரஸ் பரவல் காரணமாக ‘மாநாடு’ படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் தள்ளி வைக்கப்படுவதாக அகில இந்திய சிம்பு ரசிகர்கள் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது .இதில் மாபெரும் வெற்றி பெற்ற இப்படம் சிம்புவுக்கு கம்பேக் படமாக அமைந்தது . இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பைப் பெற்றது. தற்போது சிம்பு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘வெந்து […]