Categories
சினிமா தமிழ் சினிமா

“சிம்பு அத மட்டும் செஞ்சா போதும்” கூல் சுரேஷை விட 10 மடங்கு குரல் கொடுப்பேன்…. நடிகை விஜயலட்சுமி உருக்கம்….!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பின்  பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். கடந்த மூன்று வருடங்களாக சிம்புவின் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையிலும் ரசிகர்களின் ஆதரவு இருந்ததால் மீண்டும் மாநாடு படத்தின் மூலம் மாபெரும் கம்பேக் கொடுத்தார். இந்த படத்திற்குப் பிறகு சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் தற்போது திரையரங்குகளில் […]

Categories

Tech |