Categories
சினிமா தமிழ் சினிமா

“நாங்க சேர்ந்தாலே ஒரு மேஜிக் தான்” கண்டிப்பா புதுசா தான் பண்ணுவோம்…. படவிழாவில் நடிகர் சிம்பு….!!!!

நடிகர் சிம்பு படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சிம்பு விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து இயக்குனர் கௌதமேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். ஏற்கனவே சிம்பு-கௌதமேனன் கூட்டணியில் உருவான 2 திரைப்படங்களும் சூப்பர் ஹிட் ஆனதால் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படத்தின் 2 […]

Categories

Tech |