தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் ஆர்சி 15 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் அண்மையில் நிறைவடைந்தது. கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் ராம்சரண் உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆன நிலையில் தற்போது உபாசனா கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி தன்னுடைய மருமகள் கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன்னுடைய twitter […]
Tag: நடிகர் சிரஞ்சீவி
கோவாவில் நடந்த 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நிறைவு நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதனை முன்னிட்டு நடந்த விழாவில் ஆந்திர திரை உலகின் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு, 2022ம் வருடத்திற்கான இந்திய திரைப்பட ஆளுமை விருதை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக்தாக்கூர் வழங்கி கவுரவித்தார். மேலும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை மந்திரி எல்.முருகன் பங்கேற்றார். விருதை பெற்றுக்கொண்ட நடிகர் சிரஞ்சீவி மத்திய அரசு மற்றும் பிரதமருக்கு நன்றி கூறினார். அதன்பின் […]
கோவாவில் 53-வது சர்வதேச இந்திய திரைப்பட திருவிழா தொடங்கியுள்ளது. இந்த விழாவின் போது உலகின் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும். அதன் பிறகு விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவகன், வருன் தவாண், கார்த்திக் ஆர்யன், மனோஜ் வாஜ்பாய் மற்றும் சாரா அலிகான், நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடப்பு வருடத்தில் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்பட இருக்கிறது. இந்த தகவலை மத்திய மந்திரி அனுராக் […]
ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட திருவிழா என்று கருதப்படும் 53-வது சர்வதேச இந்திய திரைப்பட திருவிழா நேற்று கோவாவில் பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த திருவிழாவில் இந்திய திரை உலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் குறிப்பாக நடிகர்கள் அஜய் தேவ்கன், சிரஞ்சீவி, வருண் தவான், கார்த்திக் ஆர்யன், மனோஜ் வாஜ்பாய், நடிகை சாரா அலிகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூரும் கலந்து கொண்டு பேசினார். […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராம்சரண் கடந்த 2007-ம் ஆண்டு சிருதா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பின் ராஜமவுலி இயக்கத்தில் நடித்த மகதீரா என்ற திரைப்படம் ராம் சரணுக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. அதன்பின் தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து […]
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனிக்கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் எதிர்பார்த்த வெற்றி பெறாததால் அவர் தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து கொண்டார். தொடர்ந்து அரசியலில் இருந்து விலகி சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்த அவர் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளிட்ட ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் நான் அரசியலில் இருந்து விலகி இருக்கிறேன் ஆனால் அரசியல் என்னை விட்டு விலகவில்லை என்று அவர் […]
தெலுங்கு மெகா சூப்பர் ஸ்டாரின் 154வது திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் தற்போது பிரபல இயக்குனர் பாபி இயக்கத்தில் மெகா 154 படத்தை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து சிரஞ்சீவியின் 154வது திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று மகளிர் […]
நடிகர் சிரஞ்சீவி மற்றும் ரெஜினா ஆடியுள்ள ‘சானா கஷ்டம் ‘என்ற பாடலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சினிமாவில் ஒரு சில படங்களுக்கு எதிர்ப்பு கிளம்புவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் சமீபகாலமாக ஒரு சில பாடல்களுக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘ ஊ சொல்றியா’ பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியது .நடிகை சமந்தா நடனமாடிய இப்பாடலில் இடம் பெற்றிருக்கும் வரிகள் ஆண்களை மிகவும் தரக்குறைவாக சித்தரிக்கும் வகையில் […]
வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா ஷங்கர் படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் கொரட்லா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ஆச்சாரியா படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது இவர் காட்பாதர், போலா ஷங்கர் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் போலா ஷங்கர் திரைப்படம் தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். […]
சிரஞ்சீவி நடிப்பில் உருவாகவுள்ள போலா ஷங்கர் படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் கொரட்லா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ஆச்சாரியா படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது இவர் காட்பாதர், போலா ஷங்கர் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் போலா ஷங்கர் படம் தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். […]
நடிகர் சிரஞ்சீவியின் 154-வது படத்தின் பூஜை நேற்று நடைபெற்றுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் 2008-ஆம் ஆண்டு சினிமாவை விட்டு விலகி அரசியலில் களமிறங்கினார். இதையடுத்து இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு கத்தி படத்தின் ரீமேக்கான கைதி நம்பர் 150 படத்தின் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். இதன்பின் இவர் நடிப்பில் வெளியான சைரா நரசிம்ம ரெட்டி படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. #Mega154 Pooja event […]
சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் காட்பாதர் படத்தில் பிரிட்னி ஸ்பியர்ஸ் ஒரு பாடல் பாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிபர்’ படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் தெலுங்கில் ‘காட்பாதர்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. மோகன் ராஜா இயக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் சல்மான் கான் இந்த படத்தில் ஒரு முக்கிய […]
சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள ஆச்சார்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவி நடிப்பில் கொரட்டல சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஆச்சார்யா. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தை ராம்சரண் தயாரித்திருப்பதுடன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சிரஞ்சீவியும், அவரது மகன் ராம் சரணும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர். ஆச்சார்யா படத்தை வருகிற டிசம்பர் 17-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. […]
‘லவ் ஸ்டோரி’ படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மலையாளத் திரையுலகில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து பிரபலமடைந்தவர் சாய் பல்லவி. தற்போது இவர் தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள லவ் ஸ்டோரி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஹைதராபாத்தில் லவ் ஸ்டோரி படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் பிரபல நடிகர் […]
வேதாளம் பட தெலுங்கு ரீமேக்கில் தமன்னா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் வேதாளம். இந்த படம் ரூ.120 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. தற்போது வேதாளம் திரைப்படம் தெலுங்கில் போலா சங்கர் என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் வேதாளம் படத்தில் […]
காட்ஃபாதர் படத்தில் நடிகர் மாதவன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் லூசிபர். தற்போது இந்த படம் தெலுங்கில் காட்ஃபாதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது . மோகன் ராஜா இயக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் . இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் […]
வேதாளம் தெலுங்கு ரீமேக் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் வேதாளம். சிவா இயக்கியிருந்த இந்த படத்தில் லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன், சூரி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படம் சுமார் ரூ.120 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வேதாளம் படத்தின் தெலுங்கு […]
நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவி இன்று (ஆகஸ்ட் 22) தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பை பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். Happy […]
லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவி நடிப்பில் கொரட்லா சிவா இயக்கத்தில் ஆச்சார்யா திரைப்படம் உருவாகி வருகிறது. இதைத் தொடர்ந்து சிரஞ்சீவியின் 153-வது படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்குகிறார். இந்த படம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும் . Presenting the Supreme Reveal of Megastar @KChiruTweets in a […]
லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவி நடிப்பில் கொரட்லா சிவா இயக்கத்தில் ஆச்சார்யா திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவியின் 153-வது படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்குகிறார். இந்த படம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும் […]
லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் மோகன்லால் நடிப்பில் பிரித்திவிராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் லூசிபர். தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. மோகன் ராஜா இயக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இன்று ஹைதராபாத்தில் லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. With the blessings of parents and well wishers […]
லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் லூசிபர். பிரித்திவிராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் ராம் சரண் கைப்பற்றினர். மேலும் சிரஞ்சீவி நடிக்கும் இந்த படத்தை மோகன் ராஜா […]
லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்தில் இருந்து இயக்குனர் மோகன் ராஜா விலகியதாக தகவல் பரவி வந்தது. மலையாள திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் லூசிபர். பிரித்திவிராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் மஞ்சு வாரியர், டோவினோ தோமஸ், இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் ராம் சரண் கைப்பற்றினர். மேலும் சிரஞ்சீவி நடிக்கும் இந்த […]
நடிகர் சிரஞ்சீவி லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் லூசிபர். பிரித்திவிராஜ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் ,இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் ராம் சரண் கைப்பற்றினர். மேலும் சிரஞ்சீவி நடிக்கும் இந்த படத்தை […]
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் என்னை அறிந்தால் . இயக்குனர் கவுதம் மேனன் இயக்கியிருந்த இந்த படத்தில் திரிஷா, அனுஷ்கா, அருண் விஜய், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த படம் தெலுங்கு ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி […]
நடிகர் சிரஞ்சீவி தனது சகோதரர்களுடன் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிரஞ்சீவிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஆச்சார்யா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தை சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரித்துள்ளார். வருகிற மே 13ஆம் தேதி ஆச்சார்யா படம் […]
நடிகர் அஜித் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனிகபூர் […]
நடிகர் விஜய் சேதுபதியை பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பாராட்டியுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துள்ளார் . இவர் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் மாளவிகா மோகனன் ,அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி […]
நடிகை திரிஷா பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் பிரித்திவிராஜ் இயக்கத்தில் ,மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘லூசிபர்’ . இந்தப் படம் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது . தற்போது இந்த திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்ய்யப்படவுள்ளது . இந்த படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்கவுள்ளார் . இதில் மோகன்லால் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார் […]
இயக்குனர் மணிரத்னத்திற்கு எதிராக பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி களமிறங்கியுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இந்தப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது . இந்தப் படத்தின் படப்பிடிப்பு வட மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு […]
யார் பேச்சையும் கேட்டு அரசியலுக்கு வந்தால் என் முடிவு தான் என்று சிரஞ்சீவி ரஜினிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் பல வருடங்களாக தான் அரசியலுக்கு இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டி வந்தார். இதையடுத்து தற்போது ஜனவரியில் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். எனவே அவருடைய ரசிகர்கள் படு சந்தோஷத்தில் இருந்தனர். இந்நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக ரஜினி ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயடுத்து ரஜினி தான் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று […]
நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிஃபர்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குனர் மோகன் ராஜா இயக்கவுள்ளார் . தமிழ் திரையுலகில் இயக்குனர் மோகன் ராஜா ‘ஜெயம்’ படத்தில் இயக்குனராக அறிமுகமானார். இதன்பின் இவர் இயக்கிய ‘தனிஒருவன்’, ‘வேலைக்காரன்’ ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது . இந்நிலையில் மோகன் ராஜா நடிகர் மோகன்லால் நடித்த ‘லூசிஃபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் மோகன்லால் கதாபாத்திரத்தில் ஆந்திரா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க உள்ளார் […]
நடிகர் சிரஞ்சீவி தன் தம்பி மகளான நிஹாரிகாவை குழந்தையாக இருக்கும் போது கையில் தூக்கி வைத்துக்கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி . தற்போது இவர் நடிப்பில் இயக்குனர் கொரடலா சிவா இயக்கத்தில் ஆரச்சர்யா என்ற திரைப்படம் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளும் நடிகையுமான நிஹாரிகாவுக்கு உதய்ப்பூரில் நாளை திருமணம் நடைபெறவுள்ளது. மேலும் நிஹாரிகாவுக்கு நடிகர் சிரஞ்சீவி சீர்வரிசையாக 1. 5 கோடி […]
நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் நடிகர் சிரஞ்ஜீவிக்கு தங்கையாக நடிக்க இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் லஷ்மி மேனன் ஆகியோர் நடிப்பில் 2015- ஆம் ஆண்டில் வெளிவந்த படம் வேதாளம் ஆகும். இந்தப் படமானது பெரிய வெற்றியை பெற்று தந்தது. தற்பொழுது இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நடிகர் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் ரமேஷ் இயக்குகிறார். இவர் […]