தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் என்பதை தாண்டி பாடல் ஆசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவராக சினிமாவில் வலம் வருகிறார். இவருடைய தயாரிப்பில் வெளியான கானா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது […]
Tag: நடிகர் சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீஸ் ஆனாலும், குறிப்பிட்ட சில படங்கள் மட்டும் தான் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. குறிப்பாக விஜய் மற்றும் அஜித் திரைப்படங்கள் என்றாலே ரிலீசுக்கு முன்பே ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கி விடுவார்கள். வசூல் சக்கரவர்த்தியான விஜய் படங்கள் மற்றும் அஜித் படங்கள் வசூலில் வேற லெவல் சாதனை படைக்கும். ஆனால் தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமாகி முன்னணி கதாநாயகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் அஜித் மற்றும் […]
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் ரஜினி அண்ணாத்த படத்திற்கு பிறகு தற்போது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ஜெயிலர் படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்நிலையில் நடிகர் […]
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமாகி தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், 45 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது. […]
தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகி உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்திற்கு பிறகு அனுதீப் இயக்கத்தில் சிவா தற்போது பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அழகி மரியா, சத்யராஜ், பிரேம்ஜி, நவீன் பொலிசெட்டி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் […]
தெலுங்கு சினிமாவில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இவர் தமிழில் நோட்டா என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அண்மையில் வெளியான லைகர் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா சமந்தாவுடன் இணைந்து குஷி என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், அனைத்து மொழி […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து பிரின்ஸ் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.தற்போது மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் நிலையில் அதில் அதிதி சங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை படத்தில் தான் நடிக்க […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் “ப்ரின்ஸ்” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “ப்ரின்ஸ்”. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். மேலும் இந்தத் திரைப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனை தொடர்ந்து தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தத் திரைப்படம் […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள “ப்ரின்ஸ்” திரைப்படம் அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் “ப்ரின்ஸ்” திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். மேலும் இந்த திரைபபடத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து […]
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அனுதீப் இயக்க, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ஹீரோயினாக நடித்துள்ளார். […]
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமாகி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை புரிந்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன்பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக […]
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை புரிந்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் சிவா மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் டான் படம் வெளியானது. இந்த படத்தில் இடம் பெற்றிருந்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இவர் தற்போது பிரின்ஸ் மற்றும் மாவீரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்டார். அப்போது மாணவர்களிடம் […]
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்று தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி நடிகராக திகழ்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இவர் தற்போது அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் என்ற திரைப்படத்திலும், மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை […]
டான் படத்தின் மொத்த வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சின்னத்திரையிலிருந்து, வெள்ளி திரைக்கு அறிமுகமாகி தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வரை வசூல் செய்து புதிய சாதனை படைத்தது. இதில் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் கடந்த மே மாதம் 18-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் பிரியங்கா அருள் […]
நடிகர் சிவகார்த்திகேயன் படத்தின் முதல் பாடல் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வரை வசூல் செய்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் உக்ரைன் அழகி மரியா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் ஒரு காமெடி படமாக […]
பிரபலமான நடிகரின் படம் நிதி நெருக்கடியால் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தனக்கென தனி முத்திரையை பதித்தார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய பட […]
நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் காமெடி நடிகர் ஒருவர் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 100 கோடி வரை வசூல் சாதனை செய்தது. இந்த படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கு பிறகு நடிகர் சிவா பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அனுதீப் இயக்க, உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்திற்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் மண்டேலா படத்தை இயக்கிய அஸ்வினுடன் சேர்ந்து ஒரு படத்தில் இணைய போகிறார். இந்தப் படத்திற்கு மாவீரன் என்று தலைப்பு […]
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் எஸ்.ஜே சூர்யா. இவர் தற்போது பொம்மை என்ற சைக்கோ த்ரில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள பொம்மை திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் பொம்மை […]
நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தன்னுடைய திறமையாலும், விடா முயற்சியினாலும் தற்போது நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பல திறமைகளைக் கொண்டு உள்ளார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசியுள்ளார். அதில் என்னுடைய ஒவ்வொரு படம் வெளியாகும் போது அவ்வளவு பிரச்சினைகள் வரும். அது என் அம்மாவுக்கு கூட தெரியாது. என் மனைவியிடம் மட்டும் தான் இதைப் பற்றிக் கூறுவேன். படம் வெளியாகும் அந்த நாள் இரவு வரை ஏதாவது […]
தமிழ் புத்தாண்டையொட்டி யாஷ் நடிப்பில் வெளியாகிய படம் “கே.ஜி.எஃப் 2” ஆகும். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் உருவாக்கியிருந்தார். இந்த படத்தில் யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய்தத், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலக முழுதும் வெளியாகியது.இதையடுத்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வரும் இந்த படத்தின் முதல்நாள் வசூல் இந்தியா முழுவதும் ரூ.134.5 கோடி என […]
சிவகார்த்திகேயன் கையில் ஒரு குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளார். இவர் முதலில் சின்னத்திரையிலிருந்து மெரினா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் டாக்டர். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தற்போது டான், அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். இப்படங்கள் […]
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த படத்தில் நடிகர் சிம்பு மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இருவரும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தலைவர் 169 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்த மாஸ் அப்டேட் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த திரைப்படத்தில் நெல்சனின் நண்பரான அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் மற்றொரு நண்பனான சிவகார்த்திகேயன் தலைவரின் […]
நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் யூடியூப் பிரபலத்தின் திருமணத்திற்கு வாழ்த்து கூறி அனுப்பியுள்ளார். யூடியூப்பில் தனக்கென்று ஒரு சேனல் தொடங்கி பெரும்பாலானோர் தங்களது திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் யூடியூப்பில் மிகவும் பிரபலமான நபர் மதன் கௌரி .இவர் தனது சேனல் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து உள்ளார்.இந்த நிலையில் நேற்று மதன் கௌரிக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இவருக்கு நெட்டிசன்கள் ஏராளமானோர் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். தற்போது இவர்கள் ஜோடியாக உள்ள புகைப்படம் […]
சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் 10 வருடத்திற்கு முன் அவரின் அறிமுக படம் குறித்து பதிவிட்டிருந்தார். அதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “டாக்டர்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து, இவர் நடிப்பில் இயக்குனர் சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் “டான்”. இப்படம் மார்ச் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது […]
சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் டான் திரைப்படத்தின் முக்கிய தகவல் நாளை வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனுக்கு டாக்டர் திரைப்படம் மிக முக்கியப் படமாக அமைந்தது. இதற்கு முன்பாக அவர் நடித்த மூன்று படங்களும் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது. இதனால் டாக்டர் திரைப்படம் வெற்றி பெற்று அவரின் பெயரை காப்பாற்றியது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் டான் என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். 📣 An important announcement from #DON will be coming up at 10.10 AM, tomorrow […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் டான் திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது நடித்திருக்கும் டான் திரைப்படத்தை சிபிச்சக்கரவர்த்தி இயக்கியிருக்கிறார். சமீபத்தில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றிருந்தது. இந்நிலையில் இத்திரைப்படம் எப்போது வெளியாகும், என்ற தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திரைப்படம் வரும் மார்ச் மாதம் 25ஆம் தேதி அன்று வெளியாக இருப்பதாக தகவல் கூறப்பட்டிருக்கிறது. இந்த தகவலை அறிந்த சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ஹாலிவுட் தரத்திற்கு நிகராக நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து, தற்போது முன்னணி நடிகராக கலக்கிக்கொண்டிருக்கிறார். தற்போது இவரின் நடிப்பில் உருவாகும் அயலான் திரைப்படத்தை இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார். இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இசை புயல் ஏ.ஆர் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாகியிருப்பதாகவும், அதிகமாக கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கும் என்றும் […]
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் அவர் அடுத்ததாக ‘டான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சிவகார்த்திகேயன் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இதில் தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘ஜாதி ரத்னலு’ படத்தை […]
செல்லம்மா பாடல் வீடியோ யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படம் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் யோகி பாபு, வினய், அர்ச்சனா, தீபா, டோனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எஸ்.கே புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இந்த […]
டான் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பிரியங்கா மோகனின் கேரக்டர் பெயர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, சூரி, பால சரவணன், ஆர்.ஜே.விஜய், காளி வெங்கட், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் […]
நடிகர் பாலசரவணன் டான் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான டாக்டர் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் அயலான், டான் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள டான் படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, சூரி, பாலசரவணன், காளி வெங்கட், […]
சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, பால சரவணன், காளி வெங்கட், முனீஸ்காந்த், ஆர்.ஜே.விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இவர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சூரி, சிவாங்கி, பால சரவணன், சமுத்திரகனி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். #DONFristLook from tomorrow 😎 […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, சூரி, சமுத்திரகனி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மற்றும் […]
தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார்.இந்நிலையில் டாக்டர் படத்தின் வெற்றியால் நடிகர் சிவகார்த்திகேயனின் சம்பளம் 30 கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாக்டர் திரைப்படம் வெளியான 25 நாட்களில் 100 கோடி வசூல் சாதனை செய்ததாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் சிவகார்த்திகேயனின் சம்பளம் 30 கோடியாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தனியார் தொலைக்காட்சியில் இருந்தபோது 2 ஆயிரம் ரூபாய்தான் சம்பளம் வாங்கி வந்துள்ளாராம். இன்று பல […]
நடிகர் சூரி டான் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இவர் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, சூரி, பால சரவணன், காளி வெங்கட், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். https://twitter.com/Dir_Cibi/status/1455511768944427016 சிவகார்த்திகேயன் […]
நடிகர் சிவகார்த்திகேயன் பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தனது திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் . இவர் நடிகராக மட்டுமல்லாது பாடகராகவும் மாஸ் காட்டியுள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் வெளியானது. இந்த படத்தில் டி.இமான் இசையில் சிவகார்த்திகேயன் பாடிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாடல் சூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான மான் கராத்தே படத்தில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் […]
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சமாதியில் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தி இருக்கிறார். பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் காலமானார். இவரது திடீர் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர் . ஞாயிற்றுக்கிழமை புனித் ராஜ்குமார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் புனித் ராஜ்குமார் சமாதியில் நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தி […]
ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார், நடிகர் சிவகார்த்திகேயனிடம் கதை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் விஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ராட்சசன் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து இயக்குனர் ராம்குமார் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ராம்குமாரிடம் கதை கேட்ட தனுஷ், ‘இந்த கதை ஒரு ஹாலிவுட் படத்தின் சாயலில் இருக்கிறது. இதில் ஒரு சில மாற்றங்கள் செய்யுங்கள்’ என கூறியுள்ளார். ஆனால் […]
வெங்கட் பிரபு, ரத்னகுமார், சந்தோஷ் நாராயணன் ஆகியோர் டாக்டர் படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், எஸ்.கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அக்டோபர் 9-ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று […]
ரெமோ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரெமோ. பாக்யராஜ் கண்ணன் இயக்கியிருந்த இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார். சிவகார்த்திகேயன் ஆணாகவும், பெண்ணாகவும் நடித்து அசத்திய இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் சிவகார்த்திகேயனின் சினிமா மார்க்கெட் உயர்ந்தது. மேலும் ரெமோ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான டாக்டர் திரைப்படம் நேற்று (அக்டோபர் 9) தியேட்டர்களில் ரிலீஸானது. தற்போது டாக்டர் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் டாக்டர் படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளனர். இயக்குனர் ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த கோவிட் காலத்தில் சிறந்த சிரிப்பு […]
டாக்டர் படத்தின் வெளிநாட்டு வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான டாக்டர் திரைப்படம் நேற்று (அக்டோபர் 9) தியேட்டர்களில் ரிலீஸானது. மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இந்த படத்தைக் காண தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் நேற்று தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் டாக்டர் படம் குறித்து பாசிட்டிவான விமர்சனங்களை பதிவிட்டு வந்தனர். அதிலும் குறிப்பாக பிரபல இயக்குனர் ஷங்கர் […]
டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, வினய், அர்ச்சனா, தீபா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற அக்டோபர் […]
டாக்டர் படத்தின் புதிய புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ஹீரோ திரைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது இவர் டாக்டர், அயலான், டான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் வினய், யோகி பாபு, அர்ச்சனா, தீபா […]
சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் படத்தில் ஷாருக்கான் பட பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது . இதை தொடர்ந்து இவர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்துள்ள அயலான் படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இவர் அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே .சூர்யா, […]
டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா பாடலுக்காக ரூ. 1 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் வினய், யோகி பாபு, தொகுப்பாளினி அர்ச்சனா, தீபா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அர்ச்சனா, தீபா, யோகி பாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . வருகிற அக்டோபர் 9-ஆம் […]