Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

பாலா-முத்துமலர்… பலமுறை சேர்த்து வைக்க முயன்ற சிவக்குமார்… ஆனா என்ன பண்றது இப்படி ஆயிடுச்சே…!!!

பாலா முத்து மலர் விவாகரத்துக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்ட போது பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி வைத்துள்ளார் சிவக்குமார். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வரும் பாலா 2004 ஆம் ஆண்டு கோடீஸ்வரரின் மகளான முத்து மலரை பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் இவர்கள் குடும்ப நல நீதிமன்றத்தின் மூலம் சில நாட்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றுள்ளனர். விவாகரத்துக்கு முன்னதாக நடிகரும் சூர்யாவின் தந்தையுமான சிவகுமார் இவர்களுக்கிடையே பிரச்சனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிவகுமாருக்கு இன்று 80-வது பிறந்தநாள்…!!!

நடிகர் சிவகுமார் இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 40 வருடங்களாக திரைப்படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும், நாடக மற்றும் சொற்பொழிவு மேடைகளிலும் பங்கேற்று உதாரண கலைஞராக திகழ்பவர் சிவகுமார். இன்று இவர் தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சிவகுமார் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார். பிறந்த பத்தாவது மாதத்தில் சிவகுமார் தனது தந்தையை இழந்தார். இவர் கடந்த 1965-ஆம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். […]

Categories
மாநில செய்திகள்

பிரபல கட்சியில் இணைகிறார் பிரபல தமிழ் நடிகர்…. பரபரப்பு தகவல்….!!!

பழம்பெரும் நடிகர் சிவகுமார் காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நாடு முழுவதும் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார். அவரை காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி மற்றும் கோபண்ணா உள்பட பலர் வரவேற்றனர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடந்த கைராட்டை […]

Categories
மாநில செய்திகள்

முதல் ஆளாக நடிகர் சிவகுமார் குடும்பம்… ரூ.1 கோடி கொரோனா நிதி உதவி…!!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து நடிகர் சிவகுமார் குடும்பம் ஒரு கோடி ரூபாயை கொரோனா நிதிக்காக வழங்கியுள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் […]

Categories

Tech |