Categories
சினிமா தமிழ் சினிமா

வீட்டிலிருந்து எடுத்த செல்பி… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவக்குமார்… நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது…!!

நடிகர் சிவக்குமார் செல்பி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்துள்ளார். தமிழ் திரையுலகில் பழம்பெரும் நடிகரும் நடிகர்கள் சூர்யா, கார்த்தியின் தந்தையுமான சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதாகவும் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் இணையத்தில் செய்திகள் வெளியானது . இந்நிலையில் நடிகர் சிவக்குமார் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது வீட்டிலிருந்து செல்பி புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும் கொரோனா பரிசோதனையில் தனக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது என்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிவகுமாருக்கு கொரோனாவா?… வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பரவும் தகவல் …!!

நடிகர் சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர்கள் சூர்யா, கார்த்தியின் தந்தை மற்றும் நடிகருமான சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவுகிறது. சென்னை தியாகராய நகரில் உள்ள சிவக்குமார் வீட்டில் ஒரு வாரமாக அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் நலமுடன் உள்ளதாகவும், அறிகுறி ஏதும் இல்லை எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது . மேலும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து […]

Categories

Tech |