Categories
சினிமா தமிழ் சினிமா

‘நானும் ரவுடி தான்’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது இவரா?… யாருன்னு பாருங்க…!!!

நானும் ரவுடிதான் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் நானும் ரவுடி தான். இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், நயன்தாரா கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். மேலும் ஆர்.ஜே.பாலாஜி, பார்த்திபன், ராதிகா சரத்குமார், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நானும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிர்ச்சி சிவாவுடன் மீண்டும் இணைந்த ஜீவா… வெளியான சூப்பர் தகவல்…!!!

மிர்ச்சி சிவா, ஜீவா இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது தமிழ் திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் கலகலப்பு-2 . ஜீவா, மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின்தெரசா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் மிர்ச்சி சிவா, ஜீவா இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   அதன்படி கோல்மால் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவா- யோகி பாபுவின் ‘காசேதான் கடவுளடா’… அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…!!!

சிவா, யோகி பாபு இணைந்து நடித்துள்ள காசேதான் கடவுளடா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 1972-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நகைச்சுவை திரைப்படம் காசேதான் கடவுளடா. சித்ராலயா கோபு எழுதி இயக்கிய இந்த படத்தில் முத்துராமன், தேங்காய் ஸ்ரீநிவாசன், மனோரமா, லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தற்போது இந்த படத்தை இயக்குனர் ஆர். கண்ணன் ரீமேக் செய்துள்ளார். காசேதான் கடவுளடா ரீமேக் படத்தில் சிவா, யோகி பாபு இருவரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய படத்திற்கு பூஜை போட்ட மிர்ச்சி சிவா… டைட்டில் என்ன தெரியுமா?…!!!

மிர்ச்சி சிவா அடுத்ததாக ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் திரையுலகில் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான சென்னை 28, சரோஜா, தமிழ் படம், கலகலப்பு, வணக்கம் சென்னை ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இவர் சுமோ, பார்ட்டி, சலூன், இடியட், காசேதான் கடவுளடா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ராம்பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள இடியட் திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் மிர்ச்சி சிவா அடுத்ததாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தியேட்டரில் ரிலீஸாகும் சிவாவின் ‘இடியட்’… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

சிவா நடிப்பில் உருவாகியுள்ள இடியட் திரைப்படம் இந்த மாதம் தியேட்டரில் ரிலீஸாக உள்ளது. தமிழ் திரையுலகில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சிவா. இதை தொடர்ந்து இவர் தமிழ் படம், கலகலப்பு, வணக்கம் சென்னை போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான தமிழ்படம்- 2 ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் காசேதான் கடவுளடா ரீமேக் படத்தில் நடித்துள்ளார். மேலும் லொள்ளு சபா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘காசேதான் கடவுளடா’ ரீமேக்… பரபரப்பான ஷூட்டிங் அப்டேட்…!!!

காசேதான் கடவுளடா ரீமேக் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 1970-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் காசேதான் கடவுளடா. தற்போது இந்த படத்தின் ரீமேக்கை இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிவா, யோகி பாபு, பிரியா ஆனந்த், ஊர்வசி, கருணாகரன், குக் வித் கோமாளி பிரபலங்கள் புகழ் & சிவாங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மசாலா பிக்ஸ் மற்றும் MKRP புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவாவுடன் மீண்டும் இணையும் யோகி பாபு… இயக்குனர் யார் தெரியுமா?…!!!

ஆர்.கண்ணன் இயக்கும் புதிய படத்தில் சிவா, யோகிபாபு இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சிவா மற்றும் காமெடி நடிகர் யோகிபாபு இருவரும் இணைந்து கலகலப்பு, கலகலப்பு-2 ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் . இந்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து யோகி பாபு, சிவா இருவரும் இணைந்து நடித்துள்ள சுமோ, சலூன் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் மீண்டும் சிவா, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பேய்களுடன் காமெடி செய்து கலக்கும் சிவா… தெறிக்கவிடும் ‘இடியட்’ பட டிரைலர்…!!!

நடிகர் சிவா நடிப்பில் உருவாகியுள்ள இடியட் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் சிவா சென்னை 28 படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இதைத்தொடர்ந்து தமிழ் படம், தில்லுமுல்லு, கலகலப்பு, வணக்கம் சென்னை, யா யா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார். தற்போது இவர் இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் இடியட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார்.  மேலும் ஊர்வசி, மயில்சாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். This laugh riot […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிவாவின் ‘இடியட்’… டிரைலர் எப்போது ரிலீஸ்?… வெளியான அறிவிப்பு…!!!

நடிகர் சிவா நடிப்பில் உருவாகியுள்ள இடியட் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகர் சிவா சென்னை 28 படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இதைத்தொடர்ந்து இவர் தமிழ் படம், தில்லுமுல்லு, கலகலப்பு, வணக்கம் சென்னை, யா யா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார். தற்போது இவர் இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் இடியட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை ஸ்கிரீன் ஸீன் நிறுவனம் தயாரித்துள்ளது. […]

Categories

Tech |