Categories
இந்திய சினிமா சினிமா

அடடே!…. “காசி தமிழ் சங்கமம்” நிகழ்ச்சியில் நடிகர் சிவாஜி, விஜய் சேதுபதியின் படங்கள்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், திரைப்படங்களும் திரையிடப்படுகிறது. அந்த வகையில் நடிகர் சிவாஜி கணேசனின் புகழ்பெற்ற திரைப்படங்களான கர்ணன் மற்றும் திருவிளையாடல் போன்ற திரைப்படங்கள் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் திரையிடப்படுகிறது. இதேபோன்று சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படமும் திரையிடப்படுகிறது. மேலும் டிசம்பர் 13-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜீன்ஸ் பேண்ட், டி-ஷர்ட்டில் செம ஸ்டைலாக இருக்கும் நடிகர் திலகம்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நடிகர் சிவாஜி கணேசன் ஜீன்ஸ் பேண்ட், டி-ஷர்ட் அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 1952-ஆம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சிவாஜி கணேசன். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான தில்லானா மோகனாம்பாள், பாசமலர் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல ஹீரோக்கள் நடிகர் சிவாஜியுடன் இணைந்து திரைப்படங்களில் நடித்துள்ளனர். நடிகர் […]

Categories

Tech |