Categories
சினிமா தமிழ் சினிமா

சிவாஜி கணேசன் வில்லனாக நடித்து அசத்திய 4 படங்கள்… என்னென்ன படங்கள் தெரியுமா?…!!!

நடிகர் சிவாஜி கணேசன் கதாநாயகனாக மட்டுமல்லாது சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் நடிகராக தனக்கென ஒரு தனி அடையாளத்தை கொண்டவர் சிவாஜி கணேசன். இவர் திரைப்படங்களில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடித்து அசத்தியிருந்தார். அதன்படி கடந்த 1953-ஆம் ஆண்டு டி.ஆர்.சுந்தரம் இயக்கத்தில் டி.வி.நரசிம்ம பாரதி நடிப்பில் ‘திரும்பிப்பார்’ படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் சிவாஜி கணேசன் பரந்தாமன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து 1954-ஆம் ஆண்டு ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் வெளியான துளி […]

Categories

Tech |