“நான் ஈ” படத்தில் வில்லனாக நடித்துள்ள சுதீப் கர்நாடகாவில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றை தத்தெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. “நான் ஈ” படத்தில் வில்லனாக நடித்துள்ள கன்னட முன்னணி நடிகரான சுதீப் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் கர்நாடகாவில் உள்ள ஷிவ்மோகாவில் அரசுப் பள்ளி ஒன்றை தத்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பள்ளிகள் சுமார் 133 ஆண்டுகள் பழமையானது என்பதால் கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் இந்த பள்ளியில் […]
Tag: நடிகர் சுதீப்
பிரபல கன்னட நடிகர் சுதீப். இவர் தமிழில், ‘நான் ஈ’, ‘புலி’ ‘முடிஞ்ச இவனப்புடி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்போது ‘விக்ராந்த் ரோனா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது, பான் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் உருவாகிறது. இதில் இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இந்த வருட இறுதியில் படம் வெளியாகும் என்று தெரிகிறது. நடிகர் சுதீப், தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் […]
நடிகை நயன்தாரா அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் கன்னட நடிகர் சுதீப் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸாக இருக்கிறது. இதை தொடர்ந்து ஃபேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிகை நயன்தாரா நடிக்க […]