சுந்தர் சி நடிப்பில் வெளிவரவிருக்கும் பட்டாம்பூச்சி திரைப்படத்தின் டீசர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வீராப்பு, தில்லுமுல்லு போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் பத்ரி. தற்போது இவர் இயக்கத்தில் முதல் முறையாக நடிகர் ஜெய் மற்றும் இயக்குனர் சுந்தர் சி இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘பட்டாம்பூச்சி’. அவ்னி டெலி மீடியா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சுந்தர் சி காவல்துறையினராகவும், ஜெய் சைக்கோ வில்லனாகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் ஹனிரோஸ் வர்கீஸ், இமான் அண்ணாச்சி மற்றும் பலர் நடித்துள்ளனர். […]
Tag: நடிகர் சுந்தர் சி
சுந்தர்.சி நடிப்பில் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர்.சி. இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார். கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான தலைநகரம் படத்தின் மூலம் சுந்தர்.சி நடிகராக அறிமுகமானார். சுராஜ் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். After the huge success […]
பிரபல நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் பிரபல நடிகரும் […]