நடிகர் சூரியிடம் நிலம் வாங்கி தருவதாக விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மீது தொடரப்பட்ட பண மோசடி வழக்கில் ரூ. 2.70 கோடி மோசடி செய்தது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே 3 முறை ஆஜரான சூரி, நேற்று 4வது முறையாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜரானார். பின்னர் பேட்டியளித்த அவர், கனவில் கூட வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் தான் வருகிறது. நியாயம் கிடைக்கும் […]
Tag: நடிகர் சூரி
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் மட்டுமின்றி தற்போது விடுதலை என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தை வெற்றிமாறன் இயக்க, கௌதம் மேனன், விஜய் சேதுபதி, ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் சூரி தன்னுடைய உடற்கட்டமைப்பை சிக்ஸ் பேக்கிற்கு மாற்றியுள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் […]
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் சூரி வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றார். இவர் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதன்பிறகு நடிகர் சூரி நடிப்பது மட்டுமின்றி அம்மன் என்ற பெயரில் சில ஹோட்டல்களையும் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டல்கள் மதுரையில் உள்ள ஊமச்சிகுளம், ரிசர்வ் லைன் […]
அண்மையில் மதுரையில் நடந்த விருமன் திரைப்படம் இசை வெளியீட்டுவிழாவில் நடிகர் சூரி பேசினார். அதாவது அவர் எதேச்சையாகக் கோவில் கட்டுவதை விட கல்வி அறிவை பரப்ப வேண்டும் என்று பேசியதாக சமூகவலைத்தளங்களில் விடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு ஹிந்து அமைப்புகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த நிலையில் சூரியின் பிறந்த ஊரான மதுரை மாவட்டத்திலுள்ள ராசாக்கூரில் கோயில் திருவிழா நடைபெற்றது. அந்த திருவிழாவில் நடிகர் சூரி பொதுமக்கள், ஊர் பெரியவர்கள், இளைஞர்களுடன் இணைந்து […]
கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் இசை வெளியீட்டுவிழா சில நாட்களுக்கு முன் மதுரையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய சூரி, அகரம் அறக்கட்டளை பற்றி கூறினார். அப்போது ஆயிரம் கோயில் கட்டுவதை விட, அன்ன சத்திரத்தை விட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது சிறந்தது என பேசினார். அதற்கு சில இந்துஅமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் விருமன் திரைப்படத்தின் சென்னை செய்தியாளர் சந்திப்பில் சூரி கூறியிருப்பதாவது, படக்குழுவினர் குறித்தும், நடிகை அதிதி செயல்பாடுகள் தொடர்பாகவும் நகைச்சுவையாக […]
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையின் வளாகத்தில் நடிகர் சூரி தனியார் உணவகத்தை கட்டியுள்ளார். இந்த உணவகத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரி, மேயர் இந்திராணி, டீன் ரத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் சூரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் விடுதலை படம் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்றும், இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார் என்றும் கூறினார். […]
நடிகர் சூரியின் உணவகத்தை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் திறந்துவைத்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடிகர் சூரி குடும்பத்துக்கு சொந்தமான அம்மன் உணவகத்தை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்த உணவகம் மூலமாக மருத்துவமனைக்கு மாதம் 7000 வருமானம் வந்தது. தற்போது அது ஒரு லட்சம் மாறியுள்ளது. குறைவான விலையில் தரமான உணவை அளிப்பதை இலக்காக கொண்டு […]
எல்.எம் கல்வி அறக்கட்டளை நடிகர் சூரியின் புகைப்படத்தை பயன்படுத்தி 2022-2023 ஆம் ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்றும் இது முற்றிலும் இலவசம் என்றும் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டது. மேலும் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த விளம்பரத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் சூரி, இது முற்றிலும் போலியானது இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கல்வியை வியாபாரம் ஆக்குவது இந்த சமுதாயத்திற்கு எப்போதும் நல்லதில்லை […]
நிலமோசடி வழக்கு தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் சூரி ஆஜரானார். பிரபல காமெடி நடிகர் சூரி சென்னை அடையாறு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் சென்னையை அடுத்து சிறுசேரியில் நிலம் வாங்கி தருவதாக கூறி 2.70 கோடி பணத்தை மோசடி செய்துவிட்டதாக கூறி சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் முன்னாள் டிஜிபி ரமேஷ்கொடவாலா ஆகியோர் மீது புகார் அளித்திருந்தார். டிஜிபி ரமேஷ்கொடவாலா நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ஆவார். இவர் தன் மீதான […]
நடிகர் சூரியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் சூரி. இவர் ஆரம்ப காலகட்டத்தில் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதன்பின் இவரது நடிப்பு ரசிகர்களால் அதிகம் அங்கீகரிக்கப்பட முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து அசத்தி வந்தார். தற்போது சூரி கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். அதன்படி வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் […]
தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தமிழகத்தில் கொரோனா பொது நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் திரட்டி வருகிறார். அவருக்கு பலரும் நிதி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பலரும் தமிழக முதல்வரின்நிவாரணத்திற்கு நிதி உதவி அளித்து வரும் நிலையில், நடிகர் […]
நகைச்சுவை நடிகர் சூரி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களையும் போட்டுக்கொள்ள வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழக அரசு மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. தமிழக மக்களை ஊக்குவிக்கும் வகையில் திரைப்பட பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு அந்த புகைப்படங்களை வெளியிட்டு மக்களையும் போட்டுக் கொள்ள வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் நகைச்சுவை […]
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் சூரி, விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர் . எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் நடைபெற்றது. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. Here it is […]
நடிகர் சூரி தனது மகன், மகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வரும் சூரிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தியுள்ளார். ஊரடங்கு காலத்திற்குப் பிறகு சூரி நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. தற்போது சூரி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூரி தனது மகன் மற்றும் […]
நடிகர் சூரி ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடியுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் சூரி . தற்போது கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்துள்ளார். பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூரி மதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடியுள்ளார். அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுடன் சூரி நடனமாடி அவர்களை […]
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்திலிருந்து பாரதிராஜா விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் ,ஆடுகளம், வடசென்னை ,விசாரணை, அசுரன் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்தவை . அடுத்ததாக இவர் இயக்கவுள்ள படத்தில் காமெடி ஹீரோ சூரி கதாநாயகனாக நடிக்கிறார் . எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ என்கிற […]
நடிகர் சூரி அளித்த 2 கோடியே 70 லட்சம் ரூபாய் பண மோசடி புகார் மீதான வழக்கில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் ஓய்வு பெற்ற டிஜிபி-யுமான ரமேஷ் குடவலா தனது முன்ஜாமின் மனுவை வாபஸ் பெற்றுள்ளார். விரத்திறன் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் சூரிக்கு ஊதியமாக வழங்க வேண்டிய 40 லட்சம் ரூபாய்க்கு பதில் நிலத்தை தருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் தந்தையும் ஓய்வு பெற்ற டிஜிபி-யுமான ரமேஷ் […]
நிலம் வாங்கித் தருவதாக நடிகர் சூரியை மோசம் செய்ததற்காக திரைப்பட தயாரிப்பாளர் உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தமிழ் திரைப்பட உலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சூரி. கவுண்டமணி, செந்தில்,வடிவேல், விவேக் ஆகியோரை தொடர்ந்து இவருக்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. கடந்த 2015-ஆம் ஆண்டு சூரி நடித்த வீர தீர சூரன் என்ற திரைப்படத்திற்கான சம்பளம் 40 லட்சம் ரூபாய் பாக்கி இருந்துள்ளது. அப்படத்தின் […]
நடிகர் சூரி எஸ்பிபி விரைவில் நலம் பெற்று வருவதற்கு மதுரை மீனாட்சி அம்மனை வேண்டிக்கொள்வதாக பதிவிட்டுள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் விரைவில் நலம் பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சூரி […]
வீட்டில் படம் பார்ப்பதை விட தியேட்டரில் படம் பார்த்தால்தான் திருப்தி அளிப்பதாக நடிகர் சூரி கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டு விட்டதால் நிறைய நடிகர்கள் சொந்த ஊருக்குத் திரும்பிப் போய்விட்டார்கள். நடிகைகளில் பெரும்பாலானோர்கள் ருசியாக சமைப்பது எப்படி என்று புத்தகம் பார்த்து படித்து சமைக்க கற்றுக் கொண்டுள்ளார்கள். நகைச்சுவை நடிகரான சூரி தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகிலுள்ள கிராமத்துக்கு போய் விட்டார். ஊரடங்கு காரணமாக தியேட்டரில் வெளியாக வேண்டிய படங்கள் ஓடிடி […]