தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. ஆரம்ப காலத்தில் பல விமர்சனங்களையும், போராட்டங்களையும் கடந்து தற்போது முன்னணி நடிகராக சூர்யா உயர்ந்துள்ளார். சூரரைப் போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு ஜெய்பீம மற்றும் விக்ரம் படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், நடிகர் சூர்யாவின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா […]
Tag: நடிகர் சூர்யா
ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் டாம் குரூஸ் (60). இவர் ஆபத்தான சண்டைக் காட்சிகளை கூட டூப் இல்லாமல் தானே செய்வார். இவர் நடிப்பில் வெளியான டாப் கன் மற்றும் மிஷன் இம்பாசிபிள் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது. இவர் தற்போது மிஷன் இம்பாசிபில் 2-ம் பாகத்தில் நடித்துவரும் நிலையில் அந்த படத்திற்காக ஆபத்தான ஸ்டண்ட் காட்சிகளில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் டாம் குரூஸ் […]
தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்த தொடர் வெற்றி படங்களை கொடுத்து குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார். இவர் தற்போது தளபதி 67 திரைப்படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்திற்குப் பிறகு கைதி 2 மற்றும் விக்ரம் 2 படங்களையும் லோகேஷ் இயக்க இருக்கிறார். இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தன்னுடைய மிரட்டலான […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் சூர்யா நந்தா மற்றும் பிதாமகன் போன்ற படங்களுக்கு பிறகு மீண்டும் பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற திரைப்படத்தில் நடிக்க இருந்தார். இந்த படத்தின் சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், திடீரென படத்தின் கதை நடிகர் சூர்யாவுக்கு செட்டாகாது எனக்கூறி பாலா அறிவித்தார். அதோடு நடிகர் சூர்யா படத்தில் இருந்து விலகப்போவதாகவும் பாலா அறிவித்தார். இதனையடுத்து நடிகர் சூர்யாவும், 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் விலகுவதாக அறிவித்தது. இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் தன்னுடைய சக நடிகர்களுக்கு எப்படி விருந்தோம்பல் செய்வார் என்பதை பல பிரபலங்களும் கூறியுள்ளார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யாவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபாஸ் தனக்கு விருந்தோம்பல் செய்தது குறித்து கூறியுள்ளார். அதாவது நடிகர் பிரபாஸ் நடிக்கும் ப்ராஜெக்ட் கே மற்றும் சூர்யா 42 திரைப்படங்களின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் அருகருகே நடைபெற்று வருகிறது. அந்த சமயத்தில் நடிகர் சூர்யாவை சந்தித்த பிரபாஸ் அன்றைய தினத்தில் இரவு […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர் களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமான நபர் ஆவார். ஏனெனில் நடிகர் சூர்யா பிரபலத்தின் மகனாக இருந்த போதிலும் தனக்கான இடத்தை பிடிப்பதில் நிறைய போராட்டங்களை சந்தித்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் தேசிய விருது பெற்றது. இந்த படத்திற்கு அடுத்தடுத்து ஏராளமான விருதுகளுக்கு குவிந்தது. அதன்பிறகு ஃபிலிம் பேர் விருது வழங்கும் விழாவின்போது என்னுடைய வாழ்க்கையில் சில […]
தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொன்னாலே அது இயக்குனர் சங்கர் தான். ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சங்கர் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் பிரம்மாண்டத்தை வைப்பதற்கு தவறவே மாட்டார். அதன் பிறகு இயக்குனர் சங்கரின் படம் என்றாலே, கண்டிப்பாக சூப்பர் ஹிட் தான். அந்த வகையில் தன்னுடைய முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை பதித்த சங்கர் இந்தியன், எந்திரன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது இந்தியன் 2 மற்றும் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது வணங்கான், வாடிவாசல் மற்றும் இயக்குனர் சிவா கூட்டணியில் பெயரிடப்படாத ஒரு படம் போன்றவற்றில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்திற்கு அண்மையில் தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு நடிகர் சூர்யா நடித்த ஜெய் பீம் மற்றும் சூரரை போற்று திரைப்படங்கள் தற்போது பல்வேறு விருதுகளில் […]
நடிகர் சூர்யா திரைப்படங்களுக்கு கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் வரவேற்பு இருப்பதால் அந்தந்த மாநில மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டு வருகின்றனர். சூர்யாவுக்கு அந்த மாநிலங்களில் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். சூர்யா திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் அங்கு உள்ள ரசிகர்கள் தியேட்டர்களில் கொடி, தோரணங்கள் மற்றும் கட்-அவுட்கள் வைத்து, பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்து இருக்கின்றனர். இந்நிலையில் கர்நாடக ரசிகர்கள் சூர்யாவை சந்திப்பதற்கு விருப்பம் தெரிவித்தனர். இதை ஏற்று அம்மாநில ரசிகர்களை சூர்யா சந்தித்தார். […]
“சர்தார்” மற்றும் “பிரின்ஸ்” திரைப்படகுழுவினருக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். நீண்ட வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் படங்கள் வெளியாகாத தீபாவளியாக அமைந்துவிட்டது. சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் “பிரின்ஸ்” திரைப்படமும் கார்த்தியின் “சர்தார்” திரைப்படம் வெளியாக இருக்கின்றன. டாக்டர், டான் என அடுத்தடுத்து இரண்டு வெற்றி படங்களுக்குப் பிறகு வெளியாகும் திரைப்படம் என்பதால் சிவகார்த்திகேயனின் “பிரின்ஸ்” திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கின்றது. மேலும் […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் வயதான தாதா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதன்பிறகு கீர்த்தி சுரேஷ் மற்றும் திரிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. […]
பெங்களூருவில் நேற்று முன்தினம் 67-வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவின்போது நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் 8 விருதுகளை குவித்தது. அதன்படி சிறந்த இயக்குனருக்கான விருதை சுதா கொங்காராகும், சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சூர்யாவும், சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பாலமுரளியும், சிறந்த இசை ஆல்பத்துக்கான விருதை ஜி.வி பிரகாஷ் குமாரும், சிறந்த துணை நடிகைக்கான விருதை ஊர்வசியும், சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை கிறிஸ்டின் ஜோஸ் […]
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆர் முருகதாஸ். இவர் தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய கஜினி திரைப்படம் கடந்த 2005-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்திற்குப் பிறகு கடந்த 2007-ஆம் ஆண்டு சூர்யா, ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் ஏழாம் அறிவு திரைப்படம் உருவானது. இந்த படமும் நல்ல […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன்பின் சூரரை போற்று என்ற திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு சமீபத்தில் தேசிய விருது கிடைத்தது. இவர் தற்போது வாடிவாசல் மற்றும் வணங்கான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த வருகிறார். அதோடு சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்கும் நடிகர் சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் இசை வெளியீட்டு விழாவில் வேள்பாரி […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி செட்டி உப்பென்னா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பின் சியாம் சிங்காராய் மற்றும் தி வாரியர் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இந்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது கீர்த்தி செட்டி பாலா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக வணங்கான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக பலம் வரும் சூர்யா நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் பாலா இயக்கத்தில் நடித்த நந்தா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதனையடுத்து பாலா இயக்கத்தில் விக்ரமுடன் இணைந்து நடிகர் சூர்யா பிதாமகன் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். இந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சூர்யா வாடிவாசல் மற்றும் வணங்கான் போன்ற […]
கவுதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருக்கும் “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி இருக்கிறது. முன்பே இந்த மூவர் கூட்டணியில் வெளியாகிய “விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படங்களின் வரவேற்பை அடுத்து “வெந்து தணிந்தது காடு” படத்தின்மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பானது அதிகரித்து உள்ளது. இத்திரைப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். இந்த படம் இன்று தமிழகம் […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சூர்யாவுக்கு சூரரை போற்று திரைப் படத்திற்காக சமீபத்தில் தேசிய விருது வழங்கப்பட்டது. இவர் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விக்ரம் திரைப்படத்தில் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது வாடிவாசல் மற்றும் வணங்கான் உள்ளிட்ட திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதோடு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். […]
நடிகர் சூர்யாவின் தீவிரமான ரசிகர் கணேஷ் காஞ்சிபுரத்தில் வசித்து வருகிறார். இதில் கணேசனுக்கும், அவரைபோல் சூர்யாவின் தீவிரமான ரசிகை லாவண்யா என்பவருக்கும் சென்ற 1ம் தேதி கோயிலில் திருமணம் நடந்தது. இதையடுத்து இவர்களுக்கு நேற்று திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதனால் மணமக்களுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்மன்ற நிர்வாகிகள் என அனைத்துத் தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் திடீரென்று கணேசின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் நடிகர் சூர்யா மணமக்களுக்கு […]
தனது ரசிகரின் திருமணத்திற்கு நடிகர் சூர்யா ஃபோனில் வாழ்த்து தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது.காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷ். நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகரான இவருக்கும், அவரைப் போலவே தீவிர ரசிகையாக இருந்த லாவண்யா என்பவருக்கும் திருமணம் கடந்த ஒன்றாம் தேதி கோயிலில் நடைபெற்ற நிலையில், நேற்று திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் திருமணத்திற்கு வர முடியாததால் நேற்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியின் போது போனில் வாழ்த்து கூறிய சூர்யா, இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து […]
தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். இவர் நடித்த சூரரைப்போற்று, ஜெய் பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடித்த சூரரைப்போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு உலகநாயகன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்தது ரசிகர்களால் மிகவும் பேசப்பட்டது. இந்நிலையில் நடிகர் சூர்யா வணங்கான், வாடிவாசல் உள்ளிட்ட திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். […]
தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். இவர் சமீபத்தில் நடித்த சூரரைப்போற்று, ஜெய் பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சூரரைப்போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு அண்மையில் தேசிய விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. இதனையடுத்து நடிகர் சூர்யா வணங்கான், வாடிவாசல் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் […]
நடிகர் சூர்யா படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா பிரபலமான நடிகராக வலம் வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சமீபத்தில் நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் சூர்யா சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களிடையே […]
பிரபல நடிகர் சூர்யா படப்பிடிப்பிற்காக மேற்கொண்ட பயிற்சிகள் தொடர்பான வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். பிரபல நடிகர் சூர்யா வெற்றி மாறன் இயக்கத்தில் தற்போது வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா தந்தை-மகன் என இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த படம் சி.சு செல்லப்பா எழுதிய ஜல்லிக்கட்டு என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா படப்பிடிப்பிற்காக மாடுபிடி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட […]
தேசிய விருது அங்கீகாரம், நல்ல திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஊக்கத்தை அளிக்கிறது எனவும் அன்பின் வாழ்த்துகளால் நெகிழச் செய்கிற அனைவருக்கும் மீண்டும் நன்றி என்றும் சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,”‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. தன்னம்பிக்கை நிறைந்த கேப்டன் கோபிநாத்தின் வாழ்வை சிறந்த திரைப்படமாக்க பல ஆண்டுகள் உழைத்த, இயக்குநர் சுதா கொங்கராவின் படைப்புத் திறனுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. ’நேருக்கு நேர்’ […]
2020ஆம் ஆண்டுக்கான 68ஆவது தேசிய விருதுகள் மாலை அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் தமிழில் இயக்குநர் சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ”சூரரைப் போற்று” திரைப்படம் 5 பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த திரைப்படம்- சூரரைப் போற்று சிறந்த நடிகர்- சூர்யா சிறந்த நடிகை- அபர்ணா பாலமுரளி சிறந்த பின்னனி இசை- ஜி. வி. பிரகாஷ் குமார் சிறந்த திரைக்கதை- சுதா கோங்கரா இந்நிலையில் தேசிய விருது கிடைத்தது தொடர்பாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், […]
2020 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் வெளியாகி சென்சார் பெற்ற படங்களுக்கு மத்திய அரசின் 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் சூர்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பு பெற்ற ‘சூரரை போற்று’ திரைப்படத்திற்காக சூர்யாவுக்கு இந்த விருது கிடைத்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பிரபல நடிகரின் மீது தொடரப்பட்ட வழக்கில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும் வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக படம் இருப்பதாக கூறி எதிர்ப்புகளும் கிளம்பியது. இதன் காரணமாக படத்தில் இருந்து சில காட்சிகளை […]
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாலா, தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றியவர். எந்த ஒரு இயக்குனரும் எடுக்கப்படாத புதிய களம் கொண்ட படத்தை இவர் இயக்குவது தான் இவரது சிறப்பு. தற்போது வரை 10 படங்கள் மட்டுமே இயக்கி இருக்கும் பாலா பல விருதுகளை வென்றுள்ளார். கடைசியாக அவர் விக்ரமின் மகன் துருவை வைத்து வர்மா என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆனால் படம் திருப்தி தராத காரணத்தால் அவரை நீக்கி விட்டு வேறு ஒருவரை வைத்து […]
பிரபல நடிகர் சூர்யாவுடன் இணைந்து மலையாள நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் சூர்யா உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். இவர் சமீபத்தில் நடித்த ஜெய் பீம், சூரரை போற்று திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சூரரைப் போற்று திரைப்படமானது ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகர் சூர்யா ஆஸ்கார் அகாடமியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது தமிழ் சினிமாவுக்கே பெருமையை சேர்த்துள்ளது. இதனையடுத்து நடிகர் சூர்யா உலக […]
ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற நடிகர் சூர்யாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர்வதற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்களை அழைப்பது வழக்கம்.. அதன்படி இந்த வருடம் கலை மற்றும் அறிவியல் பிரிவில் இந்தியாவின் சார்பாக நடிகர் சூர்யா அழைக்கப்பட்டு இருக்கிறார்.. இதன் மூலம் ஆஸ்கார் விருது குழுவில் உறுப்பினராக இடம்பெற இருக்கும் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் நடிகை சூர்யா.. இதனை அவரது […]
ஐநாவுக்கான இந்திய பிரதிநிதியை நடிகர் சூர்யா சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தனது சொந்த காரணத்திற்காக மனைவியுடன் நடிகர் சூர்யா அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு சூர்யா குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் நடிகர் சூர்யா நியூயார்க்கில் ஐ. நா-வுக்கான இந்தியத் தூதர் டி. எஸ் திருமூர்த்தியை சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த டி.எஸ் திருமூர்த்தி சூர்யாவை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘விக்ரம்’. கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புகளிடையே கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே, ரோலேக்ஸ் […]
இயக்குனர் பாலா மற்றும் நடிகர் சூர்யா இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. தமிழ் திரையுலகில் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் ”எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதற்கிடையில் OTTயில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் “வாடிவாசல்” திரைப்படத்திற்கான டெஸ்ட் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் பாலா இயக்கத்தில் சூர்யா […]
அருண் விஜய் நடித்துள்ள ஓ மை டாக் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகுமார் சூரியாவை நினைத்து கண் கலங்கினார். பட விழாவில் கலந்து கொண்டு பேசிய சிவகுமார், சின்ன வயதில் என் மகன் சூர்யாவுக்கு நான்கு வார்த்தை கூட பேச வராது. இவன் வரும் காலங்களில் என்ன ஆகப் போகிறான் என்ற கவலை எனக்கும் என் மனைவிக்கும் அதிகமாக இருந்தது. அவனுக்கு ஆங்கிலம் சுத்தமாக ஆகாது. அவன் பள்ளிப் படிப்புக்காக கால் நடுங்க வெயிலில் […]
நடிகர் சூர்யாவின் புதிய திரைபடத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், பெரும் வசூல் சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, பாலா இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ […]
நடிகை பிரியங்கா மோகனுக்கு நடிகர் சூர்யா சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்துள்ளார். தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த திரைப்படம் திரையரங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் சூர்யா பிரியங்கா மோகனுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சர்ப்ரைஸ் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிரியங்கா […]
நடிகர் சூர்யாவின் ”எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் பல சர்ச்சைகளை தாண்டி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இருப்பினும் சூர்யாவின் […]
‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பிரியங்கா மோகன் பற்றி பேசியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், திவ்யா, வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படமானது வரும் 10ம் தேதி ரிலீஸ் ஆகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் […]
‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் தெலுங்கு டப்பிங் செய்யும் பொது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும், சூர்யா மற்றும் நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த திரைப்படம் அடுத்த மாதம் 10 தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் ட்ரைலருக்காக அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இது பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் […]
பிளேபேக் சிங்கர் கிரிஷ் தற்போது புதிய ஸ்டுடியோ ஒன்றை திறந்துள்ளார். நடிகை சங்கீதா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை. மேலும் கடந்த 2009-ஆம் ஆண்டு இவருக்கும் பிளேபேக் சிங்கர் கிரிஷ்ற்கும் திருமணம் ஆனது. தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கிரிஷ் இசையமைப்பாளராகி Soul Factory என்ற புதிய ஸ்டுடியோ ஒன்றை திறந்துள்ளார். இந்த ஸ்டுடியோவை நடிகர் சூர்யா திறந்து வைத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் […]
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூரியா நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சூர்யா. இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘சூரரை போற்று’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “எதற்கும் துணிந்தவன்”. இப்படம் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படம் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக இருக்க வேண்டிய […]
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் “எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா காரணமாக படத்தை மார்ச் 11-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் மூன்று பாடல்கள் வெளியான நிலையில் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான “சூரரை போற்று” திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து சூர்யா “எதற்கும் துணிந்தவன்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தினை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடித்திருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் இந்த படத்தில் நடிகை திவ்யா, வினய், நடிகர் சத்யராஜ், இளவரசு, சரண்யா, பொன்வண்ணன், தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலரும் […]
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீஸர் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சூரரைப்போற்று’, ‘ஜெய் பீம்’ திரைப்படம் போட்டியில் வெளியானது இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது.அடுத்ததாக இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 4-ம் தேதி வெளியாவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சூர்யாவின் திரைப்படம் […]
நடிகர் சூர்யா பெயரில் வெளியான கடிதம் போலியானது என சூர்யா தரப்பில் கூறப்பட்டுள்ளதது. நடிகர் சூர்யா நடிப்பு மட்டுமின்றி பொது சேவைகளிலும் அதீத கவனம் மற்றும் ஆர்வம் காட்டி வருவார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. மேலும் அவர் அவ்வப்போது சமூக மற்றும் பொதுநலம் சார்ந்த கடிதங்களை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் நடிகர் சூர்யாவின் பெயரில் வெளியிடப்பட்ட ஒரு கடிதம் போலியானது என அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு […]
கலைஞர் தொலைக்காட்சி, நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு ஒளிபரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் நடிகர் சூர்யா நடித்து டிஜே ஞானவேல் இயக்கி, ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்தது. இப்படம் வெளிவந்தவுடன் பல விமர்சனங்கள் எழுந்தது. எனினும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா பழங்குடி இன மக்களின் […]
நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்துடன் இயக்குனர் ஹரியின் யானை படம் மோதுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் முதன்முறையாக யானை படத்தில் நடித்து முடித்துள்ளார் அருண் விஜய். இதனால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் சூரியாவின் எதற்கும் துணிந்தவன் வரும் பிப்ரவரி 4ஆம் நாள் வெளியாகிறது. அதே நாளில்தான் யானை படத்தையும் வெளியிட ஹரி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. அடுத்ததாக தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது […]
விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கின்றது என்று நடிகர் சூர்யா டுவிட் செய்துள்ளார். நாட்டு மக்களிடையே இன்று காலை உரையாற்றிய பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்தார். இவர் அறிவித்ததைத் தொடர்ந்து கட்சித் தலைவர்கள் பலரும் இதனை வரவேற்றுள்ளனர். மேலும் விவசாயிகள் இனிப்புகள் , வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சூர்யா பிரதமரின் அறிவிப்பை வரவேற்றுள்ளார். உழவே தலை என்ற தலைப்பில் நடிகர் சூர்யா ஒரு டிவிட்டர் பதிவை […]