கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை அடையாறில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் இல்லத்திற்கு முன்பு நடிகர் செந்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் திருச்சி தொகுதியின் எம்பி. குமார் குறித்து ஒருமையில் அவதூறாக பேசியதாக திருச்சி மத்திய குற்றப்பிரிவில் குமார் புகார் அளித்தார்.அதில் டிடிவி தினகரனின் தூண்டுதலின்பேரில் தான் நடிகர் செந்தில் தன்னை பற்றி அவதூறாக பேசினார் என்று தினகரன் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமெனவும் கோரி இருந்தார். இதையடுத்து தினகரன் […]
Tag: நடிகர் செந்தில்
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர்கள் செந்தில் மற்றும் ஸ்ரீஜா. இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சீரியலில் ஜோடியாக நடித்த செந்தில் ஸ்ரீஜா இருவரும் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாகிவிட்டனர். இந்நிலையில் நடிகர் செந்தில் சமீபத்தில் தனது பிறந்தநாளை கேரளாவில் உள்ள தனது மனைவி ஸ்ரீஜாவின் வீட்டில் வைத்து கொண்டாடியுள்ளார். மேலும் ஸ்ரீஜா தனது காதல் கணவருக்கு பேப்பர் கப்பலில் பூக்களை வைத்து பிறந்தநாள் வாழ்த்து அனுப்பியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ […]
செந்தில், கவுண்டமணி இருவரும் சண்டைக் போட்டு கொண்டுள்ளதாகவும், பேசிக் கொள்வதில்லை என்றும் தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட காமெடி நடிகர்கள் கவுண்டமணி, செந்தில். இவர்கள் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும். மீண்டும் கவுண்டமணி, செந்தில் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்பதுதான் ஏராளமான ரசிகர்களின் ஆசை. இந்நிலையில் கவுண்டமணி, செந்தில் இருவரும் சண்டை போட்டுக்கொண்டுள்ளதாகவும், இருவரும் பேசிக் கொள்வதில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. […]
ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாக நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள காரணத்தினால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் அதிக நேரம் சமூக வலைதளங்களில் தங்களது நேரங்களை செலவிட்டு வருகின்றனர். அப்படி இருக்கும் பொழுது சிலர் நடிகர்கள் நடிகைகளின் பெயர்கள் பயன்படுத்தி ட்விட்டரில் போலி கணக்குகளை உருவாக்கி அவதூராக செய்திகளை பரப்பி வருகின்றன. இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தற்போது பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் […]