நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு […]
Tag: நடிகர் சோனுசூட்
கொரோனா ஊரடங்கு காலத்தில் சோனுசூட் செய்த உதவிக்காக அவருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மக்களின் வாழ்வாதாரமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் சோனு சூட் கொரோனா ஊரடங்கு காலத்தில் செய்த உதவிகளை பாராட்டி தெலங்கானா மாநிலத்தில் அவருக்காக கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் உயிருக்கு போராடிய குழந்தை ஒன்றுக்கு […]
பிரபல நடிகர் சோனு சூட் மருத்துவ மாணவர்களை சென்னைக்கு வர தனி விமானம் ஏற்பாடு செய்து உதவியுள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்து நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளார் பிரபல வில்லன் நடிகர் சோனு சூட். இன்ஜினியரிங் வேலையை இழந்து காய்கறி வியாபாரம் செய்த பெண்ணுக்கு மீண்டும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்தார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாக அறிவித்துள்ளார். இதுபோன்ற […]