Categories
சினிமா தமிழ் சினிமா

பிறந்தநாளன்று டுவிட்டரில் இணைந்த பிரபல நடிகர்… குவியும் வாழ்த்து…!!!

பிரபல நடிகர் ஜனகராஜ் தனது பிறந்தநாளன்று சமூக வலைதளமான டுவிட்டரில் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் ரஜினி, கமல் போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து பிரபலமடைந்தவர் ஜனகராஜ். இவர் நகைச்சுவை மட்டுமல்லாது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். இதன் பின் சினிமாவில் இருந்து விலகியிருந்த நடிகர் ஜனகராஜ் கடந்த 2018-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் ஜனகராஜ் பள்ளி காவலாளி […]

Categories

Tech |