தனுஷ் நடிக்கும் வாத்தி திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. தற்போது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாத்தி திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் எனவும் இந்த பாடலை தனுஷ் எழுதியிருப்பதாகவும் […]
Tag: நடிகர் ஜிவி. பிரகாஷ்
ஜிவி பிரகாஷ்-கௌதம் மேனன் நடிப்பில் உருவாகியுள்ள 13 திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராக நடித்து வருகின்றார் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் தற்போது கௌதம் மேனன் உடன் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை கே.விவேக் எழுதி இயக்க மெட்ராஸ் ஸ்டுடியோஸ் மற்றும் பிரபாகர் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் 13 திரைப்படத்தின் டீசர் குறித்த […]
அஜித் ரசிகர் ஒருவருக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உதவியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் ரசிகர் ஒருவர் தனது அம்மாவின் மருத்துவ செலவிற்காக இருந்த பணத்தையும் மேலும் பணத்திற்காக கடன் வாங்கியும் செலவழித்ததாகவும் தற்போது கல்லூரி கட்டணம் செலுத்த பணம் தேவைப்படுவதாகவும் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு ஜி.வி பிரகாஷ் உடனடியாக கூகுள் பே மூலம் பணம் அனுப்பி உதவி உள்ளார். இதற்கு அந்த ரசிகர் இந்த உதவியை தன் உயிர் இருக்கும் வரை மறக்க […]
நடிகர் ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ள புதிய ஆல்பம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் திரைப்பட பாடல்களை தாண்டி தனி ஆல்பங்களும் சமூக வலைதளங்களில் வெளியிடப்படுகிறது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் முதல் பல்வேறு இசை அமைப்பாளர்களும் தனி ஆல்பங்களை தயார் செய்து வெளியிடுகின்றனர். இந்த ஆல்பம் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருக்கிறது. இந்நிலையில் நடிகரும் இசை அமைப்பாளருமான ஜி.வி பிரகாஷ் குரலில் வாடி என் செல்ல குட்டி என்ற ஆல்பம் பாடல் […]
சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் கூடல்நகர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனுராமசாமி. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் இவர் இயக்கத்தில் வெளியான தர்மதுரை, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இடம் பொருள் ஏவல், மாமனிதன் ஆகிய படங்கள் […]
ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரைப்படவுலகில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ். இவர் முதன்முதலில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் இசையமைப்பில் ஒரு பாடலை பாடி தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இதனிடையே ஜிவி பிரகாஷ் சிவப்பு மஞ்சள் பச்சை, குப்பத்து ராஜா போன்ற படங்களில் நடித்து நல்ல நடிகராகவும் தற்போது தமிழ் திரைவுலகில் வெற்றிநடை போடுகிறார். இந்நிலையில் இவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தை பிரபல […]
நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘வணக்கம்டா மாப்ள’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வரும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வணக்கம் டா மாப்ள’ . இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் அமிர்தா ஐயர் ,டேனியல், ரேஷ்மா, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் […]
ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் வணக்கம்டா மாப்ள படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் கலக்கி வருபவர் ஜிவி பிரகாஷ் குமார் . இவர் நடிப்பில் வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது . தற்போது நடிகர் ஜிவி பிரகாஷ் ஜெயில் ,காதலை தேடி நித்தியானந்தா ,பேச்சிலர், காதலிக்க யாரும் இல்லை, 4g உள்ளிட்ட […]