தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் ஜீவா தற்போது வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் தணிக்கை குழு சில காட்சிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்து 13 காட்சிகளை படத்தில் இருந்து நீக்கியுள்ளனர். இது குறித்து நடிகர் ஜீவா பேட்டியில் கூறியதாவது, நான் புதிதாக வரும் இயக்குனர்களின் படங்களில் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். என்னுடைய ஏராளமான படங்களை புதுமுக இயக்குனர்கள் தான் இயக்கியுள்ளனர். அதேபோன்று இந்த […]
Tag: நடிகர் ஜீவா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜீவா. இவர் நடிப்பில் அண்மையில் காபி வித் காதல் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் ஜீவா நடித்துள்ள வரலாறு திரைப்படமானது டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் காஷ்மிரா பர்தேசி கதாநாயகியாக நடிக்க, விடிவி கணேஷ், கே.எஸ் ரவிக்குமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். சூப்பர் குட் பிலிம்ஸ் […]
நடிகர் ஜீவா நடித்த “வரலாறு முக்கியம்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் “வரலாறு முக்கியம்” என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் ஜீவா நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஹீரோயினியாக காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வி.டி.வி கணேஷ், கே.எஸ்.ரவிகுமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார் மற்றும் ஆதிரை போன்ற பலர் நடித்துள்ளார்கள். […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஜீவா. இவர் சுந்தர் சி இயக்கத்தில் தற்போது காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகர் ஜீவா நடிக்கும் அடுத்த பட அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நாகசைதன்யாவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கீர்த்தி செட்டி நாயகியாக நடிக்க, ஸ்ரீனிவாசா சில்வர் […]
தளபதி விஜயின் 68-வது படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, குஷ்பூ, பிரகாஷ் ராஜ், சரத்குமார், சாம், யோகி பாபு உள்ளிட்டோர் […]
நடிகர் ஜீவா தனது தந்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘வரலாறு முக்கியம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆர்.பி சவுத்ரி மகனான நடிகர் ஜீவா தனது தந்தை தயாரிப்பில் வெளியான ‘ஆசைஆசையாய்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதன் பிறகு மீண்டும் தந்தை தயாரிப்பிலேயே ‘தித்திக்குதே’ படத்தில் நடித்திருந்தார். மேலும் சில படங்களை தன் மகனுக்காக ஆர்பி சவுத்ரி தயாரித்தார். இதில் கடைசியாக ஜீவா நடித்த ‘களத்தில் சந்திப்போம்’ படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் தன் […]
மிர்ச்சி சிவா, ஜீவா இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது தமிழ் திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் கலகலப்பு-2 . ஜீவா, மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின்தெரசா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் மிர்ச்சி சிவா, ஜீவா இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கோல்மால் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த […]
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]
நடிகர்கள் ஜீவா-அருள்நிதி நடிப்பில் தயாராகியுள்ள ‘களத்தில் சந்திப்போம்’ ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகர்களாக வலம் வரும் ஜீவா , அருள்நிதி இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘களத்தில் சந்திப்போம்’ . நடிகர் ஜீவாவின் குடும்ப தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது . இந்தப் படத்தை ‘மாப்ள சிங்கம்’ படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கியுள்ளார் . இந்தப் படத்தில் நடிகர் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா […]