என்.டி.ஆர் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் பெயரை ஆந்திர முதல்வர் சூட்டியுள்ளார். தெலுங்கு தேச கட்சியின் நிறுவனரும் முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமராவால் 1986 ஆம் வருடம் என்.டி.ஆர் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்திற்கு ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் பெயரை ஆந்திரா பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சூட்டியுள்ளார். இதற்கு ஜூனியர் என்டிஆர் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து இருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, என்.டி.ஆர் மற்றும் ஒய்.எஸ்.ஆர் இருவரும் […]
Tag: நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்
ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை பார்த்துவிட்டு ஜூனியர் என்.டி.ஆர் செய்த காரியம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்திய திரையுலகில் பிரபல இயக்குனரான ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படமானது இன்று முதல் திரைக்கு வந்து இருக்கின்றது. இதுவரையில் படத்தை பார்த்தவர்கள் பாசிட்டிவான விமர்சனங்களையே தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் படத்தில் கதாநாயகனாக நடித்த ஜூனியர் என்.டி.ஆர் ஹைதராபாத்தில் இந்தபடத்தை பார்த்து விட்டு வெளியில் வந்த போது மிகவும் மகிழ்ச்சியாக […]
ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் ‘RRR’படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண், தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ரத்தம் ரணம் ரௌத்திரம்’. பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கினார். மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் […]
இயக்குனர் அட்லீ அடுத்ததாக தெலுங்கு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது இயக்குனர் அட்லீ பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை […]
ஜூனியர் என்.டி.ஆரின் 31-வது படத்தை கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கவுள்ளார் . தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம்சரணுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதை தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் […]
பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் புதிய படத்தில் ஹீரோயின் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் முன்னணி நட்சத்திர நாயகர்களாக வலம் வரும் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் அடுத்ததாக கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் யார் கதாநாயகியாக நடிக்க போகிறார் என்ற […]
இசையமைப்பாளர் அனிருத் அடுத்ததாக தெலுங்கு படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் அனிருத் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் . இந்த படத்தில் இவர் இசையில் வெளியான கொலவெறி பாடல் உலக அளவில் பிரபலமடைந்தது . இதைத் தொடர்ந்து இவர் விஜய், அஜித், ரஜினி என பல டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் […]
நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் 31-வது படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவரும் நடிகர் ராம் சரணும் இணைந்து பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். […]