Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் ஜெயராம் மற்றும் எஸ்வி சேகருக்கு கொரோனா..!!

பிரபல நடிகர் ஜெயராம் மற்றும் எஸ்வி சேகர் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய 2 மொழி படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஜெயராமுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, “கடந்த 2 நாட்களாகவே எனக்கு  உடல் நிலை பாதிப்பு இருந்துவந்துள்ளது . எனவே நான்  மருத்துவ பரிசோதனை செய்தேன். இதில் எனக்கு  கொரோனா தொற்று  இருப்பது கண்டறியப்பட்டது . இதன்காரணமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஜெயராமின் கதாபாத்திரம் இதுதானா?… கசிந்த தகவல்…!!!

பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் ஜெயராமின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, அமிதாப் பச்சன், பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, திரிஷா உள்பட ஏராளமானோர் நடிக்கின்றனர் . மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டு வரும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஜெயராமின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா… வெளியான அழகிய புகைப்படம் இதோ…!!!

நடிகர் ஜெயராமின் அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் ஜெயராம் கோகுலம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெயராமுக்கு கடந்த 1992ஆம் ஆண்டு பார்வதி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . சமீபத்தில் வெளியான பாவக் கதைகள் ஆந்தாலஜி […]

Categories

Tech |