Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவி சீரியல் நடிகர் வீட்டில் விசேஷம்… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

சீரியல் நடிகர் ஜெய் தனுஷ் தனது மனைவியின் வளைகாப்பு விசேஷத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சன் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . இந்த சீரியலில் ஜெய் தனுஷ் கதாநாயகனாகவும், ஸ்வேதா கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர் . நடிகர் ஜெய் தனுஷ் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சீரியல் நடிகை கீர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். […]

Categories

Tech |