Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த படம் தான் எல்லாத்தையும் கொடுத்தது”…. தனுஷ் சாருக்கு நன்றி…. தெரிவித்த விக்னேஷ் சிவன்….!!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் தனுஷுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.  இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த திரைப்படம் “நானும் ரவுடி தான்”. இந்த திரைப்படம் வெளியாகி 7 வருடங்களான நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் உருக்கமான வீடியோவை பகிர்ந்துள்ளார். நானும் ரவுடி தான் திரைப்படம் வெளியாகி ஏழு ஆண்டுகளாகின்றது என்றும் சொல்லலாம். நானும் ரவுடி தான் படப்பிடிப்பின் போது தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. தற்போது இருவருக்கும் […]

Categories

Tech |