அமெரிக்காவில் வைத்து தனுஷை ஐஸ்வர்யா கேவலமாக பேசி சண்டையிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நடிகர் தனுஷ் மற்றும் அவரின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் 10 நாட்களுக்கு முன் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இந்நிலையில் இவர்களுக்குள் இருந்த பிரச்சனை ஒவ்வொரு நாளும் இணையதளங்களில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. மேலும், இருவரும் மகன்களை கருத்தில் கொண்டு உங்களது முடிவை பரிசீலனை செய்யுங்கள் என்று ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனினும் இவர்களுக்குள் இருக்கும் பிரச்சனை எல்லை மீறி சென்று விட்டதாகவும், […]
Tag: நடிகர் தனுஷ்
தனுஷ் நடிப்பில் உருவாக்கி ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் மாறன். கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் மற்றும் மாளவிகா மேனன் ஜோடியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதனால் நடிகர் தனுஷ் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ படத்தில் நடித்துவிட்டு நேரடியாக ஹைதராபாத்திற்கு வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக […]
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கணவர் தனுஷை பிரிந்த பின் எந்தவித குழப்பமுமின்றி காதல் பாடலை இயக்குவதற்கு ஹைதராபாத் சென்றிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும் நடிகர் தனுஷிற்கும் திருமணமாகி 18 வருடங்கள் கடந்த நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எந்தவித கவலையும் இல்லாமல் காதல் பாடல் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றுவிட்டார். அங்கு, அவர் தன் படக்குழுவினருடன் சேர்ந்து […]
பதினெட்டு வருட திருமண வாழ்க்கையை முறித்து கொண்ட நடிகர் தனுஷை பிரபல தயாரிப்பாளர் கடுமையாக விமர்சித்திருக்கிறார். நடிகர் தனுஷ் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத அளவிற்கு முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார். தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார். இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், தனுஷ், தன் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து அவரை பற்றி பல கிசுகிசுக்கள் வந்து […]
நடிகர் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்த நிலையில், அவரைப் பற்றிய பழைய விஷயங்களை எல்லாம் இணையதளங்களில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து திருமணம் செய்தார்கள். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், திருமணமாகி 18 வருடங்கள் கடந்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டார்கள். இருவரும் தங்களின் சமூக வலைதளப்பக்கத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்து விட்டு தங்கள் பணிகளை பார்க்க தொடங்கிவிட்டனர். எனினும், இணையதளவாசிகளும், மக்களும் […]
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜனவரி 17-ஆம் தேதி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற போவதாக அறிவிப்பு வெளியிட்டனர். கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது பிரிய போவதாக கூறியுள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ஆனால் ஐஸ்வர்யா, […]
ரஜினியின் சம்மதத்தை பெறாமலேயே நடிகர் தனுஷ் அவருடைய மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்வதாக ஊடகத்திற்கு தெரிவித்தது தற்போது பேசப்பட்டு வருகிறது. நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து அவர் நடித்த காதல் கொண்டேன், திருடா திருடி போன்ற படங்கள் வெற்றி அடையவே தனுஷ் தமிழ் சினிமாவில் முக்கியமான கதாநாயகனாக இடம் பெற்றார். கடந்த 2002ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்து […]
நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படத்திலிருந்து நடிகை சம்யுக்தா விலகிவிட்டதாக இணையதளங்களில் வெளியான தகவலை படக்குழு மறுத்துள்ளது. நடிகர் தனுஷ், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி எனும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் மூலமாக அவர், தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தை, வெங்கி ஆடலூரி என்ற பிரபல இயக்குனர் இயக்குகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்திரைப்படத்திலிருந்து நடிகை சம்யுக்தா மேனன் விலகிவிட்டார் என்ற தகவல் இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவிக் […]
தனுஷின் மாறன் படத்தின் புதிய அப்டேட்டை ஜி.வி.பிரகாஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாறன். இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது. Maaran update — #maaran audio at final stages of work … will […]
விஐபி படத்தால் நடிகர் தனுஷ் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. வேல்ராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்திருந்தார். தனுஷ் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆனால் அந்த காட்சியில் புகைப்பிடித்தல் […]
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் மாறன் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் மாஸ்டர் பட பிரபலம் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு […]
ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தமிழில் மட்டுமல்லாது ஹாலிவுட், பாலிவுட் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். தற்போது இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் பல இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். அந்த வகையில் ராட்சசன் படத்தை இயக்கி பிரபலமடைந்த ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ராம்குமார் தனுஷிடம் […]
தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, NGK போன்ற படங்களை இயக்கி ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் செல்வராகவன். அடுத்ததாக இவர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் நானே வருவேன் படத்தை இயக்க இருக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஆகஸ்ட் 17-ம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என செல்வராகவன் அறிவித்திருந்தார். ஆனால் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஐபிஎல் குவாலிபயர் 1 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இதில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 172 ரன்கள் சேர்த்தது. சேஸிங்கில் 11 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேப்டன் தோனி களமிறங்கி 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசி சென்னையின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி […]
சுந்தர்.சி முதல் முறையாக தனுஷுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர்.சி. இவர் ரஜினியின் அருணாச்சலம், கமல்ஹாசனின் அன்பே சிவம் உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவர் இயக்கி நடித்துள்ள அரண்மனை-3 திரைப்படம் வருகிற ஆயுத பூஜை தினத்தில் தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் சுந்தர்.சி முதல் முறையாக நடிகர் தனுஷுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் […]
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாறன் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன்-2 உள்பட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் மாறன் படத்தை கார்த்திக் நரேன் இயக்கிவருகிறார். இந்த படத்தில் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட், மகேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் […]
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்பட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் திருச்சிற்றம்பலம் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கி வருகிறார். ஏற்கனவே இவர் தனுஷின் யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், குட்டி ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி […]
தனுஷ், அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள அத்ரங்கி ரே திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம், மாறன், நானே வருவேன் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் வெளியான ராஞ்சனா படத்தில் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதை தொடர்ந்து பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாசன் நடிப்பில் வெளியான ஷமிதாப் […]
பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டருடன் தனுஷ் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் திருச்சிற்றம்பலம் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் […]
திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இவர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி வரும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். […]
தமிழ் திரையுலகின் இயக்குநரான நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் பாடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் ரசிகர்களால் தளபதி என்று மிகவும் அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தமிழ் திரையுலகின் இயக்குனரான நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் தனுஷ் பாடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்காக தமிழ் திரையுலகின் நடிகரான […]
தனுஷின் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கப்படாததற்கான காரணம் வெளியாகியுள்ளது. செல்வராகவன்- தனுஷ் கூட்டணியில் வெளியான புதுப்பேட்டை, காதல் கொண்டேன், மயக்கம் என்ன போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். நானே வருவேன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நானே வருவேன் […]
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை, காதல் கொண்டேன், மயக்கம் என்ன போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். ‘நானே வருவேன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கிறார் […]
சென்னையில் உள்ள கமலா தியேட்டரில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் திருச்சிற்றம்பலம் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். ஏற்கனவே இவர் தனுஷின் குட்டி, உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக […]
திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் திருச்சிற்றம்பலம் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். ஏற்கனவே இவர் தனுஷின் குட்டி, உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் […]
திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகை ராஷி கண்ணா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் திருச்சிற்றம்பலம் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். ஏற்கனவே இவர் தனுஷின் உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி, குட்டி ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா […]
தனுஷின் 44-வது படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் தற்போது மாறன், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன்-2 போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். #D44 is #Thiruchitrambalam@dhanushkraja @anirudhofficial […]
கடந்த 2015ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் தனுஷ், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பெட்ரோல் விலை ஏற்றம் காரணமாக வெறும் 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் சாமானியர் கூட வரி செலுத்தி வருகிறார்கள். ஒரு சோப்பு வாங்கும் சாமானியர் கூட வரி செலுத்தி வருகிறார்கள் என்று நடிகர் தனுஷூக்கு உயர் நீதிமன்றம் […]
தனுஷின் 44-வது படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் மாறன், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன்-2 போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். .@dhanushkraja's #D44 shooting commences Today! […]
தனுஷின் 44-வது படத்தின் டைட்டில் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் மாறன், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன்-2 போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க இருக்கிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. .@dhanushkraja’s #D44 […]
தனுஷின் 44-வது படத்தில் நடிக்கும் கதாநாயகிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் பாரதிராஜா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு […]
தனுஷின் 44-வது படத்தில் பாரதிராஜா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். தற்போது இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் ஹன்சிகா, ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Bharathiraja […]
கடந்த 2015ஆம் ஆண்டு வெளிநாட்டு இறக்குமதி காருக்கு நுழைவு வரி ரூபாய் 60.66 லட்சம் செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்தும், விலக்கு கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபரில் 50% வரி செலுத்தினால் காரைப் பதிவு செய்ய ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்தவகையில் ரூபாய் 30.33 லட்சம் வரி செலுத்தியதாக […]
தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாக உள்ள “டி44” என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க இரண்டு பிரபல நடிகைகள் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாறன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த மாறன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகும் “டி44” என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் […]
தனுஷின் அடுத்த படத்தில் இரண்டு இளம் நடிகைகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், குட்டி போன்ற படங்கள் […]
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாறன் படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் தனுஷ். தற்போது இவர் மாறன், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன்- 2 உள்பட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு மாறன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கார்த்திக் நரேன் இயக்கும் […]
நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெறாத ஒரு பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக நெட்பிலிக்ஸில் வெளியானது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் கலையரசன், ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ, அஸ்வந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். Happy Birthday @dhanushkraja 🎉🎉 Here's one […]
நடிகர் தனுஷின் பிறந்தநாளுக்காக இயக்குனர் செல்வராகவன் காமன் டிபியை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘D43’ படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து இவர் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் நடிகர் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். விரைவில் இவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். Happy To Share @dhanushkraja […]
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகவுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷின் 43-வது படத்தை கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், மகேந்திரன், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் […]
ட்விட்டரில் சமூக வலைத்தளத்தில் ஒரு கோடிப் பேர் பின்தொடரும் முதல் தமிழ் நடிகர் என்ற சாதனையை நடிகர் தனுஷ் படைத்துள்ளார். இவரது சாதனையை ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். 68 லட்சம் பின் தொடர்பாளர்கள் பெற்றுள்ள கமல் மற்றும் சூரியா இரண்டாம் இடத்திலும், 59 லட்சம் பின் தொடர்பாளர்களைக் கொண்ட ரஜினி 3 ஆம் இடத்திலும்,32 லட்சம் பின் தொடர்பாளர் களைக் கொண்ட விஜய் நான்காம் இடத்திலும் உள்ளனர். இந்த செய்தி கேட்ட தனுஷ் ரசிகர்கள் அனைவரும் […]
நடிகை பூஜா ஹெக்டே அடுத்ததாக தனுஷுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே . இதையடுத்து இவருக்கு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் பூஜா ஹெக்டே தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இவர் தெலுங்கில் பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். தற்போது இவர் நெல்சன் […]
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் D43 படத்தின் படப்பிடிப்பில் நடிகர் மகேந்திரன் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷின் 43-வது படத்தை கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரகனி, கிருஷ்ண குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் . தற்போது இந்த படத்தின் […]
நானே வருவேன் படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு நானே வருவேன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் […]
நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுசுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவர் D 43, நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன்-2, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், ராட்சசன் பட இயக்குனருடன் ஒரு படம் என ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகர் தனுஷ் கோலிவுட்டில் மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். விரைவில் […]
இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘D43’ படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இவர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இவர் ஆயிரத்தில் ஒருவன் 2, மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், ராட்சசன் பட இயக்குனருடன் ஒரு படம் என […]
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷின் 43-வது படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது ஹைதராபாத்தில் D43 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இதனிடையே தனுஷுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக […]
தனுஷின் D43 படத்தில் இருந்து இயக்குனர் கார்த்திக் நரேன் விலகிவிட்டதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷின் 43-வது படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனுஷுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த படத்தில் இருந்து […]
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள நானே வருவேன் படத்தின் தலைப்பு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ‘நானே வருவேன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு […]
நடிகர் தனுஷ் அடுத்ததாக நடிக்கும் படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘D43’ படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இவர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இவர் ஆயிரத்தில் ஒருவன் 2, மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், ராட்சசன் பட இயக்குனருடன் ஒரு படம் […]
பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா ஹைதராபாத் சென்று தனுசை நேரில் சந்தித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுசுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிலிக்ஸில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷ் D43, நானே வருவேன், அத்ரங்கி ரே, தி கிரே மேன், ஆயிரத்தில் ஒருவன்-2 என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா […]