Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய சாதனை படைத்த ‘ஜகமே தந்திரம்’… கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்…!!!

தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம் திரைப்படம் கடந்த ஜூன் 18-ஆம் தேதி நேரடியாக நெட்பிலிக்ஸில் வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன், ஜோஜூ ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.   ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் தனுஷின் ‘D43’… படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் D43 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்தார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முழுமையாக நிறைவடைந்தது. இதையடுத்து நடிகர் தனுஷ் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது . மேலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு படத்தில் நடிக்கும் தனுஷுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?… வெளியான புதிய தகவல்…!!!

தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா அடுத்ததாக இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தமிழ் படங்களில் மட்டுமல்ல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். தற்போது நடிகர் தனுஷ் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார். அதன்படி தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?… வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார்‌. ‘நானே வருவேன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. Excited […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இத்தனை கோடியா..!! தனுஷ் நடிக்கும் தெலுங்கு படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?…!!!

நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள தெலுங்கு படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தமிழ் படங்களில் மட்டுமல்ல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். அடுத்ததாக நடிகர் தனுஷ் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார் . பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாளவிகா மோகனனை செல்லப் பெயர் வைத்து அழைக்கும் பிரபல நடிகர்… அவரே சொன்ன தகவல்…!!!

நடிகை மாளவிகா மோகனன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதையடுத்து இவர் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார் . தற்போது இவர் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் D43 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தைகளின் முதல் ஹீரோ தந்தை தான்… தனுஷின் வைரல் டுவீட்…!!!

நடிகர் தனுஷ் தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவர் நடிப்பில் ஓடிடியில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது நடிகர் தனுஷ் தி கிரே மேன் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார். மேலும் நடிகர் தனுஷ் கடந்த 2004-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ரவுடி பேபி’ கூட்டணி மீண்டும் இணைகிறதா?… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள தெலுங்கு படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது ‌ . மலையாள திரையுலகில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய்பல்லவி. இதையடுத்து இவர் தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது நடிகை சாய்பல்லவி தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள லவ் ஸ்டோரி, விராட பருவம் ஆகிய படங்கள் விரைவில் வெளியாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் தனுஷ்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் புதிய படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார் ‌. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் இன்று ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது. தற்போது நடிகர் தனுஷ் ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார். மேலும் நடிகர் தனுஷ் D43, நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, ராட்சசன் பட இயக்குனருடன் ஒரு படம், மாரி செல்வராஜுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரு மில்லியன் லைக்குகளை குவித்த தனுஷ் புகைப்படம்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

நடிகர் தனுஷ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஒரு புகைப்படத்திற்கு ஒரு மில்லியன் லைக்குகள் குவிந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்றார். இந்த படத்தை அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இயக்குகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்… 190 நாடுகளில், 17 மொழிகளில் வெளியாகும் ‘ஜகமே தந்திரம்’…!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் 190 நாடுகளில், 17 மொழிகளில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ, சஞ்சன நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்… ‘ஜகமே தந்திரம்’ பட டிரைலரை ரீமேக் செய்த நைஜீரியா சிறுவர்கள்… தெறிக்கவிடும் வீடியோ…!!!

ஜகமே தந்திரம் படத்தின் டிரைலரை நைஜீரியா சிறுவர்கள் தத்ரூபமாக ரீமேக் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், கலையரசன், ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் அட்டகாசமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஹே என் கோலி சோடாவே’… லைக்குகளை குவிக்கும் தனுஷ் புகைப்படம்…!!!

நடிகர் தனுஷ் அமெரிக்காவில் கோலிசோடா குடிக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இந்த படத்தை இயக்குகின்றனர. மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ரயன் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தி கிரே மேன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு… தனுஷ் எப்போது சென்னை திரும்புவார்?…!!!

நடிகர் தனுஷ் நடித்து வந்த ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இந்த படத்தை இயக்குகின்றனர். மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ரயன் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் தனுஷ் மீண்டும் எப்போது படம் இயக்குவார்?… அவரே சொன்ன தகவல்…!!!

நடிகர் தனுஷ் ட்விட்டர் ஸ்பேஸில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் வருகிற ஜூன் 18-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸில் வெளியாக உள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று ஆன்லைனில் நடைபெற்றது . இதைத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜகமே தந்திரம்’ படத்தில் இந்த 2 பாடல்கள் கிடையாது… ரசிகர்களை ஏமாற்றிய கார்த்திக் சுப்புராஜ்…!!!

ஜகமே தந்திரம் படத்தில் புஜ்ஜி மற்றும் நேத்து ஆகிய இரண்டு பாடல்களும் இடம்பெறாது என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார் ‌. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் வருகிற ஜூன் 18 ஆம் தேதி நெட்பிலிக்ஸில் வெளியாகவுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ, சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒய் நாட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜகமே தந்திரம்’ படத்தில் இத்தனை பாடல்களா?… டிராக்லிஸ்டை வெளியிட்ட படக்குழு… ரசிகர்கள் குஷி…!!!

நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் குறித்த டிராக்லிஸ்டை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் வருகிற 18-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸில் வெளியாக உள்ளது . இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ, சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’… புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் வருகிற 18-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸில் வெளியாக உள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ, சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். #JagameThandhiram Audio from June 7th… A @Music_Santhosh Musical!!@dhanushkraja @sash041075 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தனுஷ் தம்பி லுக் சூப்பர்’… வாழ்த்து தெரிவித்த ரஜினி, கமல் பட நடிகை… வைரலாகும் டுவீட்..!!!

ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் குறித்து நடிகை ரேவதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனான வலம் வரும்  தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வருகிற ஜூன் 18-ஆம் தேதி இந்த படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. https://twitter.com/ActressRevathi/status/1399589429551845376 இந்நிலையில் இன்று வெளியான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜகமே தந்திரம்’ தியேட்டரில் ரிலீஸாக வேண்டிய படம்… இருந்தாலும்… நடிகர் தனுஷ் டுவீட்…!!!

நடிகர் தனுஷ் ஜகமே தந்திரம் படம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் இன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’… மாஸ் காட்டும் தனுஷ்… தெறிக்கவிடும் ‘ஜகமே தந்திரம்’ டிரைலர்…!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’… டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் வருகிற ஜூன் 18-ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்ய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

50 நாட்களை கடந்த ‘கர்ணன்’… படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர்… கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்…!!!

கர்ணன் திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் கடந்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் கர்ணன். கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்த இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியா ஒரு அற்புதமான நாடு… ‘ஜகமே தந்திரம்’ பட ஹாலிவுட் நடிகர் டுவீட்…!!!

தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் நடித்த ஜேம்ஸ் காஸ்மோ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், கலையரசன், ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் 17 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜகமே தந்திரம்’… தனுஷ் பாடிய ‘நேத்து’ பாடல் ரிலீஸ்… இணையத்தில் செம வைரல்…!!!

ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் எழுதி பாடியுள்ள ‘நேத்து’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ, அஸ்வந்த், கலையரசன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜகமே தந்திரம்’ படத்தில் எத்தனை பாடல்கள் தெரியுமா?… வெளியான சூப்பர் தகவல்… தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்…!!!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் பாடல்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ, அஸ்வந்த், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’… வெளியான செம மாஸ் அப்டேட்… ரசிகர்கள் ஆவல்…!!!

ஜகமே தந்திரம் படத்தின் புதிய பாடல் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ, அஸ்வந்த், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கர்ணன்’ படத்தில் சொந்த குரலில் டப்பிங் கொடுக்காதது ஏன்?… நடிகர் லால் விளக்கம்…!!!

கர்ணன் படத்தில் தனது சொந்த குரலில் டப்பிங் கொடுக்காதது குறித்து நடிகர் லால் விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஏமராஜா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் லால். இந்நிலையில் கர்ணன் படத்தில் நடிகர் லால் தனது சொந்த குரலில் டப்பிங் பேசவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த லால் ‘மொழி, […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘தனுஷ் நடிகர் இல்ல மந்திரவாதி’… வைரலாகும் பிரபல இயக்குனரின் டுவீட்…!!!

நடிகர் தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டி இயக்குனர் ஆனந்த் எல் ராய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகி பாபு, கௌரி கிஷன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் திரையரங்குகளில் வெளியான இந்த படம் வசூலை வாரிக் குவித்தது. கடந்த சில […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் மாஸ் காட்டும் தனுஷ் படம்… வெளியான சூப்பர் தகவல்…!!!

ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியான தனுஷின் அசுரன் படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் அசுரன். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்த படத்தில் மஞ்சு வாரியர், பிரகாஷ்ராஜ், பசுபதி, வெங்கடேஷ், கென் கருணாஸ், டீஜே அருணாச்சலம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலையும் வாரிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் ‘D43’ படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?… இயக்குனரிடம் கேள்வி கேட்ட ‘மாஸ்டர்’ பட நடிகர்…!!!

தனுஷின் ‘D43’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? என இயக்குனர் கார்த்திக் நரேனிடம் நடிகர் மகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷின் 43-வது படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, மாஸ்டர் பட நடிகர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் ‘கர்ணன்’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்…!!!

நடிகர் தனுஷின் கர்ணன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்திருந்தனர். மேலும் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் வசூலை வாரிக் குவித்தது . இந்நிலையில் கர்ணன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாட்டு பாடி ஐஸ்வர்யாவை வெட்கப்பட வைத்த தனுஷ்… வைரலாகும் செம கியூட் வீடியோ…!!!

நடிகர் தனுஷ் தனது மனைவியை ஐஸ்வர்யாவுக்காக பாட்டு பாடிய வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் தி கிரே மேன் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக தனது குடும்பத்துடன் வெளிநாடு சென்றுள்ளார். நடிகர் தனுஷ் நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’… இத்தனை மொழிகளில் வெளியாகிறதா?… செம மாஸ் தகவல்…!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் 17 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது நடிகர் தனுஷ் தி கிரே மேன் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார். மேலும் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கர்ணன்’ படத்தில் பரியேறும் பெருமாளா?… வெளியான முக்கிய காட்சியின் புகைப்படம்…!!!

கர்ணன் படத்தில் இடம்பெற்ற முக்கிய காட்சியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இந்த படம் தனுஷின் திரைப்பயணத்தில் அதிக அளவு வசூல் சாதனை படைத்த படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் கர்ணன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’… ரிலீஸ் எப்போது தெரியுமா?… வெளியான அறிவிப்பு…!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர்  D43, நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது நடிகர் தனுஷ் தி கிரே மேன் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார். #JagameThandhiram from June 18th So […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்… தனுஷின் ‘தி கிரே மேன்’ சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்… இணையத்தில் செம வைரல்…!!!

நடிகர் தனுஷின் தி கிரே மேன் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் நடிகர் தனுஷ் D43, ஆயிரத்தில் ஒருவன் 2, நானே வருவேன் உள்ளிட்ட ஏராளமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கர்ணன்’ படத்தில் காட்டுப்பேச்சியாக நடித்த சிறுமி இவர்தான்… வெளியான புகைப்படம்…!!!

கர்ணன் படத்தில் காட்டு பேச்சி கதாபாத்திரத்தில் நடித்த சிறுமியின் புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் கர்ணன். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி இருந்த இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் மாரி செல்வராஜுடன் கைகோர்க்கும் தனுஷ்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்…!!!

நடிகர் தனுஷ் மீண்டும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்தப் படம் சிறந்த விமர்சனங்களை பெற்றது. மேலும் நடிகர் தனுஷின் திரைப்பயணத்திலேயே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் கர்ணன் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் என்ன தெரியுமா?… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் கர்ணன். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . கடந்த 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் வசூலை வாரி குவித்து வருகிறது. மிகப் பெரிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கர்ணன்’ படத்தின் அட்டகாசமான போஸ்டர்… நடிகர் தனுஷின் வைரல் டுவீட்…!!!

நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கர்ணன் படத்தின் போஸ்டருடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் கர்ணன். கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் முதல் நாளிலேயே சுமார் ரூ.10 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்தப் படம் சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது. நன்றி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ‘மாரி’ பட இயக்குனருடன் இணையும் தனுஷ்… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் தனுஷ் மீண்டும் மாரி பட இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் முதல் நாளிலேயே சுமார் ரூ.10 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதை தொடர்ந்து நடிகர் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் d43, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் d […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் அடுத்த பட இயக்குனர் இவரா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் முதல் நாளிலேயே சுமார் ரூ.10 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதை தொடர்ந்து நடிகர் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் d43, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் d 44, செல்வராகவன் இயக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எக்ஸலென்ட் மூவி… மிஸ் பண்ணிராதீங்க… ‘கர்ணன்’ படம் குறித்து பிரபல நடிகர் டுவீட்…!!!

தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கர்ணன் படம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் கர்ணன். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த  படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . #Karnan excellent movie… Dont […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே… எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி ப்ரோ?… ‘கர்ணன்’ படம் குறித்து பதிவிட்ட பிரபல நடிகர்…!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கர்ணன் படம் குறித்து நடிகர் விவேக் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் கர்ணன். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்… நடுக்கடலில் தனுஷ் ரசிகர்கள் செய்த செயல்… வைரலாகும் வீடியோ…!!!

புதுச்சேரி தனுஷ் ரசிகர்கள் நடுக்கடலில் படகில் சென்று கர்ணன் பட கட்டவுட் வைத்துள்ளனர் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன், லட்சுமி பிரியா, லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி… ‘கர்ணன்’ ரிலீஸ் தேதி மாற்றப்படுமா?… தயாரிப்பாளர் வெளியிட்ட பதிவு…!!!

தனுஷின் கர்ணன் திரைப்படம் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இதனால் தமிழக அரசு ஒரு சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நாளை ரிலீசாக இருக்கும் நடிகர் தனுஷின் ‘கர்ணன்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. As […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கர்ணன்’ படத்தின் அட்டகாசமான போஸ்டர்… தனுஷின் முக்கிய அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்…!!!

‘கர்ணன்’ படத்தின் புதிய போஸ்டரை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் தனுஷின் ‘கர்ணன்’… சென்சார் குறித்த தகவல்… படக்குழு அறிவிப்பு…!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன் . இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். #Karnan U/A 🐘 https://t.co/i2H8TYJARM — Kalaippuli S Thanu (@theVcreations) April 2, 2021 கர்ணன் படத்தின் பாடல்கள் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் ‘கர்ணன்’… ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நடிகர்… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை ஆசிர்வாத் சினிமாஸ் கைப்பற்றியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன் . மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகி பாபு, லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது . Thanku sir […]

Categories

Tech |