நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் பிரபல இயக்குநர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் தயாரிக்க இருப்பதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் . மேலும் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக பதிவு செய்து டைட்டில் லுக் போஸ்டரையும் வெளியிட்டார் . இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் கூட்டணியில் புதிய படம் ஒன்று தயாராகிறது […]
Tag: நடிகர் தனுஷ்
சுவரில் அமர்ந்து நடிகர் தனுஷுடன் பிரபுதேவா கதை பேசுவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகர் ,நடன இயக்குனர், தயாரிப்பாளர், திரைப்பட இயக்குனர் என பல திறமைகள் கொண்டவர் பிரபுதேவா . தற்போது இவரும் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷும் ஒரு சுவரில் அமர்ந்து கதை பேசுவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு பிரபுதேவாவின் நடன இயக்கத்தில் தனுஷ் […]
நடிகர் தனுஷ்ஷின் 43 ஆவது படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதுபவர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷின் 43வது படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார் . சத்யஜோதி மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டது . இந்த படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக பிரபல நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார் . தற்போது இந்த படத்தின் […]
தியேட்டரில் வெளியாகும் மாஸ்டர் படத்தின் இடைவேளையில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது. உலகமெங்கும் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது . வருகிற புத்தாண்டில் மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியாகும் […]
தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆவது குறித்து நடிகர் தனுஷ் டுவிட்டர் பகுதியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது. உலகமெங்கும் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது . இதையடுத்து வருகிற புத்தாண்டில் மாஸ்டர் படத்தின் […]
டெல்லியில் நடைபெற்று வந்த ‘அத்ரங்கிரே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது . பிரபல நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அத்ரங்கிரே’ . இந்த படத்தில் தமிழ் திரையுலக நட்சத்திர நாயகன் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் இந்த படத்தில் சாரா அலி கான் நடிக்கிறார் . இந்த படத்தில் நடிகை சாரா அலி கான் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் . இந்த படத்தின் கதை இரண்டு வெவ்வேறு […]
இயக்குனர் செல்வராகவன் , நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கூட்டணியில் புதிய படம் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் இருவரும் இணைந்து பணிபுரிந்த துள்ளுவதோ இளமை ,புதுப்பேட்டை ,காதல் கொண்டேன், மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்தது. இதையடுத்து நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் இணைந்து மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணிபுரியவுள்ளனர் என தகவல்கள் பரவி வந்தது . இந்நிலையில் இயக்குனர் […]
கோல்டன் குளோப் விருது விழாவில் ‘அசுரன்’ மற்றும் ‘சூரரைப்போற்று’ படங்கள் திரையிடப்படவுள்ளன . ஒவ்வொரு வருடமும் புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருது திரைப்படம் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த வருடம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 78வது கோல்டன் குளோப் விருது விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது . இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சில விதிமுறைகளை மாற்றி அமைத்திருந்தனர் . அதன்படி ஒடிடி தளத்தில் வெளியான திரைப்படங்களும் கோல்டன் குளோப் […]
பனோரமா திரைப்பட விருதுகளுக்கு ‘அசுரன்’ படத்தை தேர்வு செய்ததற்கு நடிகர் தனுஷ் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் மத்திய அரசின் பனோரமா திரைப்பட விருதுகளுக்கு இரண்டு தமிழ் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தது. வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ திரைப்படமும், கணேஷ் விநாயகத்தின் ‘தேன்’ திரைப்படமும் இந்த விழாவில் திரையிட தகுதி பெற்றுள்ளது. கடந்த வருடம் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘அசுரன்’ . Asuran, at the indian panorama section of […]
இந்த ஆண்டின் மத்திய அரசின் பனோரமா திரைப்பட விருதுகளுக்கு தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது . இந்த ஆண்டின் மத்திய அரசின் பனோரமா திரைப்பட விருதுகளுக்கு இரண்டு தமிழ் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது . வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ திரைப்படமும் கணேஷ் விநாயகனின் ‘தேன்’ திரைப்படமும் இந்த விழாவில் திரையிட தகுதி பெற்றுள்ளது. கடந்த வருடம் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘அசுரன்’ . இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் […]
நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹாலிவுட் படமான ‘தி க்ரே மேன்’ படத்தில் நடிக்க ஆவலாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் தற்போது ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . உலக அளவில் ரசிகர்களை கொண்டுள்ள அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘தி க்ரே மேன்’ என்ற […]
‘கர்ணன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக நடிகர் தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதேபோல் இவர் நடிப்பில் பாலிவுட்டில் ‘அட்ரங்கிரே’ என்ற திரைப்படமும் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முழுமையாக நிறைவடைந்ததாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #karnan shoot […]
நடிகர் தனுஷ் பிரபல இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ள திரைப்படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலக பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் தயாராகியுள்ளது. இதையடுத்து இவர் பாலிவுட்டில் ‘அத்ரங்கிரே’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது பிரபல இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள திரைப்படத்திற்க்கு ‘வால் நட்சத்திரம்’ என தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் வெளியான முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை […]
நடிகர் தனுஷின் ரகிட ரகிட பாடலுக்கு இயக்குனர் செல்வராகவன் நடனமாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலக பிரபல நடிகர் தனுஷின் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ ஜகமே தந்திரம்’ . மே மாதம் திரைக்கு வரவேண்டிய இந்த திரைப்படம் கொரோனா ஊரடங்கால் தாமதமாகியுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்த திரைப்படத்தின் ‘ ரகிட ரகிட ‘ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலுக்கு குழந்தைகள் […]
ரசிகர்களாகிய உங்களால் நான் பெருமையும், கர்வமும் கொள்கிறேன் என்று நடிகர் தனுஷ் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ், தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்: “உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. உங்கள் அன்பால் திக்குமுக்காடி போய் விட்டேன். அனைத்து பொதுவான முகப்பு படங்கள் (common DP), கலவை வீடியோக்கள் (Mash up video), […]