மறைந்த பிரபல நடிகர் நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிரபு, ராம் குமார் என்ற இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி என்ற இரு மகள்களும் உள்ளனர். கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் மரணத்திற்கு பிறகு ரூ.270 கோடி சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும் வீடுகளின் வாடகை பங்கு தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி சாந்தி மற்றும் ராஜீவ் ஆகிய இருவர் சென்னை ஐகோர்ட்டில் சிவில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். அதில், இந்து வாரிசுரிமை சட்டத்தில் […]
Tag: நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் திரையுலக பிரபலங்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தமிழகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலைக்கும், அவரது உருவப்படத்திற்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், வேலு, நடிகர்கள் பிரபு […]
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை திறப்பதற்கு தமிழக அரசு உடனடியாக அனுமதி கொடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் திருச்சி மாநகரத்தின் மையப் பகுதியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இவரின் சிலையை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்காதது மாபெரும் கண்டனத்திற்குரியது. நடிப்பின் பல்கலைக்கழகமாக விளங்கிய ஒரு மாபெரும் கலைஞரின் திருவுருவ சிலையை திறக்க அனுமதி கிடைக்காத […]