நடிகர் திலீப் தற்போது அருண் கோபி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தமன்னா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. டினோ மோரியா உட்பட ஐந்து பாலிவுட் நட்சத்திரங்கள் படத்தில் ஒரு பகுதியாக உள்ளனர். திரைக்கதை உதயகிருஷ்ணா. இப்படத்தை அஜித் விநாயக் பிலிம்ஸ் பேனரில் விநாயக் அஜித் தயாரித்துள்ளார். இந்நிலையில் நடிகர் திலீப் கொச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்று பேசினார். அப்போது புது போன் வெளியானால் பல செல்போன் நிறுவனங்களும் தன்னை அழைக்கின்றனர். நான் அதிகமாக செல்போன்களை […]
Tag: நடிகர் திலீப்
கடந்த 2017ம் ஆண்டு பிரபல மலையாள நடிகை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக நடிகர் திலீப் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது திலீப் நிபந்தனை ஜாமீனில் வெளியே உள்ளார். இந்த வழக்கில் கொச்சி குற்றப் பிரிவு போலீசார் தொடர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். நடிகர் திலீப்பிடம் நடிகையின் பலாத்கார காட்சிகள் இருப்பது உண்மைதான் என்றும், இது தொடர்பாக கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகர் திலீப் குமார் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இதை தொடர்ந்து அவரின் நண்பர், இயக்குனர் பாலச்சந்திரன் குமார் அளித்த பேட்டியில் நடிகை வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரியை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் பரபரப்பானது. நடிகர் திலீப் மற்றும் 6 பேர் மீது போலீசார் […]
மலையாள நடிகர் திலீப் கடந்த 2017-ஆம் ஆண்டில் பிரபல நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனால் ஒட்டுமொத்த திரைத்துறையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளானது. அந்த வழக்கே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் நடிகர் திலீப் தற்போது இன்னொரு வழக்கில் சிக்கியுள்ளார். அதாவது தன்னை கைது செய்த எஸ்பி சுதர்சனனின் கையை வெட்டுவதற்காக நடிகர் திலீப் குடும்பத்துடன் சேர்ந்து திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. அதேபோல் பிரபல நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை நடிகர் […]