Categories
சினிமா தமிழ் சினிமா

”சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியை பிரியங்காவுக்கு பதில் தொகுத்து வழங்க போவது யார் தெரியுமா……? வெளியான தகவல்…..!!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரியங்காவுக்கு பதில் தொகுத்து வழங்கும் பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் பிரபல தொலைக்காட்சி விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியில் இதுவரை சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, ஜோடி நம்பர்-1 போன்ற ஹிட்டான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானது. அந்த வகையில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல சீசன்களை கடந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து, வரும் 19ஆம் தேதி சூப்பர் சிங்கர் ஜூனியர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நீ படத்தில் வந்ததே ஏழு செகண்ட் தாண்டா’… கலாய்த்த ரசிகர்… தீனாவின் உருக்கமான பதில்…!!!

‘மாஸ்டர்’ படத்தில் நடித்தது குறித்து கலாய்த்த ரசிகருக்கு தீனா உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது . இந்த படத்தில் விஜய், விஜய் சேதுபதி தவிர மாளவிகா மோகனன் உட்பட ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்திருந்தது . ஆனால் பெரும்பாலான நட்சத்திரங்கள் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து போகும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது என்று விமர்சனங்கள் […]

Categories

Tech |