விக்னேஷ் சிவன் அடுத்ததாக இயக்கும் படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து இவர் இயக்கத்தில் நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் வெளியாகியிருந்தது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்த […]
Tag: நடிகர் துருவ் விக்ரம்
விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் மகான் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன், மகான், கோப்ரா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மகான் படத்தில் விக்ரமின் மகனும், நடிகருமான துருவ் விக்ரமும் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் […]
விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் மகான் படத்தின் புதிய போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன், மகான், கோப்ரா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மகான் படத்தில் விக்ரமின் மகனும், நடிகருமான துருவ் விக்ரமும் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் […]
விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் மஹான் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன், மஹான், கோப்ரா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மஹான் படத்தில் விக்ரமின் மகனும், நடிகருமான துருவ் விக்ரமும் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Set your reminders […]
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட உள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ஆதித்ய வர்மா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் தெலுங்கில் விஜய் தேவர் கொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். தற்போது நடிகர் துருவ் விக்ரம் தனது தந்தை விக்ரமுடன் இணைந்து ‘சியான் 60’ […]
நடிகர் துருவ் விக்ரம் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் திரைப்படத்தில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாகவே மாறி தன்னை தயார்படுத்திக் கொள்ளும் நடிகர்கள் சிலர் தான் உள்ளனர் . உலகநாயகன் கமல்ஹாசனையடுத்து சீயான் விக்ரம் தான் கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாக மாறும் நடிகர் என்று கூறலாம் . அந்த வகையில் தற்போது சீயான் விக்ரமுக்கு அடுத்ததாக அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரமும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளார் . சமூக வலைத்தள […]