Categories
சினிமா தமிழ் சினிமா

“எந்த சாபமும் பலிக்கல” கையில் குழந்தையை சுமந்த விஜய் டிவி பிரபலம்…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!

பிரபலமான விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற டேலண்ட் ஷோவில் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆக கலந்து கொண்டவர் நவீன். இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான நவீன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாவம் கணேசன் என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கும் நிலையில், முதல் மனைவி விவாகரத்தில் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அதன்பின் மலேசியா நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்பவரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இளையராஜாவின் கருத்தை வெறுக்கிறோம்”…. அவரை அல்ல…. இயக்குநர் நவீன் ட்விட்….!!!

சட்டமேதை அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய கருத்தை வெறுக்கிறோம் என இயக்குனர் நவீன் கூறியுள்ளார். ‘அம்பேத்கர் அண்ட் மோடி’ என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதினார். அதில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரையும் பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு எழுதப்பட்டிருந்தது. அதில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அவரது கருத்துக்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ட்விட்டர் தளத்தில் இளையராஜாவுக்கு எதிராக ஹேஷ்டேக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் டிவி பிரபலம்… வாழ்த்திய ரசிகர்கள்…!!!

விஜய் டிவி பிரபலம் நவீன் முதல் முறையாக தனது ஒரு வயது குழந்தையின் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பிரபலமடைந்தவர் நவீன் . இவர் கமல் ,விஜய் சேதுபதி என பல ஹீரோக்களின் குரல்களில் மிமிக்ரி செய்து அசத்தியவர். இதன்பின் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் . தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாவம் கணேசன்’ என்ற […]

Categories

Tech |