Categories
சினிமா தமிழ் சினிமா

“நாக சைதன்யா பட ரிலீஸ் தேதி அறிவிப்பு”… எப்ப தெரியுமா..??

நாக சைதன்யா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு அடுத்ததாக நாக சைதன்யா நடிக்கும் என்சி 22 திரைப்படத்தை இயக்குகின்றார். இத்திரைப்படத்தை ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்க தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகின்றது. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி செட்டி நடிக்கின்றார். மேலும் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றார்கள். இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்திருக்கின்றார்கள். அதன்படி வருகின்ற 2023 ஆம் வருடம் மே […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ரொம்ப வருஷமா காதலிக்கிறேன், திருமணம் செய்வத தவிர வேறு வழியே இல்ல”….. சமந்தாவிடம் உருகிய மாஜி கணவர்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரும் நடிகர் நாக  சைதன்யாவும் 7 வருடங்கள் காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் கடந்த வருடம் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டது குறித்து நடிகர் நாகசைதன்யா ஒரு பேட்டியில் கூறியது தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, சுமார் 10 வருடங்களுக்கு முன்பாக நானும் சமந்தாவும் ஒரு படப்பிடிப்பில் சந்தித்துக் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“நடிகையுடன் காதல் கிசுகிசு”….. கொந்தளித்த சமந்தா ரசிகர்கள்….. நாகசைதன்யா மீது இணையத்தில் கடும் விளாசல்…..!!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், 7 வருடங்களுக்கு பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்து விட்டனர். இந்த பிரிவுக்குப் பிறகு நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வருவதாக அடிக்கடி இணையதளத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவருமே விளக்கம் அளிக்கவில்லை. ஆனால் இருவர் பற்றி தொடர்ந்து கிசுகிசுக்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு வயசாகிட்டுன்னு நினைக்கிறீங்களா….? 19 வயது நடிகையிடம் அப்படி கேட்ட நாகசைதன்யா…. வச்சி செய்யும் நெட்டிசன்கள்….!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் சமந்தாவின் முன்னாள் கணவர் ஆவார். அதன் பிறகு நாக சைதன்யா தற்போது என்சி 22 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை கீர்த்தி செட்டி நடிகர் நாக சைதன்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயோ! நாகசைதன்யா ஷூட்டிங் செட்டை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்…. காரணம் என்ன….? திடீர் மோதலால் பரபரப்பு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் மாநாடு திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு தற்போது வெங்கட் பிரபு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் கீர்த்தி செட்டி ஹீரோயின் ஆக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் உள்ள மேலகோட் என்ற இடத்தில் நடைபெற்று. இங்கு ஒரு பிரம்மாண்டமான செட்டை அமைத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்தி சிறந்ததாக இல்லை” நான் ஒரு தென்னிந்தியன்….. நடிகர் நாக சைதன்யாவின் சர்ச்சை பேச்சு….!!!

லால் சிங் சத்தா திரைப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் நடிகை கரீனா கபூர் நடிப்பில் லால் சிங் சத்தா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பாலராஜு என்ற கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடித்துள்ளார். இந்த படம் கடந்த 1994-ஆம் ஆண்டு ஹாலிவுட் வெளியான பாரஸ்ட் கம் என்ற திரைப்படத்தை நழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி […]

Categories
சினிமா

போக்குவரத்து விதி மீறிய நடிகர் நாக சைதன்யா…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

தெலுங்கு பட உலகில் பிரபல நடிகரான நாகார்ஜுனின் மகன் மற்றும் நடிகரான நாக சைதன்யா டொயோட்டா கார் ஒன்றில் ஐதராபாத்தின் ஜுபிலி ஹில்ஸ் பகுதி வழியாக சென்று இருக்கிறார். அவரது காரை சோதனைச் சாவடியில் வழிமறித்து போக்குவரத்து காவல்துறையினர் சோதனை செய்து உள்ளனர். இவற்றில் அவரது காரில் ஒட்டப்பட்டிருந்த கருப்பு ஸ்டிக்கரை நீக்கும்படி அவரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அவரை ரூ.715ஐ அபராதமாக செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அந்த கருப்பு ஸ்டிக்கரை நீக்கினர். அதன்பின் அபராத தொகையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடகடவுளே….! சமந்தா செய்த காரியம்…. நாக சைதன்யா கொடுத்த பதிலடி…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

நடிகை சமந்தா தனது இணையதள பக்ககளில் இருந்து நாக சைதன்யாவை நீக்கியுள்ளார். தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை 2017 ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிக்க மாட்டேன் என கூறி […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

சமந்தா-நாக சைதன்யா இணைவார்களா…? மறைமுகமான சமந்தாவின் பதில்… என்ன நடந்தது தெரியுமா…???

சமந்தா அவரின் திருமண புடவையை நாக சைத்தன்யாவிடம் திருப்பி கொடுத்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலம் நடிகை சமந்தா தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் விஜய் நடிப்பில் கத்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். நாக சைதன்யாவை 2017 ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிக்க மாட்டேன் என கூறி வந்தார். இருப்பினும் அவர் படங்களில் தொடர்ந்து நடித்தார். சமந்தா திரைப்படங்களில் கவர்ச்சி அதிகமாக நடித்ததால் நாக […]

Categories
சினிமா

“சமந்தாவை மரண கலாய் கலாய்த்த மாஜி கணவர்”…. தற்போது வைரலாகும் பழைய பதிவு…. அப்படி என்ன சொன்னாங்க….!!!

நாக சைதன்யா தனது முன்னாள் மனைவி சமந்தாவை கலாய்த்தது குறித்து தற்போது மீண்டும் பேசப்படுகின்றது. தெலுங்கு முன்னணி நடிகரான நாகசைதன்யா மற்றும் நடிகை சமந்தா சென்ற ஐந்து வருடங்களுக்கு முன்பு காதலித்து இரு மத முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள். சென்ற வருடம் விவாகரத்து செய்வதாக இணையதளத்தில் அறிவிப்பை வெளியிட்டார்கள். இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்த பிறகு நாக சைதன்யாவின் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்திலிருந்து நீக்கினார் சமந்தா. மேலும் விவாகரத்து செய்யப்போவதாக கூறிய அறிவிப்பையும் நீக்கினார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிட் இயக்குனருடன் மீண்டும் இணையும் நாக சைதன்யா… ஹீரோயின் இந்த தமிழ் நடிகையா?…!!!

நாக சைதன்யா அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது நாக சைதன்யா தேங்க் யூ, லால் சிங் சட்டா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நாக சைதன்யா அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘வேதனையாக இருக்கிறது’… விவாகரத்து குறித்து மௌனம் கலைத்த சமந்தாவின் கணவர்…!!!

சமந்தாவும் அவரது கணவர் நாக சைதன்யாவும் பிரியப் போகிறார்கள் என வதந்தி பரவி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா பிரபல நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னும் சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் தெலுங்கில் சாகுந்தலம் என்ற படத்திலும், தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே சமந்தாவும், அவரது கணவர் நாக […]

Categories

Tech |